Categories
கரூர் மாவட்ட செய்திகள்

என்ன இங்க இருந்ததை காணும்… அதிர்ச்சியடைந்த உரிமையாளர்… வலை வீசி தேடும் போலீசார்…!!

1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள லாரி டயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் பகுதியில் யோகானந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமாக லாரி ஒன்று வைத்துள்ளார்.இந்நிலையில் யோகானந்த் அந்த லாரியை கரூர்- மதுரை நெடுஞ்சாலையில் உள்ள பட்டறை ஒன்றில் நிறுத்தி வைத்துள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லாரி டயர்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதை தவிர எல்லாத்துக்கும் யூஸ் பண்றாங்க…. இப்படி கூட கடத்தலாமா… சோதனையில் சிக்கிய வாலிபரால் பரபரப்பு…!!

முக கவசத்தில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்த வாலிபர் சோதனையின் போது வசமாக சிக்கினார். சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இவ்விமான நிலையத்தில் உள்ள விமான நிலைய கமிஷனர் ராஜன் சௌத்ரிக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் தங்கம்  கடத்தி வரபடுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் விமானநிலைய கமிஷனரின் உத்தரவின் பேரில் துபாயில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories

Tech |