Categories
உலக செய்திகள்

கண்டம் தாண்டி கண்டம்…. காரை கடத்தி சென்ற கள்வர்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!!

லண்டனில் திருடப்பட்ட சொகுசு கார் பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் ஆடம்பர கார் ஒன்று திருடப்பட்டது. இந்த காரை பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராய்ச்சி மாவட்டத்தில் இருக்கும் சொகுசு பங்களா ஒன்றில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இந்த காரின் விலை சுமார் 23 கோடி ஆகும். மேலும் இந்த காரின் பதிவும் போலியானதாக இருந்துள்ளது. இதனையடுத்து சொகுசு காரினுடைய ஆவணங்களை வழங்காததால் வாகனத்தை விற்பனை செய்த தரகர் மற்றும் வீட்டின் உரிமையாளர் ஆகிய 2 போரையும் அதிகாரிகள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிகிச்சைக்கு சென்ற அதிகாரி…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

என்.எல்.சி அதிகாரி வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பூ தெருவில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் 2-வது தெர்மலில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் வேலாயுதம் தனது மனைவியுடன் சென்னையில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ளார். அதன்பின் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து உள்ளே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள்…. கோவிலில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

கோவிலில் கதவின் பூட்டை உடைத்து உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகிலுள்ள தோளுர் கிராமத்தில் பூலார் உடையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை திருடி சென்றுள்ளனர். அந்த உண்டியலில் ரூபாய் 15,000 இருந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து தோளுர் கிராம தலைவர் பூமிநாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“என் வண்டியை காணும்” காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்… போலீஸ் விசாரணை…!!

மொபட்டை திருடி சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அங்கலக்குறிச்சி பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆழியாறு வனத்துறை சோதனை சாவடி அருகே சர்பத் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் குணசேகரன் தனது கடைக்கு அருகில் மொபட்டை நிறுத்தி விட்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மொபட் காணாமல் போனதை கண்டு குணசேகரன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து குணசேகரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பேருந்தில் சென்ற மூதாட்டி…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வெள்ளனூர் பகுதியில் கனகம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி புதுக்கோட்டைக்கு அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். இந்நிலையில் புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து விட்டு தப்பி சென்றனர். இது குறித்து கனகம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வெளியே சென்ற உரிமையாளர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சொக்கநாதன்புத்தூரில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ராஜின் மனைவி ஆனந்தி என்பவர் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த ராஜ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

பேருந்தில் வைத்து பயணியிடமிருந்து பணத்தை திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள தாரநல்லூர் பகுதியில் சிவசங்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தெப்பக்குளம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேருந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பேருந்தில் பயணம் செய்த 2 பேர் சிவசந்திரன் வைத்திருந்த பணப்பையை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து சிவசந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் எடமலைபட்டிபுதூர் பகுதியை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்டிருந்த கதவு…. அதிர்ச்சி அடைந்த தாய்…. போலீஸ் வலைவீச்சு….!!

10 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ப.உடையாப்பட்டி தெருவில் ஆரோக்கியராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கோகிலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கோகிலாவுக்கு சில மாதங்களுக்கு முன்பாக ஆண் குழந்தை பிறந்தால் அவர்கள் சொந்த ஊருக்கு வந்தனர். பின்னர் மீண்டும் ஆரோக்கியராஜ் தனது மனைவி மற்றும் குழந்தை, தாயுடன் கோவைக்கு திரும்பி சென்றுள்ளார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வெளியூர் சென்ற குடும்பத்தினர்….. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள திருவானைக்காவல் பகுதியில் ஆடிட்டரான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் தனது மகளை வேலையில் சேர்த்து விடுவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த குமார் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 30 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பூஜை செய்வதற்காக சென்ற பூசாரி…. கோவிலில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

கோவில் உண்டியலை உடைத்து திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சடையப்பபுரத்தில் பூமிகாவலப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் பூஜை செய்வதற்காக காலை கோவிலுக்கு சென்ற பூசாரி கதவு பூட்டு மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சுமார் 50,000 ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

துணி துவைக்க சென்ற பெண்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முனைஞ்சிப்பட்டி கிராமத்தில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செண்பகம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முத்து வேலைக்கு சென்ற பிறகு செண்பகம் பக்கத்து வீட்டில் துணி துவைப்பதற்கு சென்றுள்ளார். அப்போது வீடு சரியாக பூட்ட படாமல் திறந்து கிடந்ததை பார்த்த மர்ம நபர் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகையை திருடிவிட்டு அங்கிருந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பூசாரி…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாழைகுட்டை கிராமத்தில் வாழ்முனி காத்தாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை கடப்பாரையால் உடைத்தனர். அதன்பின் உண்டியலில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து விட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். மறுநாள் காலை கோவிலுக்கு சென்ற பூசாரி உண்டியல் பணம் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் கௌதம்-லதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதியினர் வீட்டை பூட்டிவிட்டு உறவினரை பார்ப்பதற்காக வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 5 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள வலையப்பட்டி பகுதியில் ராம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதியினர் வீட்டை பூட்டி விட்டு மகளை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ராம் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற வாலிபர்…. வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை மகாராஜா நகரில் மந்திரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டைப் பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து மந்திரம் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2பவுன் தங்க நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள்…. கோவிலில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாழைகுட்டை கிராமத்தில் வாழ்முனி காத்தாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை கடப்பாரையால் உடைத்தனர். அதன்பின் உண்டியலில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து விட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். மறுநாள் காலை கோவிலுக்கு சென்ற பூசாரி உண்டியல் பணம் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீட்டை பூட்டாமல் சென்ற தம்பதியினர்…. மர்ம நபர்களின் கைவரிசை….. போலீஸ் வலைவீச்சு…!!

தனியார் நிறுவன மேலாளரின் வீட்டில் மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள கே.கே நகர் கிருஷ்ணமூர்த்தி நகரில் பசுபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய வீட்டின் கீழ் தளத்தில் மாமனார், மாமியார் வசித்து வருகின்றனர். இதனால் பசுபதி தனது மனைவியுடன் சென்னைக்கு செல்லும்போது வீட்டைப் பூட்டாமல் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து திரும்பி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒட்டு போடுவதற்கு சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பஞ்சு வியாபாரியின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பீளமேடு பகுதியில் பஞ்சு வியாபாரியான ஈஸ்வரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு ஓட்டு போடுவதற்காக அருகில் இருக்கும் பள்ளிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடப்பதை கண்டு ஈஸ்வரமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விளாங்குடி கிராமத்தில் பெயிண்டரான ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்பிகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற தம்பதியினர் திரும்பி வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகைகள், 80 […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அத்து மீறி நுழைந்த மர்ம நபர்கள்…. முதியவருக்கு கத்தி குத்து…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

முதியவரை கத்தியால் குத்தி விட்டு தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொல்ல கொட்டாய் பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா என்ற மனைவியும், கல்யாணி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கல்யாணி மகனுர்பட்டிப்பள்ளியில் வசிக்கும் சக்திவேல் என்பவரை திருமணம் செய்துள்ளார். அதன்பின் 2 நாட்களுக்கு முன்பாக கல்யாணி தனது பெற்றோரை பார்ப்பதற்காக குரும்பேரி பகுதிக்கு வந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் புகுந்த 4 மர்ம […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஆலய திருவிழாவிற்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

மீன் வியாபாரம் செய்யும் பெண் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னதுரை மீனவ கிராமத்தில் மரியம்மை என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கிறிஸ்தவ ஆலய திருவிழா நடப்பதால் அதில் கலந்து கொள்ள தனது வீட்டை பூட்டி விட்டு மரியம்மை ஆலய விழாவிற்கு சென்றுள்ளார். அதன்பின் வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனம்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

வங்கிக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் ஸ்ரீராம் நகரில் நேரு என்பவர் வசித்து வருகிறார். இவர் கொள்ளிடம் பேருந்துநிலையம் அருகே உள்ள கும்பகோணம் கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்ற நேரு வங்கி வாசலில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். அதன் பின் மதிய உணவு இடைவேளையின் போது வெளியே வந்து பார்த்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தொழிலதிபர் வீட்டில் கொள்ளை…. மர்ம நபர்கள் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

தொழிலதிபர் வீட்டில் நகை, பணம் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அவென்யூ பகுதியில் தொழிலதிபரான எஸ். சுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பாக இம்மாவட்ட தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். இந்நிலையில் சுகுமார் தனது குடும்பத்தினருடன் சென்னை சென்று இருந்திருக்கிறார். அதன்பின் அவர் வீட்டில் வேலைக்காரர்கள் வீட்டை திறக்கும் போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து இது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து வரும் கொள்ளை…. பொதுமக்கள் அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

தொடர்ந்து கோவில் உண்டியலை கொள்ளையர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ஆ. பாளையம் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் பூசாரி மருதமுத்து வழக்கம் போல் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் வந்து பார்த்த போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் காணாமல் போனதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் தொடர்ந்து கோவிலின் உண்டியலை கொள்ளையர்கள் திருடி வந்தனர். இச்சம்பவம் காவல்துறையினருக்கு பெரும் சவாலாக இருக்கிறது. இது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இ-சேவை மையத்தையும் விட்டு வைக்கலயா…? மர்ம நபர்களின் சதிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

இ-சேவை மையத்திற்குள் புகுந்து மர்ம நபர்கள் கணினியை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் அரசு பொது இ-சேவை மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் ஆனந்தன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தன் வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு இ-சேவை மையத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளார். அதன்பின் இ-சேவை மையத்திற்கு மறுநாள் காலை வேலைக்குச் சென்ற ஆனந்தன் பூட்டு உடைக்கப்பட்டு கணினி திருபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து ஆனந்தன் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீட்டில் திருட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

டாஸ்மார்க் மேற்பார்வையாளர் வீட்டில் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பத்திரக்கோட்டை பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து மர்ம நபர்கள் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இது பற்றி அவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அடுத்தடுத்து திருட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

அடுத்தடுத்து 3 வீடுகளில் பணம், பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் வேலு, குப்பு மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் வீட்டில் வைத்திருந்த பீரோ, இரும்பு பெட்டிகளை உடைத்து கொலுசு, லேப்டாப், 2000 ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாக 3 […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என் ஸ்கூட்டர காணும்…. நபர் அளித்த பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

ஸ்கூட்டரை திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி பிடாரி கீழவீதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெருமாள் கோவில் வாசலில் தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது அங்கு அவரது ஸ்கூட்டர் இல்லை. இதுகுறித்து சுப்பிரமணியன் சீர்காழி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். அதில் சீர்காழி பள்ளிவாசல் தெருவில் வசித்து வரும் தீபன் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வெளியூருக்கு சென்ற தம்பதி…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

முன்னாள் கடற்படை வீரர் வீட்டில் நகை பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இரட்டைமலை சீனிவாசன் பேட்டை பகுதியில் பக்தவச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் கடற்படை வீரராக இருந்தவர். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றுள்ளனர். அதன்பின் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து உள்ளே […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்த கொள்ளை சம்பவம்…. அச்சத்தில் இருக்கும் மக்கள்…. போலீஸ் விசாரணை….!!

தொடர்ந்து அடுத்தடுத்த வீடுகளில் மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றதால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குடியானகுப்பம்-நாற்றம்பள்ளி ரோடு பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதேபோல் மாரியம்மன் கோவில் அருகில் வசிக்கும் முத்து பிள்ளை என்பவரின் வீட்டில் பூட்டை உடைத்து ஆயிரம் ரூபாய் பணம், கால் பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி கொலுசுகள் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நகை வாங்க சென்ற பெண்…. சி.சி.டிவியில் பதிவாகிய காட்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

தனது மகளுடன் நகைக்கடைக்கு சென்ற பெண் தவறவிட்ட கைப்பையை வாலிபர் ஒருவர் எடுத்துச் சென்ற காட்சி சி.சி.டிவியில் பதிவாகியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நியூ டவுன் பகுதியில் வசிக்கும் கவுசர் என்ற பெண் தனது மகளுடன் நகைக் கடைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஆட்டோவிலிருந்து அவர் இறங்கிய போது கையில் வைத்திருந்த கைப்பை அவருக்கு தெரியாமலேயே நழுவிக் கீழே விழுந்து விட்டது. இதை அறியாமல் அவர்கள் கடைக்குள் சென்று நகை வாங்கி பணம் கொடுக்கும் சமயத்தில் கைப்பையை பார்த்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விவசாயி வீட்டில் கொள்ளை…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

விவசாயி வீட்டில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புத்திராம்பட்டு பிள்ளையார் கோவில் பகுதியில் சொர்ணம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்திருக்கிறார். இவரது கணவர் மற்றும் மகன் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சொர்ணம் தனது வீட்டை பூட்டி விட்டு சென்னையில் இருக்கும் தனது மகள் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அதன்பின் தனது வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சந்தேகத்தின் பேரில் சோதனை…. வசமாக சிக்கிய பெண்…. போலீஸ் நடவடிக்கை….!!

மின் ஊழியர் வீட்டில் நகை மற்றும் வெள்ளிக் கொலுசுகளை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் முருகன் கோவில் அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணை சந்தேகத்தின் பேரில் பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் கிளாப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பரிமளா என்பதும், தற்போது வாணியந்தல் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருவதும், பின்னர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கோவில் உண்டியல் உடைப்பு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!!

கோவில் உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாடப்பள்ளி ஊராட்சியில் அங்காநாதீஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இரவு வழக்கம் போல பூஜைகளை முடித்து கோவிலை பூட்டி விட்டு பூசாரி சென்றுள்ளார். அதன்பின் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கோவில் சுவர் மீது ஏறி குதித்து உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து அதில் வைத்திருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். இதனை அயடுத்து கண்காணிப்பு கேமராவின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற விவசாயி…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

விவசாயி ஒருவரின் வீட்டில் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கானாங்காடு பிள்ளையார் கோவில் பகுதியில் ராஜேஷ் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது வீட்டை பூட்டி விட்டு திருவண்ணாமலையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 13 கிலோ வெள்ளி பொருட்கள், […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆசிரியர் வீட்டில் திருட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

பள்ளி ஆசிரியர் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள தாழனூர் கிராமத்தில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பிரபாவதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் தனது குடும்பத்துடன் உறவினர் இல்ல திருமண விழாவிற்கு சென்றுள்ளனர். அதன்பின் வீட்டில் தனியாக இருந்த ஜெயக்குமாரின் தாயார் வீட்டை பூட்டி விட்டு மற்றொரு வீட்டில் சென்று படுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கூலி தொழிலாளி வீட்டில் திருட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

கூலி தொழிலாளி வீட்டை கடப்பாரையால் உடைத்து மர்ம நபர்கள் பணம் மற்றும் பொருட்களை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஜவஹர் நகர் பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணேஷ் தனது வீட்டை பூட்டி விட்டு அருகில் இருக்கும் சகோதரர் வீட்டில் தங்கி இருந்திருக்கிறார். அதன்பின் தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நகை-பணம் கொள்ளை…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

ஒருவரின் வீட்டில் நகை,பணம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி நகர் பகுதியில் சாதிக் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியூர் சென்றிருக்கிறார். இந்நிலையில் இவரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது குறித்து பக்கத்து வீட்டுக்காரர் சாதிக் பாஷாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின் அவரின் உறவினர் உதவியுடன் உள்ளே சென்று பார்த்ததில் பீரோவில் வைத்திருந்த ஒரு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பேக்கரி உரிமையாளர் வீட்டில் திருட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவிச்சு….!!

பேக்கரி உரிமையாளர் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள காராமணிக்குப்பம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் சொந்தமாக பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ரவி தன்னுடைய மகளின் திருமண பத்திரிக்கையை உறவினர்களுக்கு கொடுப்பதற்காக தனது குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். அதன்பின் அவரது மகன் சந்தோஷ் பேக்கரி பூட்டிவிட்டு உறவினர் ஒருவருடன் படம் பார்ப்பதற்காக தியேட்டருக்கு சென்றுள்ளார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் நடந்த சம்பவம்…. கைரேகை நிபுணர்களுடன் ஆய்வு…. போலீஸ் வலைவீச்சு….!!

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 8 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 10 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பலவஞ்சிபாளையம் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரான யுவராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிவராஜ் வெளியே சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பக்கத்துலதான் போயிருந்தேன்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் சிக்கிய 2 பேர்….!!

9 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்டுவெல் காலனி பகுதியில் சந்தானகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வெளியே சென்ற சந்தானகிருஷ்ணன் திரும்பி வந்து பார்த்தபோது தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றதை அறிந்து உடனே தென்பாகம் காவல்துறையினரிடம் புகார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட பின்பக்க கதவு…. தகவலறிந்த உரிமையாளர்…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

கடையின் கதவை உடைத்து பணம், மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள தத்தனேரி பகுதியில் வசித்து வருபவர் முத்துப்பாண்டி. இவர் அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகிறார். தற்சமயம் கொரோனா ஊரடங்கினால் இவர் தனது கடையை பூட்டி வைத்துள்ளார். இந்த நிலையில் அவரது கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம் பக்கத்தினர் முத்துப்பாண்டிக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் முத்துப்பாண்டி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடையை திறக்க வந்த உரிமையாளர்…. காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

கடையின் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் 17 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மலைகோட்டை பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பல்பொருள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ரமேஷ் காலை 6 மணிக்கு கடையை திறக்க சென்ற போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரமேஷ் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 17,000 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தீவிர தேடுதல் வேட்டையில் தனிப்படை…. வாகன சோதனையில் சிக்கிய வாலிபர்கள்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

பெண்களிடம் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 வாலிபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர், நாகமலை, வாடிப்பட்டி போன்ற பகுதிகளில் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின் பேரில் தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் வாடிப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்துள்ளனர்.இந்த விசாரணையில் அவர்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தம்பதி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. வலைவீசிய காவல்துறை….!!

வீடு புகுந்து நகை, பணம் உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள மங்களபுரம் பகுதியில் ராதாகிருஷ்ணன்-லட்சுமி என்ற தம்பதி வசித்து வருகின்றனர். இவர்கள் வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்குச் சென்றுவிட்டனர். அந்த சமயத்தில் மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். பின்னர் மாலை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரொம்ப புழுக்கமா இருந்துச்சு…. வீடு புகுந்த மர்மநபர்…. விசாரணையில் காவல்துறை….!!

வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள மேலப்பட்டி கிராமத்தில் தங்கசாமி-புவனேஸ்வரி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் வெயில் அதிகமாக இருப்பதால் இரவில் காற்றோட்டமாக இருக்க கதவைத் திறந்து வைத்து துவங்கியுள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் 2 மணிக்கு வீடு புகுந்து புவனேஸ்வரி அணிந்திருந்த 5 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கடந்த 1 வாரமாக மின்சாரம் இல்லை…. பண்ணை வீட்டிற்கு சென்ற ராணுவ குடும்பம்…. காத்திருந்த அதிர்ச்சி…. வலைவீசிய காவல்துறையினர்….!!

ராணுவ வீரர்கள் வீட்டில் நகை பணம் உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குண்டூர் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கபாலீஸ்வரன், பிரகதீஸ்வரன். இவர்கள் இருவரும் அசாம் மாநிலத்தில் இந்திய ராணுவத்தில் வேலை பார்த்து வருகின்றனர். தற்போது விடுமுறை என்பதால் இவர்கள் சொந்த ஊரான குண்டூருக்கு வந்துள்ளனர். அங்கு அவர்களுடைய வீடு உள்ள பகுதியில் கடந்த ஒரு வாரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் பக்கத்து தெருவில் உள்ள தனது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஸ்கேன் மையத்திற்கு சென்ற டாக்டர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. வலைவீசிய போலீஸ்….!!

டாக்டர் வீட்டில் நகை பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மணல்மேடு பகுதியில் ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டாக்டர் ஆவார். இவர் நேற்று முன்தினம் தனது கர்ப்பிணி மனைவியை அழைத்துக்கொண்டு தனியார் ஸ்கேன் மையத்திற்கு சென்றுவிட்டு அங்கிருந்து தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அவர் மறுநாள் காலை தனது வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட கம்பெனியின் கதவு…. காணாமல் போன பல்வேறு பொருட்கள்…. வலைவீசிய காவல்துறையினர்….!!

கம்பெனியின் பூட்டை உடைத்து செல்போன், லேப்டாப் போன்ற பல்வேறு பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள வண்டியூர் சுந்தர் பகுதியில் சதீஷ் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று தனது கம்பெனியை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை வழக்கம்போல் கம்பெனியை திறப்பதற்காக வந்த போது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்…. பின்தொடர்ந்த 2 நபர்கள்…. வலைவீசிய போலீஸ்….!!

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடமிருந்து 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள வாகைகுளம் பகுதியில் அன்பழகன்-சுவலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சுவலட்சுமி மகளிர் சுய உதவி குழுவில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இவர் கணக்கன்பட்டி அருகில் வந்து கொண்டிருக்கும் […]

Categories

Tech |