Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாயாசம் குடித்த மூதாட்டி…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மயக்க மருந்து கலந்து கொடுத்து மூதாட்டியிடம் இருந்து தங்க நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியில் கனகவள்ளி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி கடந்த 7-ஆம் தேதி வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். மேலும் மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையையும் யாரோ கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதனடிப்படையில் அதே பகுதியில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“நகையை தாங்க, பணம் தரோம்” மூதாட்டியை ஏமாற்றிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

மூதாட்டியை ஏமாற்றி தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் கிராமத்தில் பெரியசாமி-வள்ளியம்மை தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த மூதாட்டி அவரது வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தார். இந்நிலையில் 2 மர்ம நபர்கள் அங்கு சென்று உங்களது நகையை கொடுத்தால் நாங்கள் பணம் தருகிறோம் என மூதாட்டியிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். இதனை நம்பிய மூதாட்டி அந்த மர்ம நபர்களிடம் தங்க நகைகளை கழற்றிக் கொடுத்துள்ளார். அதன்பிறகு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஏரியின் நடுவில் கிடந்த உண்டியல்…. அதிர்ச்சியடைந்த வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோவில் உண்டியலை ஏரியில் போட்டு சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குவாகம் கிராமத்தில் கண்ணங்குழி ஏரி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக அந்த ஏரியில் நீர்மட்டம் அதிகளவு இருந்துள்ளது.. ஆனால் தற்போது மழை பெய்யாததால் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் ஏரியின் நடுவில் ஒரு உண்டியல் தெரிவதை பார்த்து வாலிபர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த உண்டியலில் வீரனார் கோவில் உண்டியல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மயக்க மருந்து ஸ்பிரே அடித்த வாலிபர்கள்…. பட்டப்பகலில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

மயக்க மருந்து ஸ்பிரே அடித்து பெண்ணிடமிருந்து மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பத்தலப்பள்ளி பகுதியில் ராமலிங்கம்-மஞ்சு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மஞ்சு தான் நடத்தி வரும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கடையில் கண்ணாடி பொருட்களை வாங்கியுள்ளனர். இதனையடுத்து தங்களிடம் போதிய பணம் இல்லாததால் ஏ.டி.எம் மையத்திற்கு சென்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இந்த வைர வளையலை வாங்கிக்கோங்க…. நண்பருடன் சிக்கிய இளம்பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தொழில் அதிபரின் வீட்டில் வைர வளையல் திருடிய குற்றத்திற்காக இளம்பெண்ணையும் உடந்தையாக இருந்த நண்பரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நகைக் கடைகளுக்கு இளம் பெண்ணும், ஒரு வாலிபரும் சென்று வந்துள்ளனர். அந்த இளம்பெண்ணின் கையில் வைர வளையல் இருந்துள்ளது. இதனை விற்க முயன்ற போதும் நகை கடைக்காரர்கள் யாரும் வாங்கவில்லை. மேலும் சந்தேகமடைந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி காவல்துறையினர் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டரில் சென்ற பெண்…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள உறையூர் பகுதியில் கிருஷ்ணவேணி என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் அப்பகுதியில் இருக்கும் மார்க்கெட்டில் இருந்து காய்கறி வாங்கி கொண்டு தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணவேணியை பின்தொடர்ந்து சென்ற 2 வாலிபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலி சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து கிருஷ்ணவேணி காவல் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இந்த அட்ரெஸ் எங்க இருக்கு….? அத்துமீறி நுழைந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரும்பாவூர் பகுதியில் ராஜா-மகாலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மகாலட்சுமி தனது வீட்டில் தனியாக இருந்த போது மர்ம நபர் ஒருவர் முகவரி கேட்பது போல் அங்கு சென்றுள்ளார். அதன்பின் சற்றும் எதிர்பாராத சமயத்தில் அந்த மர்ம நபர் மகாலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற தம்பதியினர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை…!!

வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையசமுத்திரம் கிராமத்தில் கணபதி-கனகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதியினர் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு கணபதி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது இரும்பு பெட்டியோடு சேர்த்து 4 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கணபதி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற குடும்பத்தினர்…. ஊழியரின் தில்லுமுல்லு வேலை…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

கள்ளச்சாவியை பயன்படுத்தி வீட்டில் கொள்ளையடித்து சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள வளசரவாக்கம் பகுதியில் ஜோதிமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் பூமிக்கடியில் இன்டர்நெட் சம்பந்தமான வயர்கள் பதிக்கும் கம்பெனி வைத்து நடத்தி வருகின்றார். இதற்காக ஜோதிமணி தனது வீட்டின் ஒரு பகுதியை இரண்டாக பிரித்து ஒரு பகுதியை அலுவலகமாக மாற்றி அதில் ஊழியர்களை தங்க வைத்துள்ளார். இந்நிலையில் வெளியூருக்கு சென்ற ஜோதிமணியின் குடும்பத்தினர் திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 4 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற உரிமையாளர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

கடையில் இருந்த 8 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எழுகடல் அக்ரஹாரம் பகுதியில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் பிரவீன் குமாரின் கடைக்குள் நுழைந்துவிட்டனர். இதனையடுத்து மர்மநபர்கள் கடையில் இருந்த 8 லட்ச ரூபாயை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அதன்பின் மறுநாள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள்…. கோவிலில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கோவில் உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் நுழைந்து விட்டனர். அதன் பின் மர்மநபர்கள் கோவிலில் இருந்த உண்டியலை பெயர்த்து தூக்கி சென்றுள்ளனர். அதில் சுமார் 50 ஆயிரம் ரூபாய் பணம் இருக்கலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவிலில் கொள்ளையடித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அந்த பெண்கள் தான் காரணம்…. தம்பதியினர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

ஓடும் பேருந்தில் 52 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் விவசாயியான சாங் தப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரிதேவி என்ற மனைவி உள்ளார். இவர்கள் பெங்களூருவில் இருக்கும் தனது மகளை பார்த்துவிட்டு கர்நாடக அரசு பேருந்தில் ஏறி ஓசூருக்கு வந்துள்ளனர். இந்நிலையில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய பிறகு தாங்கள் வைத்திருந்த கைப்பை திறந்து கிடப்பதை பார்த்து தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கலந்தாய்வுக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் பழனி செல்வன்-புனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் 2-வது மகளான புனிதா என்பவர் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற பணி உயர்வுக்கான கலந்தாய்வில் பங்கேற்பதற்காக பழனி செல்வம் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் தொகுதியில் மில் தொழிலாளியான சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுசீலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கண்ணன் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துவிட்டனர். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த குடும்பத்தினர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 20 1/2 லட்ச ரூபாய்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

2 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 20 1/2 லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 8-வது வீதியில் பிரதாப் மற்றும் ராஜு ஆகியோர் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் 2 கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கடைகளில் இருந்த பணம் மற்றும் செல்போன் உதிரிபாகங்களை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வெளியே சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நாகம் பூண்டி பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது குழந்தைகளுடன் காலையில் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பாலகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை, 2 கிலோ […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நேர்த்திக்கடன் செலுத்த சென்ற பக்தர்…. கோவிலில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பூச்சம்பட்டியில் லிங்கம்மாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ரங்கசாமி என்பவர் பூசாரியாக இருக்கிறார். இந்நிலையில் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக சரவணன் என்பவர் சென்றுள்ளார். அப்போது கோவிலின் பூட்டு உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சரவணன் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது மர்ம […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள்…. கோவிலில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

கோவிலில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள நல்லாம்பாளையம் கிராமத்தில் ஏரிக்கரையோரம் கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் நிர்வாகிகள் பொதுமக்களிடமிருந்து காணிக்கை பெற்று கடந்த சில மாதங்களாக கோவிலை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் உண்டியல் பணத்தை திருடியுள்ளனர். மேலும் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவையும் மர்ம நபர்கள் திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“உன் வீட்டில் கொள்ளையடிக்க வரவில்லை” மர்ம நபர்களின் மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

சுவரில் துளையிட்டு மர்மநபர்கள் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வரட்டனபள்ளி பகுதியில் குமார் மற்றும் தினேஷ் ஆகியோர் நடத்தி வரும் 2 நகைக்கடைகள் அமைந்துள்ளது. இங்கு சிறிய அளவிலான வெள்ளி மற்றும் தங்க நகைகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நகை கடை கட்டிடத்தின் அருகிலேயே அதன் உரிமையாளரான கேசவன் என்பவரது வீடு அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கேசவனின் வீட்டுக்கதவை சிலர் தட்டியுள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம்…. பயணிகளிடம் கைவரிசை…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகளிடம் இருந்து பணத்தை திருடி சென்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் செங்கோட்டையில் வசிக்கும் முகமது இஸ்மாயில் என்பவர் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் மர்ம நபர் முகமது இஸ்மாயில் கைப்பையில் வைத்திருந்த 5 ஆயிரத்து 500 ரூபாயை திருடி சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து மகேஸ்வரி என்பவரிடம் இருந்து 9,000 ரூபாய், […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மிளகாய் பொடி தூவிய மர்ம நபர்கள்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

பைனான்ஸ் அதிபரை கத்தியால் குத்தி மர்ம நபர்கள் 9 லட்ச ரூபாயை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மூக்குடி பகுதியில் சுந்தரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் சுந்தரலிங்கத்தின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தியுள்ளார். அதன் பிறகு மிளகாய் பொடியை சுந்தரலிங்கத்தின் முகத்தில் தூவி விட்டு பீரோவில் இருந்த 9 லட்ச ரூபாயை திருடிவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நூதன முறையில் மோசடி…. மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டியிடம் இருந்து நூதன முறையில் மர்ம நபர்கள் தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை பகுதியில் மூதாட்டியான காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி பாலக்கரை மெயின் ரோட்டில் இருக்கும் வங்கிக்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது 2 பேர் மூதாட்டியை வழிமறித்துள்ளனர். அதன்பிறகு தங்களை போலீஸ் என கூறிய இரண்டு பேரும் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்லலாமா என மூதாட்டியிடம் கேட்டுள்ளனர். அதன் பிறகு திருடர்களின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காணாமல் போன நகைகள்…. டாக்டர் அளித்த புகார்…. வேலைக்காரி உள்பட இருவர் கைது…!!

டாக்டர் வீட்டில் திருடிய குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் டாக்டரான ஆபிரகாம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆபிரகாம் ஆசாரிப்பள்ளம் காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் எனது வீட்டில் உள்ள லாக்கரின் சாவியை காணவில்லை. மேலும் அதில் வைத்திருந்த 42 பவுன் தங்க நகைகள், வைரம் மற்றும் பணத்தை மர்மநபர்கள் யாரோ லாக்கர் நம்பரை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நகைக்கடை அதிபர் வீட்டில் திருட்டு…. வசமாக சிக்கிய குற்றவாளி…. போலீஸ் நடவடிக்கை…!!

நகைக்கடை அதிபரின் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒரு குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சர்ச் ரோட்டில் நகைக்கடை அதிபரான கருப்பண்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் 26-ஆம் தேதி முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் கருப்பண்ணன் கழுத்தில் கத்தியை வைத்து 9 கிலோ வெள்ளி பொருட்கள், 103 பவுன் தங்க நகைகள், 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்… போலீஸ் விசாரணை…!!

350 கிலோ ரப்பர் சீட்டுகளை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் பின்புறம் ரப்பர் சீட்டு உலர்த்தும் உலர் கூடம் அமைத்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் உலர் கூடத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் 350 கிலோ ரப்பர் சீட்டுகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து செல்வராஜ் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஊராட்சி ஒன்றிய அலுவலர் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள குறிஞ்சி நகர் பகுதியில் முரளி-துர்காதேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதிவரை எழுத்தாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற விவசாயி…. மர்ம நபர் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சீனிவாசபுரம் கிராமத்தில் விவசாயியான ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை தா.பழூர் சிவன் கோவிலுக்கு முன்பு நிறுத்தி விட்டு சாமி கும்பிடுவதற்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு ஜெயபால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஜெயபால் தா.பழூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற நபர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள முத்தரசநல்லூர் பகுதியில் ரகுநாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு உறவினரை பார்ப்பதற்காக வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ரகுநாத்அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மயக்க பொடியை தூவிய மர்ம நபர்கள்…. இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை….!!

இளம் பெண்ணின் முகத்தில் மயக்க பொடியை தூவி மர்ம நபர்கள் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணலிவிளை பகுதியில் பிரதீப்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாமிலி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3மாதத்தில் ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஷாமிலி தனது வீட்டில் தனியாக இருந்த போது ஒரு பெண்ணும், 2 ஆணும் ஜன்னல் வழியாக எட்டி பார்த்து ஏதாவது பிச்சை போடுமா என […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உடைந்து கிடந்த ஜன்னல்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் உறவினரை பார்ப்பதற்காக வெளியூருக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைந்து கிடப்பதை கண்டு கணேசன் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 40,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து கணேசன் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இங்க இருந்த கேமரா எங்கே….? கோவிலில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

கோவில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் சிசிடிவி கேமராக்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்குள் நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். மேலும் மர்ம நபர்கள் கோவிலில் பொருத்தியிருந்த 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சிசிடிவி கேமரா மற்றும் மானிட்டரை திருடி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனை அடுத்து மறுநாள் காலை கோவிலுக்கு சென்ற பொதுமக்கள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குழந்தையை பார்க்க சென்ற பெண்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணின் வீட்டில் மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லாடபுரம் கிராமத்தில் பஞ்சவர்ணம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது அக்காள் மகளுக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பஞ்சவர்ணம் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 20 ஆயிரம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற பெண்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளியின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை பகுதியில் தொழிலாளியான செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மருதம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செல்லதுரை வேலைக்கு சென்றபிறகு மருதம்மாள் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மருதம்மாள் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

வியாபாரியின் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூரில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டு மளிகை பொருட்களை ஏஜென்சி எடுத்து கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார் இந்நிலையில் சுரேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருந்த போது மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அதன்பிறகு பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள் மற்றும் 96 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள புதுவிளாங்குடி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூரில் இருக்கும் உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மணிகண்டன் அதிர்ச்சி அடைந்தார். அதன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

தொழிலதிபரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் தொழிலதிபரான பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் எந்திரங்கள் விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் பாஸ்கர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பாஸ்கர் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“மூட்டு வலிக்கு மருந்து தரேன்” தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மூட்டுவலிக்கு மருந்து தருவதாக கூறி தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாத்தூர் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் முகவரி தெரியாத 50 வயது மதிக்கத்தக்க நபர் லட்சுமணனின் வீட்டிற்கு அடிக்கடி வந்து பேசியுள்ளார். அப்போது இந்த தம்பதியினர் கை, கால் மூட்டுவலி அதிகமாக இருப்பதாக அந்த நபரிடம் தெரிவித்துள்ளனர். இதனை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இது தங்கம் இல்லையா….? மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

மர்ம நபர்கள் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கவரிங் நகைகளை திருடி சென்றுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குருவாலப்பர் கோவில் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மளிகை மற்றும் அடகு கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்த அடகு கடையில் வெங்கடேசன் கவரிங் நகைகளை  விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் தங்க நகைகள் என நினைத்து கவரிங் நகைகளை திருடி சென்றுள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

காவலர் குடியிருப்புக்குள் நுழைந்து மர்ம நபர்கள் நகை மற்றும் பொருட்களை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாலசுந்தரம் சாலையில் இருக்கும் காவலர் குடியிருப்பில் போலீசாரான ராஜன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2-ஆம் தேதி உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ராஜன் அதிர்ச்சி அடைந்தார். அதன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற உரிமையாளர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

மளிகை கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுந்தராபுரம் பகுதியில் ஸ்ரீ ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து ஸ்ரீராம் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது லாக்கரில் இருந்த 42 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தோட்ட வேலைக்கு சென்ற நபர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பணம், நகை திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள சோளங்குருணி பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் தோட்ட வேலைக்கு சென்றுள்ளார். அதன்பின் வேலை முடித்து வீடு திரும்பிய செந்தில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைத்திருந்த 2000 ரூபாய் பணம், ஒரு பவுன் தங்க சங்கிலி மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஏராளமான குடியிருப்புகள் இருக்கும் பகுதியில் மர்மநபர்கள் வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வி.ஐ.பி. நகரில் பத்மாவதி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகனான ஆனந்த் என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால் மருமகள் சௌமியா மற்றும் பேத்தியான 10 மாத கைக்குழந்தையுடன் பத்மாவதி பெரம்பலூரிலுள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தையை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் குழந்தை குணமடைந்த நிலையில் மருத்துவமனையிலிருந்து பெரம்பலூரிலுள்ள தங்களது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயலலிதா நகரில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த பெண் தொழிலாளர் நல வாரியத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அலுவலக கூட்டத்தில் பங்கேற்பதற்காக கலைச்செல்வி சென்னைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு கலைச்செல்வி அதிர்ச்சி அடைந்தார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற தம்பதியினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் முருகன் விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் பார்ப்பதற்காக வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு முருகன் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற உரிமையாளர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறைமங்கலம் பகுதியில் வைத்தியலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றார். இந்த கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு வைத்தியலிங்கம் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 25 ஆயிரம் ரூபாய் பணம், பால் பாக்கெட்டுகள், குளிர்பானம், சாக்லேட், சிகரெட் போன்றவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டில் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்கு சென்றுள்ளார். இவர்கள் மீண்டும் திரும்பி வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்க […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாயமான மோட்டார் சைக்கிள்….. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாணம்பட்டு பகுதியில் சத்யநாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன் வீட்டிற்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிள் திடீரென காணாமல் போனதைக் கண்டு சத்தியநாராயணன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சத்தியநாராயணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த தம்பதியினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

கார் ஓட்டுநரின் வீட்டில் மர்ம நபர்கள் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஊரணி பகுதியில் கார் டிரைவரான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதிலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளனர். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகைகளை திருடி விட்டு தப்பி ஓடினர். இதனையடுத்து காலையில் எழுந்து பார்த்த குமார் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“நாங்க சரி பண்ணி தரோம்” காண்டிராக்டருக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

கட்டிட காண்டிராக்டரை தாக்கி 2 பேர் பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தலக்கோணம் பகுதியில் கட்டிட காண்டிராக்டரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென சுரேஷின் மோட்டார் சைக்கிள் பழுதாகி நின்று விட்டது. இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பழுது நீக்கி தருவதாக கூறி சுரேஷை அழைத்து சென்றுள்ளனர். அதன் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

காணாமல் போன ஆடு…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

ஆடு திருடிய குற்றத்திற்காக வாலிபரை என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள கமலநத்தம் கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் பழனியின் கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு ஆட்டை அதே கிராமத்தில் வசித்து வரும் செல்வம் என்பவர் திருடிச் சென்றுள்ளார். இதுதொடர்பாக பழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், செல்வத்தை கைது செய்துள்ளனர். மேலும் விற்பனைக்காக கொண்டு […]

Categories

Tech |