மின்வாரிய அதிகாரியின் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தாமரை நகரில் ராஜசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் செயல் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கீர்த்திகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் மகளின் திருமணத்திற்காக ஜவுளி எடுக்க ராஜசேகரின் குடும்பத்தினர் வெளியே சென்றனர். அதன் பிறகு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து […]
Tag: theft case
டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வலியஏலா பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்நிலையில் வியாபாரம் முடிந்த பிறகு மேற்பார்வையாளராக மைக்கேல்ராஜ் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து காலை திரும்பி வந்து பார்த்தபோது மதுபான கடையின் சுவரில் துளையிட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி யுள்ளனர். அதாவது […]
கோவிலில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் புகழ்பெற்ற பூமீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இரவு நேரம் பூஜைகள் முடிந்தபிறகு கதவை பூட்டிவிட்டு பூசாரி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை கோவிலுக்கு சென்று பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த 3 செட் குத்து […]
வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆறுமுகம்-ஜெயந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூரில் இருக்கும் உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு இந்த தம்பதிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 35 ஆயிரம் ரூபாய் […]
தொழிலாளியின் கவனத்தை திசை திருப்பி மர்ம நபர்கள் நூதன முறையில் 1 லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோவிலூர் பகுதியில் கூலித் தொழிலாளியான ரகுபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்டேட் வங்கியில் இருந்து 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து வந்து அதனை ஒரு பையில் வைத்துள்ளார். இந்நிலையில் பணம் இருந்த அந்த பையினை சைக்கிளில் மாட்டிக்கொண்டு ரகுபதி தனது வீட்டிற்கு சென்றுள்ளார். […]
பணம் மற்றும் தங்கநகையை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கீழ ஆவணி பகுதியில் ரமேஷ் குமார்-ஜெயின் தம்பதியினர் வசித்து வருகின்றனர் இந்நிலையில் மர பீரோவில் வைத்து இருந்த 5 பவுன் தங்க நகையும், 50 ஆயிரம் ரூபாய் பணமும் காணாமல் போனதை கண்டு ஜெயின் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து ஜெயின் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனது வீட்டில் பணிபுரியும் பெண் மீது […]
வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 4 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோட்டாறு பகுதியில் சிவபாக்கியம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சிவபாக்கியம் தனது வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சிவவாக்கியம் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகைகளை மர்ம […]
1 லட்ச ரூபாய் பணத்தை திருடிய ஓட்டல் ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் உம்மர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கருவாட்டு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் காலையில் கடைக்கு சென்ற உம்மர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 1 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து உம்மர் அளித்த புகாரின்படி […]
மர்மநபர்கள் கொள்ளையடித்த 42 பவுன் தங்கநகைகளை காவல்துறையினர் கைப்பற்றிவிட்டனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவநாடானூர் பகுதியில் முத்துராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருந்த 33 1/2 பவுன் தங்கநகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதாகக் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கோவிலூற்று பகுதியில் வசிக்கும் கணேசன் என்பவரது வீட்டிலும் 9 பவுன் தங்கநகைகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஆலங்குளம் துணை போலீஸ் […]
ஜவுளிக்கடையில் 2 1/2 லட்ச ரூபாய் மதிப்புள்ள துணிகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடைக்கு சென்ற ஜெயக்குமார் ஷட்டர் திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த 2 1/2 லட்ச ரூபாய் மதிப்புள்ள துணிகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து […]
ஹோட்டல் ஊழியரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் பகுதியில் நாகமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலை ராஜ் என்ற மகன் உள்ளார். இவர் ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் கலை ராஜ் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரில் நடந்த கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை […]
அரசு ஊழியரின் வீட்டில் மர்ம நபர்கள் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியார் நகரில் ராஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் மீனம்பாக்கம் ராணுவ அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜி வேலைக்கு சென்றபிறகு கவிதா தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு கவிதா […]
சிறுவனை மிரட்டி வாலிபர் 3 1/2 லட்சம் ரூபாயை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் பகுதியில் தொழிலதிபரான ஜிதேந்தர் மேத்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் காமராஜர் நகரில் பிளைவுட் கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இரவு நேரத்தில் ஜிதேந்தர் மேத்தாவின் 10 வயது மகனான ரிஷப் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு சென்ற 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சிறுவனிடம் உனது அப்பா கடையின் லெட்டர் […]
கோவில் உண்டியலை மர்ம நபர் தூக்கி செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் வீரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சென்ற பூசாரி உண்டியல் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பூசாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த மர்மநபர் கோவில் உண்டியலை […]
கோவிலில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கோட்டகுப்பம் பகுதியில் புகழ்பெற்ற சுதந்திர மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சங்கரநாராயணன் என்பவர் பூசாரியாக இருக்கின்றார். இந்நிலையில் காலையில் கோவிலுக்கு சென்ற சங்கரநாராயணன் கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த 1 1/2 அடி உயர வெள்ளி வேல், சந்தன கிண்ணம், பன்னீர் சொம்பு மற்றும் காணிக்கை பணம் […]
இறைச்சி கடைக்காரர் வீட்டில் மர்ம நபர்கள் தங்க நகை மற்றும் பொருட்களை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டு இறைச்சி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து 3 கிராம் தங்க […]
வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் பணம் மற்றும் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முட்டத்தூர் பகுதியில் கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கருணாகரன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியே சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு கருணாகரன் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 2 பவுன் […]
13 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள இனாம்குளத்தூர் பகுதியில் ஐஸ்வர்யா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா தனது வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது […]
தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடி சென்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா சாலை பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் காற்றுக்காக தனது வீட்டு கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளார். அப்போது உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த வெள்ளி பொருட்கள், 2 செல்போன்கள் மற்றும் 18 பவுன் தங்க நகைகளை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து மணிகண்டன் காவல்நிலையத்தில் புகார் […]
2 மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து திருடி செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தொள்ளவிலை ஓடைக்கரை பகுதியில் இசக்கியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் காலையில் கோவிலுக்கு சென்ற பூசாரி இரும்பு கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்த போது கோவிலில் இருந்த குத்துவிளக்குகள், வெண்கல மணிகள் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
வீட்டின் கதவை உடைத்து தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். தற்போது அந்தோணியின் வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் அந்தோணியின் வீட்டு கதவை உடைத்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை […]
வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் பணம் மற்றும் நகையை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அபிராமேஸ்வரர் நகரில் ஜெயபால்-ஆனந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆனந்தியின் தயாரான ரங்கநாயகி என்பவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆனந்தி தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து ஆனந்தி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் […]
கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கருங்காலக்குடி பகுதியில் ஹைதர் அலி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் செல்போன் கடையை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 52 ஆயிரம் ரூபாய் பணம், 1 லட்சம் மதிப்பிலான 9 விலை உயர்ந்த செல்போன்கள் போன்றவற்றை திருடி […]
மர்ம நபர்கள் முதியவரிடம் இருந்து 6 பவுன் தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கூடல் நகர் பகுதியில் ராஜேந்திரன் என்ற முதியவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜேந்திரன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து கூட்ட நெரிசலில் ராமச்சந்திரனிடம் இருந்த 6 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அதன் பின் தங்க நகை காணாமல் […]
நகை வாங்குவது போல நடித்து இரண்டு பெண்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் கோவிந்த ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நகை கடை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் கோவிந்தராமின் கடைக்கு இரண்டு பெண்கள் நகை வாங்குவதற்காக சென்றுள்ளனர். அந்த இரண்டு பெண்களும் கடையில் இருந்த 14 கிராம் தங்க நகைகளை திருடி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இது குறித்து அறிந்த கொவிந்தராம் காவல் நிலையத்தில் […]
வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் பார்வதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து பார்வதி அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 25 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வண்டவாசி பகுதியில் சொர்ண காளை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கன்னிமுத்து என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்த குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளனர். இந்நிலையில் மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த தங்க நகை, வெள்ளி கொலுசு மற்றும் 10 ஆயிரம் […]
கட்டிட காண்டிராக்டர் வீட்டில் மர்ம நபர்கள் 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் பாக்கியசாமி என்ற கட்டிட காண்டிராக்டர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் தனது மனைவி மற்றும் மகனுடன் தூங்கிக்கொண்டிருந்தார். இந்நிலையில் மர்ம நபர்கள் பாக்கியசாமியின் வீட்டின் பின்பக்க காம்பவுண்ட் சுவர் வழியாக ஏறி உள்ளே குதித்துள்ளனர். இதனை அடுத்த மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றனர். […]
மர்ம நபர்கள் கோவிலில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஆலம்பாடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த கோவிலின் முன்பக்க கதவு மற்றும் உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இந்நிலையில் உண்டியலில் இருந்து பத்தாயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக கோவில் […]
ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மாதவி சாலையில் முகமது இப்ராஹிம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஜவுளி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பல் டாக்டராக இருக்கும் முகமது இப்ராஹிமின் மனைவி ஜெய்துல்லாவிற்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் முகமது இப்ராஹிம் தனது மாமியார் வீட்டில் மனைவியுடன் வசித்து வருகின்றார். […]
மர்ம நபர் கடைக்குள் புகுந்து குத்துவிளக்கு, பிள்ளையார் சிலை, பணம் போன்றவற்றை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்சுருட்டி பகுதியில் ஜவுளி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பாலசுப்பிரமணியனின் மகனான மணிகண்டன் என்பவர் கடையை திறப்பதற்கு சென்றபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது 10000 ரூபாய் பணம், வெள்ளி முலாம் பூசப்பட்ட […]
மர்ம நபர்கள் ஊராட்சி ஒன்றிய தலைவர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் சுந்தர விஜயன் என்ற ஊராட்சி மன்ற தலைவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்தாலை கிராமத்தில் சொந்தமாக வீடு உள்ளது. தற்போது விஜயன் தனது குடும்பத்தினருடன் திருமங்கலத்தில் வசித்து வருகின்றார். இந்நிலையில் மர்ம நபர்கள் விஜயனின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே இருந்த டிவி மற்றும் விலை உயர்ந்த மின்சாதன பொருட்களை திருடி சென்றுள்ளனர். இது குறித்து […]
பணம் மற்றும் செல்போனை திருடிவிட்டு தப்பி ஓட முயன்ற நபரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து விட்டனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் காஜாமைதீன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கடையம் ராமநதி அணையில் குளித்து கொண்டிருக்கும் போது ராஜாராம் தனது ஆடைகளை கரையோரம் வைத்துள்ளார். இதனை பார்த்த மர்ம நபர் ராஜாராமின் சட்டைப் பையிலிருந்த 1500 ரூபாய் பணம் மற்றும் செல்போன் போன்றவற்றை திருடியுள்ளார். அதன் பிறகு அந்த மர்ம நபர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் […]
வீட்டின் மேற்கூரையை பிரித்து மர்ம நபர் பணம் மற்றும் செல்போனை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியில் லாரி டிரைவரான லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் யாரும் இல்லாத நேரத்தில் லட்சுமணனின் வீட்டு மேற்கூரையை பிரித்து மர்மநபர் ஒருவர் உள்ளே புகுந்துள்ளார். அதன் பிறகு வீட்டில் இருந்த ஐந்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போன் போன்றவை திருடிவிட்டு அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி […]
மர்ம நபர் வீட்டிற்குள் நுழைந்து செல்போன் மற்றும் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியில் உலகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது அண்ணன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்த உறவினர்கள் உலகநாதனின் வீட்டு மேல் மற்றும் தரை தளத்திலும் தங்கியிருந்தனர்.இதனையடுத்து மாடியின் வழியாக மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து உறவினர்களின் செல்போன் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை […]
ட்ராவல்ஸ் அதிபரின் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் டிராவல்ஸ் உரிமையாளரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு சுரேஷ் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 25 ஆயிரம் ரூபாய் பணம், […]
பாலீஷ் போடுவதற்காக கொடுத்த நகையுடன் ஊழியர் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் வினோத்குமார் என்பவருக்கு சொந்தமான நகை கடை உள்ளது. இந்த கடையில் 15 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் வினோத்குமார் கடையில் வேலை பார்க்கும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ரம்ஜான் அலி என்பவரிடம் 600 கிராம் தங்க நகையை கொடுத்துள்ளார். அதன்பிறகு அந்த தங்க நகையை பாலீஷ் செய்து வருமாறு ரம்ஜான் அலியிடம் வினோத் குமார் தெரிவித்துள்ளார். […]
வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பசுமலை பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து தம்பதிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 10 […]
அரசு ஊழியரின் வீட்டில் மர்ம நபர்கள் தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் பகுதியில் மைக்கேல் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மைக்கேல் குமார் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து மைக்கேல் குமார் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன் […]
வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் தங்கம் மற்றும் வெள்ளி போன்றவற்றை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கே.கே புதூர் பகுதியில் சந்திரகலா என்ற பெண் வசித்து வருகின்றார். இந்நிலையில் சந்திரகலா தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்த சந்திரகலா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 25 பவுன் தங்க […]
கடையில் தங்க நகைகளை திருடிச் சென்ற பெண் ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சிக்கந்தர் சாவடி பகுதியில் ரகு என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு நகை கடையில் மேலாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடையில் இருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் காணாமல் போனதாக ரகு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் கடையில் […]
மர்ம நபர்கள் 24 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி பகுதியில் கோபால்சாமி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி பிரியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு தம்பதிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 24 பவுன் […]
அதிகாரியின் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மரக்காணம் பகுதியில் முரளி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற மனைவி உள்ளார். இவர் மின் துறை அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் இவர்களது வீட்டிற்குள் புகுந்து திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் அங்கு பணம் மற்றும் நகை எதுவும் கிடைக்காததால் அவர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர். இது குறித்து முரளி […]
விவசாயி வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் பகுதியில் விவசாயியான வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூமாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சந்திரசேகர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வெங்கடேசன் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு கோவிலுக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து கோவிலில் இரவு நடந்த மேடை நாடகத்தை பார்த்து விட்டு குடும்பத்தினர் மீண்டும் அதிகாலை நேரத்தில் வீட்டிற்கு […]
ஓய்வு பெற்ற அதிகாரியின் வீட்டில் தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள நங்கநல்லூர் பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் தனது உறவினர் ஒருவரின் வீட்டு பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீதர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றுள்ளார். இதனையடுத்து இரவு நேரத்தில் திரும்பி வந்த போது […]
வீடு புகுந்து கொள்ளையடித்த தம்பதிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுல்தான் பேட்டை பகுதியில் பரமேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கோழிப்பண்ணையில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இவர்களது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த 19 பவுன் தங்க நகை மற்றும் 22 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து சுல்தான் பேட்டை காவல் நிலையத்தில் பரமேஸ்வரி புகார் அளித்துள்ளார். அந்த […]
வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சலுப்பட்டி பகுதியில் முத்து ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் தங்களது வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது […]
கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் முனீஸ்வரன் கோவில் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த 5 நபர்களில் 2 பேர் காவல்துறையினரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் அந்த மூன்று பேரையும் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் திலீப்குமார், பசுபதி மற்றும் ஆசிக் […]
வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் காமராஜ் தனது குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு காமராஜ் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் […]
நூதன முறையில் தாய், மகள் இருவரும் இணைந்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் சொந்தமாக நகைக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு பெண்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது கடைக்கு நகை வாங்க சென்றுள்ளனர். இதனையடுத்து கடையில் உள்ள பலவகையான நகைகளை பார்த்துவிட்டு எதுவும் எடுக்காமல் அங்கிருந்து இரண்டு பெண்களும் சென்று விட்டனர். இதனை […]