வீட்டின் பூட்டை உடைத்து 110 பவுன் தங்கம், 2 கிலோ வெள்ளி மற்றும் 50 ஆயிரம் ரூபாய் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கன்னிவாக்கம் கிராமத்தில் செந்தாமரை என்பவர் வசித்துவருகிறார். இவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் தனது மனைவியுடன் சென்னையில் உள்ள தனது மகளின் புதுமனை புகுவிழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 11ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு […]
Tag: theft case
நகை வாங்குவது போல் நடித்து 20 கிராம் எடை கொண்ட வெள்ளி டம்ளரை தம்பதியினர் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இடையர்பாளையம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் என்.எஸ்.ஆர் சாலையில் அமைந்துள்ள ஒரு நகை கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த கடைக்கு வந்த தம்பதியினர் ரவியிடம் வெள்ளி பொருட்கள் வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து யாரும் பார்க்காத சமயத்தில் அந்தக் கடையில் வைக்கப்பட்டிருந்த 20 கிராம் எடை வெள்ளி […]
அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலியை மர்ம நபர் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புள்ளலூர் பகுதியில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சென்ற பக்தர்கள் கோவிலில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பூசாரிக்கு பக்தர்கள் உடனடியாக தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த பூசாரி கோவிலுக்குள் சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றது […]
வீட்டின் கதவை உடைத்து தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பனந்தோப்பு பகுதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொலை தொடர்பு அலுவலகத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் முசிறியில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன் பிறகு மீண்டும் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு […]
500 கிராம் தங்கம் மற்றும் ஒரு லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள அருணாப்பேரி மெயின் ரோட்டில் பூமணி என்ற தேங்காய் வியாபாரி வசித்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சங்கர் கணேஷ், ராமராஜன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பூமணி அவரது மனைவி மற்றும் மகன் ராமராஜனை அழைத்துக் கொண்டு மதுரைக்கு வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனை […]
10 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏட்டிபாளையம் கிராமத்தில் சௌரிராஜ் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு பாத்திமா ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவர்களின் இரண்டாவது மகளான பிரமியாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவரை பார்ப்பதற்காக வீட்டில் உள்ள அனைவரும் செய்யாறு சென்றுள்ளனர். இந்நிலையில் பாத்திமா ராணியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம்பக்கத்தினர் அவருக்கு தகவல் […]
நூதன முறையில் பெண்ணிடம் இருந்து நகைகளை பறித்துச் சென்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் தொகுதியில் சகிலா என்பவர் வசித்து வருகிறார். இவர் இரவு நேரத்தில் தனது தோழி ஜெரினா என்பவருடன் தனது வீட்டிற்கு முன்பு நின்று பேசிக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் இரண்டு வாலிபர்கள் வந்தனர். அவர்கள் முகவரி கேட்பது போல் நடித்து சகிலா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை திடீரென பறித்து […]
வீட்டில் கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள் பீரோவில் பணம் நகை எதுவும் இல்லாத கோபத்தில் வீட்டில் உள்ள பொருட்களை சிதற விட்டு சென்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தீவனூர் பகுதியில் தோகைஅம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மூத்த மகனான மூர்த்தி என்பவரது வீட்டை பூட்டி விட்டு அவரின் வீட்டிற்கு அருகில் இருந்த மற்றொரு மகனான நாகராஜ் என்பவரது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார் இந்நிலையில் மூர்த்தியின் வீட்டு கதவு காலையில் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி […]
ஓய்வுபெற்ற பள்ளி தலைமை ஆசிரியரின் வீட்டில் 70 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுக்கம் பள்ளி தெருவில் தனியார் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அஜித் பிரசாந்த் ஜெயின் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு மாலினி என்ற மனைவி உள்ளார். இவர் தற்போது விழுக்கம் ஜெயின் கோவில் தலைவராகவும், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினராகவும் உள்ளார். இவருக்கு சுரேந்தர் சுகுமார் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவரது […]
விவசாயியின் வீட்டில் மூன்று லட்சம் பணம் மற்றும் 40 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் முத்து என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு வேல்மயில் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்களுடன் முத்துவின் தாயாரான சுடலியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவி மற்றும் தாயை அழைத்துக்கொண்டு முத்து தோட்டத்திற்கு சென்ற பிறகு கிரிக்கெட் விளையாடுவதற்காக […]
வீடு புகுந்து திருடிய விசைத்தறி தொழிலாளியை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஆவரங்காடு பகுதியில் ராஜமாணிக்கம் என்ற விசைத்தறி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் அலமாரியில் வைத்திருந்த ஆயிரம் ரூபாயை திருடி விட்டு அங்கிருந்து தப்பி செல்ல முயற்சித்துள்ளார். இதனை பார்த்த ராஜமாணிக்கம் சத்தம் போட அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து தப்பி ஓட முயற்சித்த […]
வேலை செய்த வீட்டிலேயே பெண் தங்க நகைகளை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கெருகம்பாக்கம் பகுதியில் வெங்கடேஸ்வரலு என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலூரில் உள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு புறப்பட்டுள்ளார். அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்து பீரோவை பார்த்தபோது, அதில் இருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் ஒரு வைர கம்மல் மாயமாகி இருப்பதை கண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் மாங்காடு காவல் நிலையத்தில் இது […]
1 1/2 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் குறித்து 2 1/2 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் நகரில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் இருந்து 1 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பணத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு தனது இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்டியில் வைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு உள்ளார். அவரது மோட்டார் சைக்கிளை சுண்ணாம்புக்கல் […]
15 கோடி மதிப்புள்ள செல்போன்களை திருடிய வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். சென்னை மாவட்டத்தில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதி 15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கண்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு மும்பைக்கு அனுப்பப்பட்டது. இந்த லாரியானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேலுமலை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஒரு மர்ம கும்பல் லாரியை நிறுத்தி டிரைவரை தாக்கியுள்ளனர். அதன்பின் அந்த லாரியில் இருந்த 15 […]
முன்னாள் ராணுவ வீரர் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கியின் ஏ.டி.எம் மையம் இயங்கி வந்துள்ளது. இந்த ஏ.டி.எம் மையத்திற்கு நள்ளிரவு நேரத்தில் வந்த நபர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்ததோடு, தான் கொண்டு வந்த ஆயுதத்தால் திடீரென ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த இயந்திரத்தை உடைக்க […]
நூதன முறையில் ஏமாற்றி காரை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கோவிந்தசாமி நகரில் ரவி என்பவர் வசித்துவருகிறார். இவர் வடலூர் கார் நிறுத்தத்தில் வாடகை கார் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் விருத்தாசலம் தெரு பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவர் புதுச்சேரிக்கு சவாரி செல்ல வேண்டும் என்று ரவியிடம் கூறி வாடகை பேசி அவரை அழைத்து சென்றுள்ளார். இந்த காரானது இன்டீரியல் சாலையில் வந்தபோது, இருவரும் அங்கு உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் சாப்பிட்டுள்ளனர். […]
கார் டிரைவரிடம் செல்போனை திருடிய நபரை பிடித்து பொது மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்து விட்டனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆவாரம்பட்டி பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சென்னைக்கு ராஜபாளையத்திலிருந்து அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அந்த பேருந்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே வந்தபோது யாரோ ஒரு மர்ம நபர் பாலமுருகனின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த அவரது செல்போனை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல […]
இரண்டரை இலட்சம் மதிப்புள்ள செம்மறி ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள உடையாபட்டி பகுதியில் அருள்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாடுகள் மற்றும் 30 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இவர் தனது முப்பது ஆடுகளையும் தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் தனது வயலில் நடைபெற்ற அறுவடை பணிகளில் ஈடுபட்ட அருள்ராஜ், பணியை முடித்துவிட்டு ஆடுகளை திறந்து விடுவதற்காக அங்கு சென்றபோது, 7 […]
வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிபாளையம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு அவரது மனைவியுடன் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் இவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பவுன் தங்க நகை திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து உடனடியாக […]
பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து ஒரு பெண்ணை மிரட்டி மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சீனிவாசன் நகர் 5 வது குறுக்குத் தெருவில் விஜயா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊறுகாய், இட்லி பொடி, கம்ப்யூட்டர் சாம்பிராணி போன்றவற்றை விற்பனை செய்து வந்துள்ளார். இவருடைய தம்பியான வைத்தியநாதன் என்பவர் இவருக்கு உதவியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அண்ணா சாலையில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் தனது வியாபாரத்திற்காக 25 […]
குழந்தையின் கையில் இருந்த பிரேஸ்லெட்டை மூதாட்டி திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெருங்குடியில் அமுதா என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல்பட்டு அருகே உள்ள மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு தனது மூன்று வயது குழந்தையுடன் சென்று விட்டு அதன் பின் அரசு பேருந்தில் தாம்பரம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது பேருந்தில் இருந்து இறங்க முயற்சிக்கும் போது, குழந்தையின் கையில் இருந்த பிரேஸ்லெட் காணாமல் போனதை கண்டார். இதனையடுத்து […]
குடும்பத்திலுள்ளவர்களை மிரட்டியதோடு அவர்களை ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர் பகுதியில் தீபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சரிகா, ஜெனிகா என்ற இரு மகள்கள் உள்ளனர். இவர்களுடன் தீபனின் தாயார் கலைச்செல்வி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் இவரது வீட்டின் வெளிப்புற கதவை உடைத்து உள்ளே […]
வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர்களின் கையை கட்டிப் போட்டு மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர் பகுதியில் குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமிர்தம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றார். இவர்கள் அனைவரும் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அவரது வீட்டின் வெளிப்புற கதவை உடைத்து 6 பேர் கொண்ட முகமூடி கும்பல் வீட்டிற்குள் நுழைந்ததோடு, தூங்கிக்கொண்டிருந்த மூவரின் […]
காவலாளியை தாக்கி விட்டு கோவிலில் 2 மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி புதுக்கோட்டை சாலையில் உள்ள அறிவியல் கோளரங்கம் எதிரே பிரசித்தி பெற்ற பச்சநாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலை தனியார் அமைப்பு நிர்வகித்து வருவதால் அனைத்து நாட்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். மேலும் செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பக்தர்கள் அதிக அளவில் வந்து சாமியை தரிசித்து விட்டு செல்வார்கள். இந்த கோவிலில் திருச்சி கொட்டப்பட்டு இந்திராநகர் பகுதியில் வசித்து […]
ஓடும் பேருந்தில் பெண்ணிடம் இருந்து 9 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கம்பூர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். வள்ளியின் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சி சிற்றம்பலத்தில் நடைபெற்றதால் அந்த திருமண நிகழ்ச்சிக்கு செல்ல வள்ளி முடிவெடுத்தார். இந்நிலையில் தனது வீட்டில் இருந்த 9 பவுன் நகையை ஒரு பையில் எடுத்துக்கொண்டு திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக பேருந்து […]
வீட்டின் பூட்டை உடைத்து ஒரு கிலோ வெள்ளி, 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 3 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நகர் மனோன்மணி தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் அரிசி மண்டி நடத்தி வந்துள்ளார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்று விட்டார். இதனையடுத்து தனது வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் பூட்டு […]
மொபட்டை திருடியவரை கையும் களவுமாக பிடித்து உரிமையாளரே காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள காளிங்கராயன் பாளையம் பகுதியில் நித்யானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நித்தியானந்தன் காளிங்கராயன் பாளையத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு திரும்பி வந்த போது, அவருடைய மொபட்டை மர்மநபர்கள் யாரோ திருடி விட்டுச் சென்றது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சித்தோடு காவல் நிலையத்தில் […]
புரோகிதர் வீட்டில் செயின் மற்றும் தோடை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கணபதி நகரில் அழகிய சிற்றம்பலம் என்ற புரோகிதர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவை பார்ப்பதற்காக கடந்த 28ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அவரின் வீட்டின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் புரோகிதருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரின் வீட்டிற்கு […]
டாக்டர் வீட்டில் பித்தளை பாத்திரங்களை திருடிய இரண்டு நபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சின்ன பகண்டை பிள்ளையார் கோவில் தெருவில் முத்துக்குமரன் என்பவர் வசித்துவருகிறார். இவர் டாக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு புதுச்சேரி அரியாங்குப்பத்தில் வீடு உள்ளதால் முத்துக்குமரன் தனது குடும்பத்துடன் அங்கு வசித்து வந்த நிலையில், சின்ன பகண்டை பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள முத்துக்குமாரின் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து தகவல் […]
மூதாட்டியின் காதை அறுத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரலிங்கபுரம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரின் தந்தையான சேது ராமலிங்கம் இறந்துவிட்டதால், இவரின் தாயார் மனோன்மணி ராமசாமியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் மனோன்மணியின் இரண்டு காதுகளையும் அறுத்து அவர் அணிந்திருந்த கம்மலை திருடி விட்டு சென்றனர். இதனால் வலி தாங்க முடியாமல் […]
வீட்டின் பூட்டை உடைத்து, கதவை உள்பக்கம் தாழ்பாள் போட்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சோபனபுரம் எம்.ஜி.ஆர் நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவரது உதவிக்காக அவரது மனைவியும், மகனும் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்போது அவரது மகள் தனது வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். அதன்பின் காலையில் வந்து பார்த்தபோது […]
பேராசிரியையின் வீட்டுக்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சொக்களிங்கபுரம் உச்சி சாமி கோவில் தெருவில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ரவிச்சந்திரன் அவரின் தாயார் வீட்டிற்கு தூங்குவதற்காக சென்றதால், ஜெயலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். […]
டாக்டர் வீட்டில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்னபகண்டை விநாயகர் கோவில் தெருவில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் டாக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மருத்துவமனை புதுவை அரியாங்குப்பத்தில் குப்பத்தில் உள்ளது. இவர் தற்போது அரியாங்குப்பத்தில் உள்ள அவரது சொந்த வீட்டில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான சின்னபகண்டையில் உள்ள வீட்டில் முன்பக்க மற்றும் பின்பக்க கதவுகளை உடைத்து மர்ம நபர்கள் […]
நகை மற்றும் செல்போன் திருடிய நபரை புகாரளித்த 2 மணி நேரத்திலேயே போலீசார் கைது செய்து அவற்றை பறிமுதல் செய்து விட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பம்மலில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனி புதூரில் உள்ள ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தனியார் மண்டபத்தின் மாடியில் நகைகளை வைத்து பூட்டிவிட்டு கீழே சென்று திருமண வேலைகளை பார்த்து வந்துள்ளார். அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு பூட்டு உடைக்கப்பட்டு […]
வீடு கட்ட பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகளை திருடி சென்ற குற்றத்திற்காக போலீசார் மூன்று பேரை கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக குமரலிங்கம் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் சேலம் மாவட்டத்திலுள்ள தளவாய்பட்டி கிராமத்தில் புதிதாக ஒரு வீடு கட்டி வருவதால் அதற்கு தேவையான இரும்பு கம்பிகளை அப்பகுதியில் அடிக்கி வைத்திருக்கிறார். இந்நிலையில் இரும்பு கம்பிகளை சில மர்ம நபர்கள் திருடி விட்டுச் சென்றனர். இச்சம்பவம் குறித்து குமரலிங்கம் இரும்பாலை காவல் […]
ஓடும் பேருந்தில் வங்கி மேலாளரிடமிருந்து ரூபாய் 9 லட்சத்தை திருடிய 2 நபர்களை போலீசார் கைது செய்ததோடு, மற்ற குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நரசோதிபட்டி பகுதியில் வீரமணி என்பவர் வசித்துவருகிறார். இவர் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் ஆவர். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் ஈரோட்டில் உள்ள தனது மகள் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். அப்போது அவர்கள் தங்கள் மகளின் தேவைக்காக ரூபாய் ஒன்பது லட்சத்தை ஒரு […]
அடுத்தடுத்து கடைகளில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் செட்டிபாளையம் ரோட்டில் அரசு பேருந்து பணிமனை நிறுத்தம் எதிரில் ஜெராக்ஸ் கடை, செல்போன் கடை மற்றும் துணிக் கடைகள் இருக்கின்றன. இந்நிலையில் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் செல்போன் கடையில் 5 ஆயிரம் ரூபாயையும், சில செல்போன்களையும் திருடி விட்டு சென்றனர். இதனை தொடர்ந்து ஜவுளிக் கடையில் ஜீன்ஸ் பேண்டுகள் போன்ற துணிகளை கொள்ளை அடித்து விட்டனர். […]
ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனந்தகமல நகரில் மோகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். இவர் அச்சரப்பாக்கத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பிய மோகன் தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் […]
வீட்டின் பூட்டை உடைத்து 25 ஆயிரம் ரூபாய் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம்பேட்டை வாசன் சிட்டி 16 வது கிராஸ் பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமா மகேஸ்வரி என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் கேரளாவில் உள்ள தனது மகனை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க […]
ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் திருடிய மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள பெருங்குடியை அடுத்த வளையப்பட்டியில் ஆடை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் செல்வம், விஜய், முத்துராமன் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறுவனத்திலிருந்து ரூபாய் 30 ஆயிரம் மதிப்பிலான மூலப்பொருள்களை மூவரும் திருடியது தெரியவந்தது. இந்நிலையில் ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளரான ராகவன் பெருங்குடி காவல் […]
தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விருதம்பட்டு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருடப்பட்டுள்ளது. எனவே இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமாருக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்பின்னர் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் தோட்டப்பாளையத்தில் வசித்து வரும் அஜய் என்பவரிடமும், அம்பேத்கர் நகரில் வசித்து வரும் ராஜ்குமார் என்பவரிடமும் விசாரித்தனர். […]
அரசு மருத்துவமனை நர்ஸின் வீட்டு பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முத்தம்பாளையம் வாஞ்சிநாதன் பகுதியில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் தொகைபாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அவரின் வீட்டின் பூட்டை உடைத்த […]
வீட்டின் பீரோவை கள்ள சாவியை பயன்படுத்தி திறந்து அங்கிருந்த 9 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அணிலாடி கிராமத்தில் தேவசகாயம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜான்சன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் வீடுகளுக்கு ஜன்னல், கதவு, கேட் போன்றவை புதிதாக செய்து கொடுக்கும் நிறுவனத்தை மும்பையில் நடத்தி வந்துள்ளார். எனவே ஜான்சனுக்கு உதவும் வண்ணம் தேவசகாயம் தனது மனைவி கணிக்கைமேரியுடன் கடந்த […]
நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள எம்.கே.பி நகர் முகமது அபி முஸ்தபா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த […]
முகவரி கேட்பது போல மூதாட்டி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் சுசிலா என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு பிள்ளையார் கோவிலில் அமர்ந்து இருந்த போது, அவ்வழியாக இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது சுசிலாவிடம் முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்து சுசிலா அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பின்னால் அமர்ந்திருந்த […]
நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோவில்மாதிமங்கலம் பகுதியில் சத்யநாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வளர்மதி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் வீட்டில் இல்லாத போது, சத்யநாராயணன் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அவர்கள் வீட்டு கதவை உடைத்து, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகைகளை திருடிவிட்டு தப்பி ஓடினர். இதனையடுத்து வீட்டிற்கு […]
விவசாயி வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கோவில்மாதிமங்கலம் கிராமத்தில் விஸ்வநாதன் என்ற விவசாயி வசித்து வருகிறார் இவர் தனது குடும்பத்துடன் விவசாய நிலத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் 20 பவுன் நகை ஆகியவற்றை […]
பெட்டிகடையில் 10,000 ரூபாயை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வழுதூர் வாலாந்தரவையில் கலைமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பெட்டிக் கடையை வழுதூர் விலக்கு ரோட்டில் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் காலையில் சென்று கடையை பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்த 10 ஆயிரம் ரூபாயை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கலைமணி இச்சம்பவம் […]
டேங்கர் லாரிகளில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசலை திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் கப்பலூர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திலிருந்து பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பொருட்கள் அனைத்து தென் மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இங்கிருந்து கொண்டு செல்லப்படும் பெட்ரோல், மண்ணெண்ணெய் மற்றும் டீசலை டேங்கர் லாரிகளிலிருந்து திருடுவதாக காவல் துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து திருமங்கலம்-ராஜபாளையம் நான்கு […]