Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற குடும்பம்… நடிகருக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

தொலைக்காட்சி நடிகர் மதன் குமார் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள புழல் புத்தகரம் பகுதியில் மதன் குமார் என்ற தொலைக்காட்சி நடிகர் வசித்து வருகிறார். இவர் பல டிவி சீரியல்களில் நடித்துள்ளார். இந்நிலையில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதன் குமார் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த குடும்பத்தினர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு […]

Categories

Tech |