Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மொத்த மதிப்பு 5 லட்சம்…. ஓட்டல் உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மர்மநபர்களுக்கு வலைவீசிய போலீஸ்….!!

ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 17 1/2 பவுன் நகை மற்றும் துணிகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்திலுள்ள கீழபுனவாசல் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் லால்குடி பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவர் கீழபுனவாசல் பகுதியில் இருக்கும் தனது வீட்டை பூட்டி விட்டு திருவையாறு பகுதியில் இருக்கும் பண்ணை வீட்டில் குடும்பத்துடன் சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று கீழபுனவாசல் பகுதியில் உள்ள வீட்டுக்கு கோவிந்தராஜ் சென்ற போது வீட்டின் […]

Categories

Tech |