Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டெஸ்ட் பண்ண வந்துருக்கோம்… மயங்கி விழுந்த பெண்… நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

காவல் அதிகாரியின் வீட்டில் கொரோனா பரிசோதனை செய்வது போல் நடித்து 2 பேர் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் இருக்கும் போலீஸ் குடியிருப்பில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆவடி அருகில் இருக்கும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீசாராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சந்திரலேகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மதியழகன் என்ற ஒரு மகன் இருக்கின்றான். இந்நிலையில் சந்திரலேகா […]

Categories

Tech |