டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 98 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களில் இருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் பகுதிக்கு அருகே மதுபான கடை ஒன்று உள்ளது. இந்த கடை ஊரடங்கு காரணமாக பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 24-ஆம் தேதி இந்த கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து ரூபாய் 98 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர். பின்னர் மறுநாள் காலை […]
Tag: theft in tasmac shop
டாஸ்மாக் கடையில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சாலடியூர் பகுதியில் அமைந்திருக்கும் டாஸ்மாக் கடையானது ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் சந்தானகிருஷ்ணன் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சந்தானகிருஷ்ணன் பணியில் இருந்தபோது திடீரென அதிகாலை 3 மணிக்கு கடையின் பின்புறம் இருந்து சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தத்தை கேட்டு சந்தானகிருஷ்ணன் அங்கு சென்று பார்த்தபோது டாஸ்மாக் கடையின் ஜன்னல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டுள்ளார். இதுகுறித்து […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |