Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கோவிலின் பூட்டை உடைத்து…. தங்க நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு…. போலீஸ் வலைவீச்சு….!!!!

அங்காளம்மன் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாக்கம் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடித்தபின் பூசாரி ராமச்சந்திரன் கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பூசாரி ராமச்சந்திரன் கோவிலை திறந்து பூஜை செய்வதற்காக வந்துள்ளார். அப்போது கோவில் கதவின் பூட்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கோவில்ல கூட இப்படியா…? காலமே மாறி போச்சு… அடுத்தடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!!

மர்ம நபர்கள் 2 அம்மனின் திருமாங்கல்யத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எஸ். வேலாயுதம்பாளையம் பகுதியில் மாரியம்மன் மற்றும் காமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் கோவிலுக்குள் நுழைந்து மாரியம்மன் மற்றும் காமாட்சி அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தலா ஒரு பவுன் திருமாங்கல்யத்தை திருடி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து பூஜை செய்வதற்காக காலையில் கோவிலுக்கு சென்ற பூசாரி கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யாரு இந்த வேலைய பண்ணிருப்பா… அதிர்ச்சி அடைந்த பூசாரி… CCTV கேமராவில் பதிவான காட்சிகள்…!!

கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர் பணத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி ஜூப்ளி கிணறு வீதியில் சித்திவிநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து சுவாமி தரிசனம் செய்வர். இந்நிலையில் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பூசாரி மட்டும் கோவிலை திறந்து வைத்து பூஜை செய்து வருகின்றார்கள். இதனை அடுத்து அந்த கோவிலுக்கு பூஜை செய்ய சென்ற போது […]

Categories

Tech |