டாக்டர் தம்பதியினர் வீட்டில் திருடிய பணிப்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் பைபாஸ் ரோடு பகுதியில் ஷேக் இக்பால்-வனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அரசு மருத்துவமனையில் டாக்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களது குழந்தைகளையும் வீட்டையும் பராமரிப்பதற்காக ஜெயமேரி என்ற பெண்ணை வீட்டு வேலைக்கு வைத்திருந்தனர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக அவர் வீட்டில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனிதா தனது அறையில் வைத்திருந்த 4 பவுன் […]
Tag: #Theft
பெயிண்டிங் தொழில் செய்ய சென்ற வீட்டில் 11 பவுன் நகையை திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வம்-நிறைமதி தம்பதியினர். நிறைமதி தனியார் பள்ளியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுடைய வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணி நடைபெற்றது. அந்த சமயத்தில் அவருடைய வீட்டில் பீரோவில் வைத்திருந்த 11 பவுன் நகை காணாமல் போயிருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் […]
வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள மேல பொன்னகரம் கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர் சங்கரபாண்டி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் வெளியூர் சென்று உள்ளார். பின்னர் அவர் நேற்று காலை வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அவர் உள்ளே சென்று […]
பூட்டிய பழக்கடையில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் கோச்சடை பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவர் எச்.எம்.எஸ் காலனியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது ரூபாய் 4000 […]
முகத்தில் மிளகாய் ஸ்பிரே அடித்து சாயப்பட்டறை உரிமையாளரிடமிருந்து 8 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குண்ணாங்கல்பாளையம் பகுதியில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சொந்தமாக சாயப்பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் திருப்பூர் பல்லடம் ரோடு வித்யாலயம் அருகில் இருக்கும் பாரத் ஸ்டேட் வங்கிக்கு பணம் எடுப்பதற்காக வெங்கடாசலம் சென்றுள்ளார். இதனையடுத்து தனது வங்கி கணக்கில் இருந்து 8 லட்சம் ரூபாய் […]
ஒர்க்ஷாப் உரிமையாளர் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள விஜயலட்சுமி நகரில் முத்து என்பவர் வசித்துவருகிறார். இவர் சின்ன மேட்டுப்பாளையம் என்ற பகுதியில் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு முத்தூர் ஒர்க்ஷாப்புக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அறைக்குள் சென்று […]
வீட்டின் ஓட்டை பிரித்து நகை பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குணபதிமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் அஞ்சம்மாள். இவருடைய கணவர் ஏற்கனவே இறந்து விட்டதால் அஞ்சம்மாள் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்திருக்கிறார். சம்பவம் நடந்த அன்று அஞ்சம்மாள் அருகில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். பின்பு மறுநாள் காலை அஞ்சம்மாள் தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு திறந்திருப்பதை கண்டு […]
ஓடும் லாரியில் இருந்து பெயிண்ட் டின்களை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் லாரி டிரைவர் சங்கர்கணேஷ். இவர் கோவையில் இருந்து மதுரைக்கு லாரி மூலம் பெயிண்ட் டின்களை ஏற்றி வந்துள்ளார். இவர் திண்டுக்கல் பகுதியில் வந்து கொண்டிருக்கும்போது ஆம்னி வேனில் வந்த சில நபர்கள் லாரியை பின் தொடர்ந்துள்ளனர். பின்னர் ஆம்னி வேனில் இருந்து லாரியில் குதித்து லாரியில் இருக்கும் பெயிண்ட் டின்களை ஆம்னி வேனில் ஏற்ற தொடங்கியுள்ளனர். […]
மதுக்கடையின் பூட்டை உடைத்து 96 மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொதட்டூர்பேட்டை அருகே இருக்கும் கீழபூடி என்ற இடத்தில் தமிழக அரசுக்கு சொந்தமான இரண்டு மது கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடையின் மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி, விற்பனையாளர்கள் நரசிம்மன் மற்றும் ஆறுமுகம் போன்றோர் இரவு கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் மறுநாள் காலை கடைக்கு வந்து பார்த்த போது, இரு கடைகளிலும் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி […]
வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பரங்கிமலை ஏழுகிணறு முதல் தெருவில் ஜெயந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வந்த தனது உறவினர் இறந்து விட்டதால் துக்க நிகழ்ச்சிக்கு போவதற்காக தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன் பின் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்த ஜெயந்தி […]
பணம் எடுத்து தருவதாக கூறி நூதன முறையில் பெண்ணிடம் இருந்து 20,000 ரூபாயை திருடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கீழரத வீதியில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏ.டி.எம்-மில் பணம் எடுப்பதற்காக கீழரத வீதிக்கு சென்றுள்ளார். அதன் பிறகு ஏ.டி.எம் எந்திரத்தில் அவரது கார்டு சரியாக அமையாத காரணத்தால் அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த முகக் கவசம் அணிந்த ஒரு மர்ம நபர் பணம் எடுக்க உதவி […]
தலைமை ஆசிரியர் வீட்டில் நான்கு லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேலகரம் ஸ்டேட் வங்கி காலனி 4 வது தெருவில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பணம் பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவியான இவான்ஜலின் என்பவர் செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிகளின் மகனும் அங்குள்ள […]
பெட்ரோல் பங்க்கில் இருந்த பணப்பையை திருடி சென்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டியில் இருக்கும் பெட்ரோல் பங்க்கிற்கு 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட சென்றுள்ளனர். அந்த பெட்ரோல் பங்கில் சுந்தர்ராஜன் என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த வாலிபர்கள் அவரிடம் நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தபோது, நைசாக அவர் வைத்திருந்த பணப்பையை திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனால் சுந்தர்ராஜன் […]
ரூபாய் 35 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுநகர் பகுதியில் தினகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முதுநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தினகரன் வேலை பார்த்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 மர்ம நபர்கள் அந்த நிறுவனத்தில் உள்ள கிடங்கிலிருந்து ரூபாய் 35 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடி உள்ளனர். […]
பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள கோவிலில் ஆஞ்சநேயர் ஐம்பொன் சிலை மற்றும் தங்க, வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் திருடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி விருதாச்சலம் மெயின் ரோட்டில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தேவி, பூதேவி சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இரண்டரை அடி உயரமுள்ள ஐம்பொன்னாலான ஆஞ்சநேயர் சிலை இருக்கின்றது. இங்கு கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வந்து சாமியை தரிசித்து விட்டு […]
நூதன முறையில் பெண்ணிடம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவில் பகுதியில் தனலட்சுமி என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது நகையை ஒரு வங்கியில் அடகு வைத்துவிட்டு 1,30,000 ரூபாயை ஒரு பையில் வைத்துக் கொண்டு சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் உங்கள் பணம் 500 ரூபாய் கீழே விழுந்துவிட்டது என்று தனலட்சுமியிடம் கூறியுள்ளனர். இதனை அடுத்து தனலட்சுமியும் […]
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திரு.வி.க தெருவில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை துறைமுகத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது வீட்டின் மாடியில் உள்ள அறையை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் கீழ்தளத்தில் வந்து தூங்கி உள்ளார். இந்நிலையில் இவர் காலையில் எழுந்து பார்த்தபோது, அவரது வீட்டு மாடியின் கதவு […]
லேப்டாப் திருடியவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 2 லேப்டாப்கள் மற்றும் 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள சோளிங்கநல்லூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் ஆண்களுக்கான விடுதி ஒன்று செயல்படுகிறது. அந்த விடுதியில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சசிகுமார் என்பவர் பணிபுரிகிறார். இவர் விடுதியில் காலை 9 மணி அளவில் தூங்கிவிட்டு மதியம் எழுந்து பார்த்தபோது, அறையில் வைத்திருந்த அவரது லேப்டாப்பை காணவில்லை. இச்சம்பவம் குறித்து சசிகுமார் உடனடியாக செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் […]
விவசாயி வீட்டில் 20 பவுன் நகை மற்றும் காரை கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வள்ளிபுரத்தில் குமரவேல் என்ற விவசாயி வசித்து வருகிறார். கடந்த 12 ஆம் தேதி இவர் தனது குடும்பத்துடன் அவரது விவசாய தோட்டத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது அவரின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் […]
கான்ட்ராக்டர் வீட்டில் தங்க, வைர நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கோமதிபுரம் என்ற தொகுதியில் ரமேஷ் என்ற கட்டிட காண்டிராக்டர் வசித்து வருகிறார். இவர் தனது மகளுக்கு பொங்கல் சீர்வரிசை கொடுப்பதற்காக தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுவிட்டார். அதன்பின் ரமேஷ் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த வைரத்தோடு, […]
கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வேப்பங்குடி கிராமத்தில் வசந்தகுமார் என்ற விவசாயி வசித்துவருகிறார். இவர் அங்குள்ள ஆற்று பாலத்தின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரில் வசித்து வரும் முருகேசன் என்பவர் அங்கு வந்துள்ளார். இதனையடுத்து முருகேசன் திடீரென கத்தியை காட்டி மிரட்டி வசந்தகுமாரிடமிருந்த நூறு ரூபாயை பறித்து சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து பூதலூர் காவல் நிலையத்தில் வசந்தகுமார் புகார் அளித்துள்ளார். […]
விவசாயியே உருட்டு கட்டையால் தாக்கி நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபுலியூர் கிராமத்தில் கஜேந்திரன் என்ற விவசாயி வசித்துவருகிறார். இவருக்கு நள்ளிரவில் தனது வீட்டின் பின்பக்க கதவை உடைக்கும் சத்தம் கேட்டது. இந்த சத்தம் கேட்டு எழுந்த கஜேந்திரனை மர்மநபர்கள் உருட்டுக்கட்டையால் தலையில் பலமாக தாக்கினர். அதன்பின்னர் அவரது மனைவி லட்சுமியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை […]
அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை மற்றும் ரூபாய் 20 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் திண்டுக்கலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி கம்பளியம்பட்டி பகுதியில் வடமலை என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது மர்ம நபர்கள் அவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூபாய் […]
வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் இருந்த 4 1/2 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் குப்பம் கிராமத்தில் கந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவியும் சுதன் மற்றும் தனுசு என்ற மகன்களும் உள்ளனர். கந்தன் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு மளிகைக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கந்தன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இரவு தூங்கிக் கொண்டிருக்கும் […]
ஏடிஎம் எந்திரத்தை மர்மநபர்கள் உடைக்க முயற்சி செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் வடுகன்தாங்கல் ரைஸ்மில் தெருவில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் இயந்திரத்தை நள்ளிரவில் மர்ம நபர்கள் உடைக்க முயன்றுள்ளனர். அப்போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை மர்ம நபர்கள் துண்டித்துள்ளனர். ஆனால் பல மணி நேரம் முயன்றும் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால், மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனுமந்தண்டலம் கூட்ரோட்டில் சத்திய பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மரிய பாஸ்டினா அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் சத்யா பிரசாத்தின் சகோதரி வீட்டு விசேஷத்திற்காக சென்றிருந்தனர். அப்போது மரிய பாஸ்டினாவின் வீட்டிற்கு வந்த தாயார் ஆரோக்கியமேரி அவரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு […]
கள்ளக்குறிச்சியில் ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி முனையில் ஒரு குடும்பத்தினரை மிரட்டி அங்கிருந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கத்தில் ஜோதிமணி-சாந்தா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஜோதிமணி பழைய மோட்டார் சைக்கிளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் 5 பேர் இணைந்து ஜோதிமணியின் வீட்டு கதவை தட்டிய சத்தம் கேட்டு வீட்டின் முன்பகுதியில் தூங்கிக்கொண்டிருந்த சாந்தாவின் […]
டிரைவரின் செல்போனை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசியில் சரக்கு ஆட்டோ டிரைவரான தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் உள்ள தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார். அங்கு மார்க்கெட்டின் முன்புறம் ஆட்டோவை நிறுத்தி விட்டு அவர் சிறிது நேரம் தூங்கிய போது, அங்கு வந்த மர்ம நபர்கள் ரூபாய் 12 ஆயிரம் மதிப்புள்ள தினேஷ்குமாரின் செல்போனை திருடி சென்றனர். இச்சம்பவம் குறித்து […]
இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமிகள் பெண்ணிடம் இருந்து 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கரூர் மாவட்டத்திலுள்ள சேலம் பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்-பாப்பாத்தி தம்பதியினர். இவர் நேற்று திருக்காம்புலியூர் பஸ் ஸ்டாப்பில் பஸ் ஏறுவதற்காக காத்துக்கொண்டிருந்தார். அச்சமயத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம ஆசாமிகள் பாப்பாத்தியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து கரூர் காவல் நிலையத்தில் பாப்பாத்தி அம்மாள் […]
தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்சை திருடி சென்ற வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 31ஆம் தேதி ஒரு தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் ஒன்று திருட்டு போனது. இச்சம்பவம் குறித்து அரியூர் காவல் நிலையத்தில் மருத்துவமனை மேலாளர் சிவக்குமார் என்பவர் புகார் கொடுத்தார். இதனையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் போது அரியூர் […]
கோவில் உண்டியலை உடைத்து திருடிய 2 வாலிபர்களைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வரகூராம்பட்டியில் தண்ணீர் பந்தல் முனியப்பன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் கடந்த 29ஆம் தேதி இரவு உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது. இச்சம்பவம் குறித்து கோவிலில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது அதில் இரண்டு வாலிபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடும் காட்சி பதிவாகியுள்ளது. இதனையடுத்து திருச்செங்கோடு ரூரல் காவல் நிலையம் புகார் […]
நண்பரின் மோட்டார் சைக்கிளை திருடியவரை போலீசார் கைது செய்து அதனை பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கங்கவள்ளி என்ற பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சாயப்பட்டறை தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தங்கவேல் தன்னுடன் வேலை செய்யும் செல்வம் என்கிற தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் திருப்பூர் வந்துள்ளார். இதனையடுத்து தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு செல்வம் சென்றபிறகு, தங்கவேல் அவரது மோட்டார் […]
கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே இருந்த பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பராங்குசம் தெருவில் முரளி என்பவர் வசித்துவருகிறார். இவர் மன்னார்குடி பழைய பேருந்து நிறுத்தம் அருகே ஒரு செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முரளி திருப்பதிக்கு சென்று விட்டார். இந்நிலையில் முரளி ஊரில் இருந்து திரும்பி வந்து கடையை திறந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருந்ததை கண்டு […]
சப்-இன்ஸ்பெக்டர் தனது வீட்டில் 34 பவுன் நகைகளை காணவில்லை என போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் போலீஸ் குடியிருப்பில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் சப்-இன்ஸ்பெக்டராக புளியந்தோப்பு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் செல்லத்துரை திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் செல்லத்துரை தனது வீட்டில் 50 பவுன் நகையை வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊரான தென்காசி […]
இரண்டு சக்கர வாகனத்தை திருடிய இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள பேரையூர் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ். இவர் கோவிலின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். அதன்பின்பு வந்து பார்த்தபோது வாகனம் காணாமல் போனதை அறிந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த காளிதாஸ் பேரையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனம் திருடிய நபர்களை தேடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் போலீசார் வாகன […]
கடையின் ஓட்டை பிரித்து கொள்ளை அடிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் முக்கன் செட்டி தெருவில் முகமது இசாக் என்பவர் வசித்து வருகிறார். இவர் வல்லம் கடைவீதியில் பெட்டிக்கடை மற்றும் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு கடையை அடைத்துவிட்டு மறுநாள் காலை சென்று கடையை திறந்தபோது கடைக்குள் மழைநீர் தேங்கி கிடப்பதை கண்டார். அதன் பின் மேலே பார்த்தபோது கடையில் உள்ள ஓடுகள் பிரிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னம் பாளையத்தில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். ராஜன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியூருக்கு சென்று விட்டார். இந்நிலையில் தனது ஊரிலிருந்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது. இதனையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூபாய் 1 […]
டிரைவராக வேலை செய்த வீட்டில் ஆள் இல்லாத போது கள்ள சாவி போட்டு திருடிய வாலிபரை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒக்கியம்பேட்டை பகுதியில் ரமேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். ரமேஷ்குமாரிடம் காரைக்குடி பகுதியில் வசித்து வந்த ராஜகோபால் என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கார் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். ஆனால் திடீரென ராஜகோபால் வேலையில் இருந்து நின்று விட்டார். இந்நிலையில் 30 பவுன் நகைகள் தனது வீட்டில் மாயமாகி இருந்ததைக் கண்ட […]
2000 ரூபாய் மதிப்பிலான கோழிகளை திருடி கொண்டு தப்பிக்க முயற்ச்சித்தவரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன ஓரப்பம் என்ற கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். பெரியசாமி அவரது வீட்டிற்கு பின்புறமுள்ள பகுதியில் கோழி பண்ணை வைத்துள்ளார். இந்நிலையில் பெரியசாமியின் பண்ணைக்கு கோழி வாங்குவதற்காக ஒரு வாலிபர் வந்தார். அவர் பெரியசாமியிடமிருந்து ரூபாய் 2000 மதிப்புள்ள கோழிகளை திருடிக்கொண்டு தப்பிக்க முயற்சித்தார். அப்போது அவரை கையும் களவுமாக பிடித்த […]
பிரபல தொழிலதிபரின் வீட்டில் போலீஸ் எனக்கூறி கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் சென்னை மாவட்டம் கேகே நகரில் பிரபல தொழிலதிபர் பாண்டியன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் கடந்த ஒன்பதாம் தேதி ஒரு மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்தது. அந்த கும்பல் தாங்கள் சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் என கூறிவிட்டு அங்கிருந்த 12 லட்சம் ரொக்கம் மற்றும் 45 பவுன் நகையை திருடிவிட்டு தப்பி சென்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த […]
தனிநபரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 2.5 லட்சத்தை அடையாளம் தெரியாத நபர் ஹேக் செய்து திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு சின்ன சொக்கிகுளம் அருகே இருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) கணக்கு உள்ளது. இந்தநிலையில் தான் மாரியப்பன் நேற்று சின்ன சொக்கிகுளம் வங்கிக்கு சென்று, தன்னுடைய வங்கி கணக்கில் 2.5 லட்சம் ரூபாயைக் காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி அலுவலர்கள், உடனடியாக […]
திருவையாறு அருகே ரூ 10,000 மதிப்புள்ள 6 கோயில் கலசங்கள் திருடுபோனதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்துள்ள அம்மன்பேட்டை ராஜேந்திரம் மேலப்பேட்டை தெருவில் அமைந்துள்ளது ஜனமுத்தீஸ்வரர் திருக்கோயில்.. இந்தக் கோவிலுக்கு அதே ஊரை சேர்ந்த கணபதி குருக்கள் தினமும் பூஜை செய்துவருகின்றார். இந்நிலையில் நேற்றும் கணபதி குருக்கள் பூஜைகளை முடித்த பின் வீட்டுக்கு சென்றுவிட்டு காலை பூஜைக்கு வந்தார்.. அப்போது கோயிலின் பரிவார தெய்வங்கள் கோபுரத்திலிருந்த 6 செம்பு கலசங்களை காணவில்லை. திருடுபோன […]
தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இரவில் ஆளில்லாத பூட்டிய 3 வீடுகளில் தொடர் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இதில் 100 சவரனுக்கு மேற்பட்ட தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் செங்கோட்டை பகுதியை சேர்ந்த […]
ஜவுளிக்கடையில் கத்தியைக் காட்டி மிரட்டி, துணிமணிகளை பட்டப்பகலில் கொள்ளையடித்துச் சென்ற ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். மதுரை மாநகரின் செல்லூர் பகுதியில் குரு என்பவருக்குச் சொந்தமான ஜவுளிக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஜவுளிக் கடையில் துணி வாங்குவதுபோல், வந்த 2 இளைஞர்கள் ரூ 20,000 மதிப்புள்ள துணிகளை எடுத்துவிட்டு, பணம் கொடுக்காமல் ஊழியரிடம் கத்தியைக் காட்டி, மிரட்டி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்தசம்பவம் குறித்து தகவலறிந்த செல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கிருந்த […]
வேலூர் அருகே 350 பசுமாடுகளை திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. வேலூர் அடுத்துள்ள கணியம்பாடி சுற்று வட்டார பகுதி கிராமங்களில் அடிக்கடி பசுமாடுகள் மற்றும் ஆடுகள் திருட்டு போனது.. கடந்த சில தினங்களுக்கு முன்பு சோழவரம் பகுதியை சேர்ந்த ரவி, மேல்வல்லம் பகுதியை சேர்ந்த லட்சுமி ஆகிய இருவரின் 7 பசுமாடுகள் தனித்தனியே திருட்டு போனது. இதுதொடர்பாக அவர்கள் வேலூர் தாலுகா காவல்நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு […]
சென்னை அருகே இருசக்கர வாகனம் காணாமல் போனதால் விரக்தி அடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தினர் கூறிவந்த நிலையில் காவல்துறையினர் அதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளனர். சென்னை புரசைவாக்கம் தண்டையாபுரம் பகுதியில் வசித்து வருபவர் தியாகராஜன். இவர் தனது 12ஆம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்ததும் செல்போன் கடையில் பணிக்கு சேர்ந்து விட்டார். இவர்களது குடும்பம் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், இவரது தந்தை உயர்ரக இருசக்கர வாகனமான R15 வண்டியை வாங்கி தந்துள்ளார். […]
போலந்தில் துப்பாக்கியுடன் கடைக்குள் நுழைந்த கொள்ளையனை மூதாட்டி ஒருவர் தைரியமாக துடைப்பத்தால் அடித்து விரட்டிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. போலந்து நாட்டில் பிங்க்ஸின் என்ற இடத்தில் மூதாட்டி ஒருவர் பல்பொருள் அங்காடி வைத்திருக்கிறார். இந்த அங்காடிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக கைத்துப்பாக்கியுடன் முகமூடி அணிந்து கொண்டு வந்த கொள்ளையன் ஒருவன் கடையில் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளான். அப்போது அந்த மூதாட்டி அவனை பார்த்ததும் துப்பாக்கியை நீட்டி மிரட்டியுள்ளான். ஆனால் அந்த மூதாட்டி […]
அமெரிக்காவில் திருடன் ஒருவனை சாலையில் சென்ற இளைஞர் டிராலி தள்ளுவண்டியை மோதச் செய்து போலீஸாரிடம் பிடித்து கொடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் பீச்ட்ரீ (Peachtree )நகரில் உள்ள ஒரு கடையில் முகமூடி அணிந்திருந்த நபர் ஒருவர் திருடிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிக்கொண்டிருந்தார். அவரை போலீசார் விரட்டி கொண்டு வந்தனர். அப்போது சாலையில் ஒரு இளைஞன் டிராலி வண்டியை பொருள்களுடன் தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருந்தான்.போலீசார் பிடிக்க துரத்தி வருவதை பார்த்த அந்த இளைஞன் திடீரென […]
பலநாள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையிலுள்ள ராஜமங்கலம் காவல்துறையினர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது சந்தேகப்படும் படியாக இருந்த ஒருவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். விசாரணையில் அவர் யானைக்கவுனி கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் என்பதும். சேனைராஜ் எனப்படும் இவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்துக்கொண்டே இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சேனைராஜை கைது […]
ஓடும் பேருந்தில் பயணம் செய்தவரிடம் இருந்து பணத்தை திருடிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர் ஈரோடு மாவட்டம் கருங்கள்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர் ஈரோடு செல்வதற்காக தனியார் பேருந்தில் பயணித்துள்ளார். அவர் பயணித்த பேருந்து காவிரி ரோட்டில் சென்று கொண்டிருந்த பொழுது கருப்பையாவின் பின்புறம் நின்ற 2 மர்ம நபர்கள் திடீரென கருப்பையாவின் பாக்கெட்டிலிருந்து 1000 ரூபாயைய் எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அதிர்ச்சியடைந்த கருப்பையா திருடன்.. திருடன்.. என அலறி உள்ளார். பேருந்தில் இருந்த […]