கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பெண் போலீசாரிடம் நகை பறிக்க முயற்சி மேற்கண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குளச்சல் அருகில் பாலப்பள்ளம் ஆவாரவிளையை சேர்ந்தவர் மெபின் சிமிளா. குளச்சல் காவல் நிலையத்தில் சிசிடிஎன்எஸ் என்ற பிரிவில் பணிபுரிந்து வருகிறார். நேற்றைய முன்தினம் பணி முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்ற மெபின் சிமிளாவிடம் கடம்பரவிளை குருசடி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சிமிளாவின் கழுத்தில் கிடந்த தாலி […]
Tag: #Theft
குளிர்பான கடையின் ஷட்டரை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் நகர காவல் நிலையம் அருகேயுள்ள சத்தியமூர்த்தி நகர் தொகுதியில் செல்வம் என்பவருக்குச் சொந்தமான குளிர்பான மொத்த விற்பனை கடை உள்ளது. இவர் வழக்கம்போல் நேற்றிரவு கடையை பூட்டிவிட்டுச் சென்றார். இதைத் தொடர்ந்து, இன்று மாலை கடையை திறப்பதற்காக செல்வம் வந்துபோது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே […]
திருவண்ணாமலையில் ஆந்திர பெண் ஒருவரின் மடிக்கணினியை திருடர்கள் திருடி சென்றதால் அவர் தனது வேலையை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். ஆகையால் அங்கு நாள்தோறும் வரும் கார் மற்றும் வாகனங்களை நிறுத்த அரசு சார்பிலும் கோவில் நிர்வாகம் சார்பிலும் வசதி ஏற்படுத்தபட்டதுடன் அதற்கான கட்டணமும் வசூலிக்கப்பட்டது. அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க ஆந்திராவிலிருந்து வந்த ஒரு குடும்பத்தினர் தங்களது காரை அம்மணி அம்மன் கோபுரம் அருகே நிறுத்தி பூட்டிவிட்டு […]
சேலத்தில் மாநகராட்சி இன்ஜினியர் வீட்டில் 40 பவுன் நகை ரூ3 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவர் சேலம் மாநகராட்சியில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ப்ரீத்தனா. இவருக்கு ஜிவிகா ப்ரிஜித் என இரண்டு குழந்தைகள் உள்ளன. ஜீவிகா சென்னையில் மருத்துவ படிப்பு மூன்றாமாண்டு விடுதியில் தங்கி படித்து வர, ப்ரிஜித் சேலத்தில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் […]
சென்னையில் 6 மாதத்தில் திருடுபோன 160 செல்போன்களை காவல்துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து மீட்டு அதனை உரியவர்களிடம் ஒப்படைத்தனர். சென்னை மாவட்டம் மெரினா ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் 160 செல்போன்கள் காணாமல் போய்விட்டதாக புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது. 160 செல்போன்களும் மிக விலை உயர்ந்ததாகும். இதனை உடனடியாக தடுக்க சென்னை மயிலாப்பூர் காவல் சரகம் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் நடத்தப்பட்ட பல்வேறு கட்ட விசாரணைக்கு பின் […]
மீஞ்சூர் அருகே பாஜக பிரமுகர் வீட்டில் 357 பவுன் நகை களவு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் செங்குன்றம் மீஞ்சூர் பகுதியை அடுத்த மேட்டுப்பாளையத்தில் வசித்து வருபவர் ஜானகிராமன். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஆவார். இந்நிலையில் ஜனவரி 20ஆம் தேதியன்று சென்னையில் உள்ள தனது தம்பி மகளுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில், அந்த திருமணத்திற்கு வருகை தரும் விதமாக ஜானகிராமனின் மகனும் மகளும் அமெரிக்காவில் இருந்து […]
கடலூரில் வேலை பார்த்த நகை கடையிலையே ஊழியர் 104 பவுன் நகையை திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சான்றோர் பாளையம் பகுதியை அடுத்த காந்தி நகரில் வசித்து வருபவர் கலைச்செல்வம். இவர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் நகை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். நாள்தோறும் கடை மூடும் சமயத்தில் ஊழியர்களிடம் இருந்து நகையை பெற்று அவற்றை சரிபார்த்து லாக்கரில் வைப்பதே இவரது பணி. அந்த வகையில் 6 வருடங்களாக […]
புறநகர் பகுதிகளில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் தாம்பரத்தை அடுத்த சேலையூர் பகுதியில் பாண்டி என்பவர் செல்போன் கடை தொழில் செய்து வருகிறார். வழக்கம்போல் நேற்றிரவு கடையை பூட்டி விட்டுச் சென்ற பாண்டி, இன்று காலை கடையைத் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு விலை உயர்ந்த 3 செல்போன்கள், மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சேலையூர் காவல்துறையினர், […]
சென்னையை அடுத்த ஆவடியில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த SOFTWARE என்ஜினீயர் ஒருவரின் புல்லட் பைக்கை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னைஆவடியை அடுத்த பகுதியில் SOFTWARE என்ஜினீயர் ஒருவர் தனது விலையுயர்ந்த புல்லட் பைக்கை வீட்டு வாசலில் நிறுத்தி வைத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த பொழுது பைக்கை காணவில்லை. பின் அருகிலுள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த பொழுது மர்ம நபர் ஒருவர் சைடு லாக்கை உடைத்து […]
கும்பகோணம் அருகே இருசக்கர வாகனத்தை திருடி விற்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . தஞ்சை மாவட்டம் ஆலமன்குறிச்சியை சேர்த்த கனகராஜ் என்பவர் தனது நண்பருடன் கடந்த 29 ஆம் தேதி காரைக்கால் கடற்கரைக்கு சென்றுள்ளார் .அங்கு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு நடந்து சென்ற அவர் திரும்பி வந்து பார்த்தபோது அதனை காணவில்லை . 1,00,000ரூபாய் மதிப்புள்ள தனது இருசக்கர வாகனம் காணவில்லை என நகர காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார் […]
கீழ்ப்பாக்கம் அருகே வீட்டு லாக்கரில் வைத்திருந்த நகை மர்மமான முறையில் திருடுபோனது குறித்து காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணிஷ்காரணி. இவர் கடந்த 24ஆம் தேதி பிரபல நகை கடையிலிருந்து சுமார் 3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை வாங்கியுள்ளார். இந்த நகைகளை தனது தாயாரிடம் கொடுத்து வீட்டு படுக்கையறையிலுள்ள லாக்கரில் வைக்குமாறு கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி லாக்கரில் இருக்கும் நகைகளைப் பார்க்க தாயாரிடம் கேட்டுள்ளார். அப்போது நகையை […]
பேஸ்புக் நிறுவனம் 26கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது நேரத்தை அதிக அளவில் செலவிடுகின்றனர். இதில் முக்கியமாக ஓன்று பேஸ்புக். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்த பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு சான்றாக கடந்த 10 ஆண்டுகளில் இந்த செயலி உலக அளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. இதில் பயனர்கள் வீடியோ, புகைப்படம், சாட்டிங்செய்வது என பன்முகத் -தன்மையுடன் முழுமையான ஈடுபாட்டுடன் […]
கடைவீதிக்கு நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் 19 பவுன் தாலிச் செயினை பறித்த கொள்ளையனை அப்பகுதி மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தூத்துக்குடி மட்டக்கடை தெற்கு நாடார் தெருவைச் சேர்ந்தவர் தர்மர். இவரது மனைவி குளோரியம்மாள் (75). நேற்று அப்பகுதியிலுள்ள கடைக்கு குளோரியம்மாள் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், குளோரியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 19 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றார். அதிர்ச்சியில் குளோரியம்மாள் கூச்சலிடவே, அப்பகுதி […]
மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் வந்து செல்போனை பறித்து திருடிச்செல்லும் கும்பலை காவல் துறை கைது செய்தனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கடந்த சில மாதங்களாக சாலைகளில் நடந்து செல்பவர்களிடம் இருசக்கர வாகனத்தில் வந்து செல்போன்களை திருடிச் செல்வது அதிகரித்து வந்தது. இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு புகார் வந்த வண்ணம் உள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையாகக் கொண்டு காவல் துறை தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று இரவு மயிலாடுதுறை காவல் […]
சென்னையில் தேனீர் கடை ஒன்றில் கல்லாப் பெட்டியில் இருந்து பணத்தை திருடி சென்றவனை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தேடி வருகின்றனர். வள்ளுவர் கோட்டம் பேருந்து நிலையம் அருகே பிரதீப் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் கடைக்கு வந்த நபர் டீ குடித்து விட்டு அதற்கான பணத்தை கொடுத்து விட்டு கடையை நோட்டம் பார்த்துள்ளார். பின்னர் பிரதீப் மற்ற வாடிக்கையாளர்களுக்கு டீ கொடுக்க வெளியே சென்றிருந்த சமயம் பார்த்து கல்லா பெட்டியில் […]
இருசக்கர வாகனங்களை குறிவைத்து தொடர்ந்து திருடிவந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர் . சென்னையில் கடந்த ஒன்றாம் தேதி துறைப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது இரு சக்கர வாகனம் திருடு போனதாக அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து பள்ளிகரணையைச் சேர்ந்த பவித்திரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடி வந்தது தெரியவந்தது இதனையடுத்து பவித்ரன் திருடி வைத்திருந்த சுமார் 8 லட்சம் […]
20 கிலோ வெங்காயத்தைத் திருடிச் சென்ற பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றார்கள் . தெலுங்கானா மாநிலம் ,ஐதராபாத் ,சிக்கட்பள்ளி தோமலகூடா பகுதியில் காய்கறி மார்க்கெட் ஒன்று உள்ளது. இங்கு தள்ளுவண்டியில் வைத்திருந்த 20 கிலோ வெங்காயம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்துக் கடை உரிமையாளர் காவல் நிலையத்திக்குச் சென்று புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்துப் பார்த்தபோது, நள்ளிரவில் தள்ளுவண்டியில் இருந்து 20 கிலோ வெங்காயத்தை பெண் ஒருவர், அவரது இருசக்கர […]
பெரம்பலூர் அருகே விவசாயம் ஒருவரது வயலில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 400 கிலோ சின்ன வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர் . செங்குணம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 400 கிலோ சின்ன வெங்காயத்தை தனது வயலில் பட்டறையம் வைத்திருந்தார் , விற்பனைக்கு எடுத்துச் செல்லும் முன் காய்கள் கெட்டு போகாமல் இருப்பதற்காக இவ்வாறு பாதுகாப்பது வழக்கம். நேற்று மாலைவழக்கம் போல் வயலுக்கு சென்று பார்த்தபோது பாதுகாப்பதற்காக வைத்திருந்த வெங்காய பட்டறையத்தை பார்த்தபோது […]
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே அடகு கடைக்குள் நுழைந்த துப்பாக்கி கொள்ளையர்கள் கும்பலை சிசிடிவி காட்சி அடிப்படையில் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விமல் சந்த் ஜெயின் என்பவர் காயார் அடுத்துள்ள நெல்லிக்குப்பத்தில் அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கைக்குட்டையால் முகத்தை மறைத்தப்படி அடகு கடைக்கு சென்ற மூன்று பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளை அடிக்க முயற்சித்துள்ளாரகள் . புத்திசாலித்தனமாக செயல்பட்ட அடகு கடைக்காரர் பாதுகாப்பு ஒலி பெருக்கி […]
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் கவனத்தை திசை திருப்பி அவரிடம் இருந்த 1லட்சம் ரூபாயை இரண்டு சிறுவர்கள் சேர்ந்து திருடும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. வாணியம்பாடி பேரூந்துநிலையம் அருகே கனரா வங்கியில் 1லட்சத்து பத்தாயிரம் ரூபாயை எடுத்துவிட்டு பாத்திமா என்ற பெண் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார் .அப்போது வங்கியில் இருந்தே பின் தொடர்ந்து வந்த இரு சிறுவர்கள் அந்தப்பெண்ணிடம் உடையில் கறை படிந்திருப்பதாக கூறி அவர் பின்னால் […]
சொகுசு வாழ்க்கை வாழ திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட காதல் ஜோடியை காவலர்கள் கைது செய்தனர். சென்னை வளசரவாக்கத்தை அடுத்த காரம்பாக்கம் செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவருடைய மனைவி ரேவதி. இவர்கள் கடந்த 21ஆம் தேதி தங்கள் வீட்டிலிருந்த 4 சவரன் நகை திருடு போனதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வளசரவாக்கம் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் அமைந்துள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் ஒரு […]
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் நகை, கைப்பேசிகளை திருடி வந்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் நகைகள், கைப்பேசிகள் திருடுபோவதாக சென்ட்ரல் ரயில்வே காவல் துறையினருக்குத் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன. இதனால் ரயில்வே காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈட்டுப்பட்டு வந்தனர். இந்த நேரத்தில் சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடை எண் 6-ல் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த பெண் ஒருவரை பிடித்து விசாரணை செய்யும் போது திருப்பத்தூர் […]
சென்னை அண்ணாநகரில் உள்ள நகைக்கடையில் நகை வாங்குவது போல நடித்த இருவர் 5 சவரன் செயினை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னை அண்ணாநகர் பகுதியை அடுத்த அருணா நகர் இரண்டாவது தெருவில் உள்ள கணேஷ் என்கின்ற நகைக்கடையில் நகை வாங்குவது தொடர்பாக ஈடுபட்ட நபர்கள் ஜெயின் வாங்குவது போல ஒவ்வொரு மாடல்களாக கையில் எடுத்து தருமாறு அங்கிருந்த பெண் ஊழியர்களிடம் பேச்சுக் கொடுத்து அவர்களின் கவனத்தைத் திசைதிருப்பி 5 சவரன் நகையை அசால்டாக உள்ளங்கையில் […]
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே நகை கடை பூட்டை உடைத்து 75 சவரன் நகை மற்றும் 30 கிலோ வெள்ளி பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே விக்கிரமசிங்கபுரம் பகுதியில் உள்ள ரத்தினம் ஜூவல்லரி என்ற நகை கடையில் வழக்கமாக இன்று கடை திறக்க சென்ற போது பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து நகை கடை உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த விக்ரமசிங்கபுரம் காவல் துறையினர் […]
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியை அடுத்த மருதுவம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன். இவர்நேற்று மாலை வெளியே சென்று இருந்த பொழுது அவரது மனைவி ராஜேஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாக விளக்கு எரியாமல் இருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது ராஜேஸ்வரி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். பின் காவல்நிலையத்திற்கு தகவல் […]
காஞ்சிபுரம் மாவட்டம் படூர் அருகே நகை கடை சுவரில் துளையிட்டு கடைக்குள் இருந்த வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். காஞ்சிபுரமாவட்டம் படூர் கூட்டு ரோட்டில் நாராயணன் என்பவருக்கு சொந்தமான பவானி அடகு கடை மற்றும் பாத்திர கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் இரவில் கடை அடைக்கப்பட்டிருந்த சிறிது நேரத்திலையே கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு உள்ளே சென்ற மர்ம நபர்கள் கடையிலிருந்த வெள்ளி மெட்டி, கொலுசு, வெள்ளி மோதிரம் என சுமார் அரை கிலோ […]
சென்னை ராயபுரத்தில் 2 செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். எண்ணுரை சேர்ந்த ஸ்ரீநிவாஸன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து எண்ணுறை நோக்கி சென்ற மாநகர பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது அவரின் செல்போனை இளைஞர் ஒருவர் திருட முயன்றுள்ளார். இதனை ஸ்ரீனிவாசன் கவனித்ததால் அவரது கையை அந்த இளைஞர் கத்தியால் வெட்டி விட்டு செல்போனை பறித்துக்கொண்டு பேருந்திலிருந்து கீழே இறங்கி, ஆட்டோவில் கூட்டாளிகளுடன் தப்பிச் சென்றார். இதற்கிடையே ராயபுரம் மேம்பாலம் அருகே […]
புதுச்சேரி அருகே கடைவீதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடும் CCTV காட்சி வெளியாகியுள்ளன. புதுச்சேரி நகர் பகுதியில் சமீப காலமாக வாகன திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் போலீசார் இதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு பெருமாள் கோவில் கடை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று திருடு போனது.மேலும் அங்கிருந்த CCTV-வில் மர்ம நபர்கள் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் இரு சக்கர வாகனத்தின் உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த […]
அயனாவரத்தில் கத்தரிகோலின் உதவியுடன் இருசக்கர வாகனங்களின் பூட்டை திறந்து திருடிய 4 கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அயனாவரம் அடுத்த நியூ ஆவடி சாலையில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்திவரும் சண்முகம் என்பவர் 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக போலீசில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக கணேஷ் குமார், செல்லையா ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தி அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகன பதிவு எண்னை ஆய்வு செய்ததில் அது போலி எண் என்பது தெரிய […]
மாதவரத்தில் இரு சக்கர வாகனத்தை திருடிய சிறுவன் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர் …..!!!! சென்னை மாவட்டம் ,மாதவரத்தை அடுத்துள்ள மாத்தூரரில் உள்ள எம்.எம்.டி.ஏ. 16-வது தெருவை சேந்தவரான சீனிவாசன்,கடந்த 16-ம் தேதி இரவு தனது இரு சக்கர வாகனத்தை தன் வீட்டின் முன் நிறுத்தினார். மறு நாள் காலையில் தனது வாகனம் திருடப்பட்டிருப்பதை அறிந்து மாதவரம் பால்பண்ணை போலீஸில் புகார் அளித்தார். புகார் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர் இதைத்தொடர்ந்து போலீசார் வீட்டின் அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா […]
திருவள்ளூர் மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் குழந்தையின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்து தப்ப முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். போரூரைச் சேர்ந்த ரம்யா என்பவர் தனது குழந்தையுடன் புதுக்கோட்டையில் இருந்து பேருந்தில் வந்து கொண்டிருந்தார். கூட்டம் அதிக அதிகமாக இருந்ததால் அருகில் அமர்ந்து இருந்த பெண்ணிடம் தன்னுடைய குழந்தையை கொடுத்துள்ளார். சற்று நேரத்தில் குழந்தையின் கழுத்தில் சங்கிலி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது அருகில் இருந்த பெண் வேகமாக இறங்க முயற்சிப்பதைக் கண்டு அவரை […]
திருமுல்லைவாயலில் பொருட்களை புடவையில் மறைத்து வைத்து நூதன திருட்டு செய்த பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தின் திருமுல்லைவாயலில் கடையில் இருந்த பொருட்களை சேலைக்கு உள்ளே பதுக்கி கொண்டு பொருட்களை திருடிய இரண்டு பெண்களை காவலர்கள் கைது செய்யதனர்.தர்மராஜ் என்பவருடைய கடைக்கு நேற்று மாலை வந்த இரண்டு பெண்கள் பொருட்களை வாங்குவது போல பாவனை செய்து கடையின் தொழிலார்களின் கவனம் குறைந்த நேரத்தில் பொருட்களை புடவையின் உள்ளே வைத்து பதுக்கி கொண்டு அங்கிருந்து விரைந்து சென்றனர். அவர்களுடைய வித்தியாசமான […]
சென்னையில் பிரபல செல்போன் கடையில் ரூ 6,00,000 மதிப்பிலான செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முகமது முஸ்தபா இவர் ஐயப்பாட்டை ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார் .இந்த நிலையில் கடந்த 18ம் தேதி முஸ்தபாவின் கடையில் ஷட்டரை உடைத்து 3 பேர் கொண்ட கும்பல் கடையின் உள்ளே இருந்த 94 ஆயிரம் பணம் மற்றும் ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்துச் சென்றனர். மேலும் கடைகளில் […]
கோடை விடுமுறையை களிக்க சென்றவர் வீட்டில் திருடர்கள் திருடிய சம்பவம் ஏற்படுத்தியுள்ளது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியின் அருகே உள்ள லெப்பைக்குடிகாடு என்னும் பகுதியை சேர்ந்தவர் மதினா என்பவர் இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார் மதினா பானுவின் தந்தை வீடும் அருகாமையில் இருப்பதால் அடிக்கடி அங்கு சென்று வருவது வழக்கம் இந்நிலையில் குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை விட்டதன் காரணமாக கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி முதல் தனது குழந்தைகளுடன் தந்தை வீட்டில் தங்கி வந்தார் இதனை […]
திருச்சியில் மனைவியிடம் இருந்து சொந்த கணவரே கார் பணம் போன்றவற்றை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் குமரன் நகரைச் சேர்ந்தவர் சிவரஞ்சினி இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக பெங்களூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் இவருக்கும் ஈரோட்டைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ராஜேஷ் என்பவருக்கும் ஏழு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்று உள்ளது திருமணம் முடிந்த பின் இருவரும் அமெரிக்கா மற்றும் பெங்களூர் ஆகிய வெவ்வேறு இடங்களில் வசித்து வந்தனர் அதன்பின் பெங்களூருவில் சிவரஞ்சனிக்கு நிரந்தர வேலை […]
கும்மிடிப்பூண்டியில் கடையின் பூட்டை உடைத்து ரூ 2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள சாமிரெட்டி பகுதியில் வாடகை கட்டிடத்தில் கடை நடத்தி வருபவர் மனாராம். எலக்ட்ரிக் மற்றும் இரும்பு கடை நடத்தி வந்த இவர் சம்பவத்தன்று காலை வழக்கம் போல கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த மனாராம் பின்னர் கடைக்குள் சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.47 ஆயிரம் மற்றும் ரூ.2 […]