Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தலைமை ஆசிரியர் வீட்டில் துணிகரம்… “பக்கத்து வீட்டிலும் ஆள் இல்லை” ஒரே நாளில் இரு கொள்ளை சம்பவம்…!!

தலைமை ஆசிரியரின் வீட்டிலும்,  தனியார் நிறுவன ஊழியரின் வீட்டிலும்  ஒரே நாளில கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள்புரம் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியராவார். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் மனோகரன் அவரது குடும்பத்தினருடன் அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு இரவில் புறப்பட்டு சென்றுள்ளார். அதன்பின் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவ்வீட்டில் திருடுவதற்காக திட்டமிட்டனர். இதனையடுத்து மனோகரன் வீட்டின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்னை ஜாமீனில் எடுத்துருங்க… வக்கீலுக்கு 1/2KG தங்கம் அட்வான்ஸ்…. அதிர வைத்த கொள்ளையன் ….!!

ஜாமீனில் எடுக்க அரை கிலோ தங்கத்தை கொள்ளையன் அட்வான்ஸாக வக்கீலுக்கு கொடுத்த சம்பவம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னையில் அமைந்துள்ள தியாகராய நகர் மூசா தெருவில் உத்தம் ஜுவல்லர்ஸ் என்ற மொத்த நகை விற்பனை கடை உள்ளது. இந்தக் கடை ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமானதாகும். இங்கு கடந்த 21ஆம் தேதி அதிகாலை கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் 2.5 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை அள்ளிச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து சென்னை மாநகர காவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஐடி வேலை போச்சு….. கணவனோடு ஆடு திருடிய கர்ப்பிணி பெண்….. சென்னை அருகே சம்பவம்…!!

சென்னை  அருகே ஊரடங்கும் வேலை இல்லாததால் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஆடு திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் எண்ணூர் பகுதிக்கு உட்பட்ட மீனவ கிராமங்களான ஆலங்குப்பம், நெட்டுகுப்பம், எண்ணூர்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி ஆடுகள் மாயமாகியுள்ளன. ஆடு வளர்த்து வந்த உரிமையாளர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு என்பதால், பொதுமக்கள் தங்களது வீடுகளை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பூட்டை உடைத்து….. தொடர் திருட்டு….. 45பவுன் பறிமுதல்….. 2 பேர் கைது….!!

அரியலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு திருடர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை அடுத்த விருதாச்சலம் சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் அருகே காவல் நிலைய அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இரண்டு பேரை மடக்கி பிடித்து விசாரித்ததில், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

திருடபோன வீட்டில் வேறு பொருளை கண்டதும் அங்கேயே தங்கிய திருடன் … விடிந்ததும் காத்திருந்த அதிர்ச்சி..!

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு  ஒன்றுக்கு திருடப் போன திருடன்  அங்கே தூங்கியதால் மறுநாள் காலை போலீசாரிடம்  வசமாக சிக்கியுள்ளார். அடுக்குமாடி குடியிருப்புக்கு திருடச் சென்ற திருடன் ஒருவன் அங்கே தூங்கியதால்  போலீசிடம் சிக்கிய சம்பவம் மும்பையில் நடந்தது. மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்  வசித்துவரும் ஒருவர் அதே குடியிருப்பு பகுதியில் மற்றொரு  வீட்டை வாங்கியுள்ளார். தனது புதிய வீட்டில் சில பொருட்களை மட்டும்  வைத்துவிட்டு தனது பழைய வீட்டிலேயே வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் காலை எழுந்தபோது புதிய […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சாமுண்டீஸ்ஸ்வரி கோவிலில்…. கேட்…. உண்டியலை உடைத்து திருட்டு….. மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…..!!

திருப்பத்தூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை அடுத்த வீராணம் குப்பம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், நாள் தோறும் சிறப்பு பூஜைகள் இன்று வரை நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் நேற்றைய தினம் பூஜைகள் அனைத்தையும் முடித்துவிட்டு பூசாரி கோவிலை பூட்டிவிட்டு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

நகை…. கார்…. பணம்… சகலமும் மாயம்…. வீட்டை துடைத்தெடுத்த திருடன்…. மிரண்டு போன வங்கி ஊழியர்…!!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே வங்கி ஊழியர் வீட்டில் நகை பணம் கார் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் மங்கல பகுதியில் வசித்து வரும் நந்தகோபால் என்பவர் எஸ்பிஐ வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். சனிக்கிழமை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்ற அவர் ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பிய போது வெளிப்புற கேட்டின் தாழ்பாள் சேதப்படுத்தப்பட்டு உட்பக்கம் நிறுத்தப்பட்டிருந்த 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஷிப்ட் கார் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். […]

Categories
கோயம்புத்தூர் சேலம் மாவட்ட செய்திகள்

எத்தனை நாள் திட்டம் டா டேய்…… ரூ1,00,00,000…. தங்க… வைர நகைகள்…. ஆம்னி பஸ்சில் அசால்ட் திருட்டு….!!

சேலம் அருகே  ஆம்ணி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ1,00,00,000 மதிப்பிலான தங்க வைர நகைகள்  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் BMG ஜூவல்லரி என்ற பெயரில் நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்யும் கௌவுதம் என்பவர் சனிக்கிழமை இரவு ஹைதராபாத்தில் உள்ள தலைமை கிளையில் இருந்து சுமார் ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை பேக்கில் வைத்துக் கொண்டு ஆம்னி பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜன்னலை வைத்ததும் நானே…. உடைத்ததும் நானே…. சொந்தக்காரர் வீட்டில்…. 22 பவுன் நகை…. ரூ15,000 திருட்டு…!!

சென்னையில் சொந்த உறவினர் வீட்டிலேயே ஜன்னலை உடைத்து 22 பவுன் நகை ரூபாய் 15,000 ரொக்கத்தை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை மாவட்டம் திருவேற்காடு பகுதியை அடுத்த ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி மைதிலி. கணவன் மனைவி இருவரும் திருவேற்காடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சென்ற மாதம் இவர்களது வீட்டில் 22 பவுன் நகை ரூபாய் 15 ஆயிரம் ரொக்கப் பணம் திருடு போனது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தெளிவான ஸ்கெட்ச்….. ஆளிருக்கும் நேரத்திலே… 2கிலோ நகை… ரூ1,00,000 திருடி சென்ற கில்லாடி திருடன்…!!

கன்னியகுமாரியில் 2 கிலோ நகை ரூ1,00,000 பணத்தை திருடி சென்ற மர்மநபரை cctv  காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தேடிவருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை அடுத்த விழிகோடு  பகுதியில் வசித்து வருபவர் ஆசைத்தம்பி. இவருடைய மகன் பொன் விஜயன். இவர்கள் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் எதிரே கட்டிட வேலைக்கு பயன்படும் பொருட்களை விற்பனை செய்யும் கடை மற்றும் நகை கடை வைத்து நடத்தி வருகின்றனர்.  பொருட்களை விற்பனை செய்யும் கடையை மகனும், நகை கடையை ஆசைதம்பியை பார்த்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தீரன் படம் பாணியில்…. இரும்பு… கடப்பாரை… ஆயுதங்களுடன்…. திருட முயற்சி….. தனிப்படை அமைத்து மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

திருவள்ளூரில் கடப்பாரை, இரும்பு கம்பிகளுடன் குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைந்து திருட முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே வசித்து வருபவர் பரசுராமன். இவர் அப்பகுதியில் கட்டுமான பணிகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இவர் தனது கடையின் பின்புறம் அவர் இருக்கும் வீட்டோடு சேர்த்து மூன்று வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டு வந்துள்ளார். இதையடுத்து நேற்றையதினம் அந்த குடியிருப்பு வளாகத்திற்குள் இரும்பு கம்பி கடப்பாரை உள்ளிட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பட்ட பகலில்…. அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை….. துணிச்சல் பெண்ணுக்கு பொதுமக்கள் தர்மஅடி….!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அடுத்தடுத்த மூன்று வீடுகளில் புகுந்து கொள்ளைகளில் ஈடுபட்ட பெண்ணை பிடித்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். விழுப்புரம் மாவட்டம்  திண்டிவனம் பகுதியை அடுத்த அயனாவரம் பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவரது வீட்டிற்குள் புகுந்த  பெண் ஒருவர் அங்கிருந்த நகை பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளை அடித்துள்ளார். அதனை தொடர்ந்து மணிவண்ணன் என்பவரது வீட்டில் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு உள்ளார். இதை  தொடர்ந்து மூன்றாவதாக குமார் என்பவரது வீட்டில் புகுந்த அந்த பெண் 11 சவரன் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

டாக்டர் வீட்டில் கைவரிசை….. மிளகாய் பொடி தூவி 50 சவரன் நகை…. ரூ3,00,000 பணம் கொள்ளை…. குழப்பத்தில் போலீசார்….!!

வேலூர் காட்பாடியில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டம்  காட்பாடி பகுதியை அடுத்த  பாலாஜி நகரில் வசித்து வரும் ராமனைய்யா குடியாத்தம் சாலையில் சாந்தி கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை மாலை குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய போது முன்பக்க கதவு மற்றும் பீரோ  பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விவசாயி வீட்டில் 24 பவுன் நகை…. 80,000 பணம் கொள்ளை…. தேனியில் பரபரப்பு…!!

தேனியில் விவசாயி வீட்டில் 24 பவுன் நகை 80,000 ரூ பணம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை அடுத்த எரசக்கநாயக்கனூர் ஊரை சேர்ந்தவர் சமுத்திரவேல்.  இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் தனது உறவினர் வீட்டிற்கு செல்ல, அதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின்  பூட்டை உடைத்து நகை பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர். இந்நிலையில் காலை தனது வீட்டிற்கு வந்த சமுத்திரவேல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நகை, பணம் கொள்ளை….. ஒரே நாள்…. 5 இடங்களில் கைவரிசை…. மர்மகும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

ஈரோட்டில் ஒரே நாளில் 5 இடங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட மர்மகும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை அடுத்த கரூர் to ஈரோடு செல்லும் நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள  எமகண்டனூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது தோட்டம் கொடுமுடி ஊர் பகுதிக்கு அருகாமையில் உள்ளது. இவரது தோட்டத்தில் கடந்த சில நாட்களாக தோட்டவேலை நடைபெற்று வருவதால் இவர் தனது குடும்பத்தினருடன் தோட்டத்திலுள்ள வீட்டிலேயே தங்கிவிட்டார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“CCTVக்கு கலர் பெயிண்ட்” ATMஐ உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது….!!

சென்னை ஆவடி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம் ஐ உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை  ஆவடி பகுதியை  அடுத்த முத்தா புதுபேட்டையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்மில் நள்ளிரவில்புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த 4 கண்காணிப்பு கேமராக்களிலும் கலர் பெயிண்ட் அடித்து திருட முயன்றுள்ளார். இதனை வங்கியின் மும்பை தலைமை அலுவலகத்திலிருந்து கண்காணித்த அதிகாரி ஒருவர் உடனடியாக முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் திருட்டு முயற்சி…. பிடிபட்ட திருடன்…. தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்….!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே வீட்டில் திருட முயன்ற திருடனை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கோவை மாவட்டம் சூலூர் பகுதியை அடுத்த  காக்காபாளையம் பகுதியில் தனது வீட்டில் ஜன்னல் கதவு மர்ம நபர்களால் திறக்கப்பட்டுவதை  மாணிக்கம் என்பவர் பார்த்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த சிலரை உதவிக்கு அழைத்து தப்பி ஓட முயன்ற  தஞ்சாவூரை சேர்ந்த கவியரசன் என்பவனை பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

இனி போன் தொலைந்தால் கவலையில்லை…. புதிய தொழில்நுட்பம் அறிமுகம்…. மத்திய அரசு அதிரடி…!!

திருடுபோன ஸ்மார்ட்போன்களை கண்டுபிடிப்பதற்காக புதிய தொழில்நுட்பம் ஒன்றை இந்திய அரசு கண்டுபிடித்துள்ளது.  இனிமேல் உங்களது ஸ்மார்ட் போன் திருடு போனால் அது பற்றி அதிகமாக கவலை கொள்ள வேண்டாம். ஏனென்றால் அதை கண்டு பிடித்து ஒப்படைக்கப் தான் இந்திய அரசு தற்போது புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கலாம் ஆனால் அதுதான் உண்மை. வழக்கமாக ஸ்மார்ட் போன் திருடு போனால் காவல்நிலையத்தில் புகார் அளிப்போம். ஆனால் நவீன உலகில் உள்ள திருடர்கள் நாம் காவல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லை தம்பதி வழக்கு” குற்றத்தை ஒத்துக்கொள்… மிரட்டும் காவல்துறை… ஊர்மக்கள் பகீர் குற்றசாட்டு..!!

நெல்லை வீர தம்பதியினர் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க முடியாததால் குற்றத்தை ஒத்துக்குமாரு காவல்துறையினர் மிரட்டுவதாக ஊர்மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். நெல்லை மாவட்டம் கடையம் முதிய தம்பதியை தாக்கி கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் 15 நாட்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.  கொள்ளையர்களை கைது செய்வதற்கு பதிலாக தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று காவல்துறையினர் மிரட்டுவதாக கல்யாணபுரம் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும்  உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

திருட வந்த என்னை ஏமாற்றிவிட்டீர்கள்… மனமுடைந்த திருடன் கடைக்காரருக்கு கடிதம்..!!

கடலூர் மாவட்டம் மேகலையில் திருடன் ஒருவன் தனது ஆதங்கத்தை கடிதமாக எழுதி வைத்து சென்றுள்ளான். வேலூர் மாவட்டம் மேகலை பகுதியை அடுத்த நந்தவனத்தில் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். அவரது கடையில் நேற்று திருட வந்த திருடன் ஒருவன் செய்த காரியம் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் கடையை பூட்டி செல்லும் பொழுது கடை உரிமையாளர் கல்லாப் பெட்டியில் உள்ள அனைத்து பணங்களையும் எடுத்து வீட்டிற்கு கொண்டு சென்று விடுவார். அதேபோல் அன்றைக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பிரபல செல்போன் கடையில் ரூ 6,00,000 மதிப்பிலான செல்போன்கள் திருட்டு “சென்னையில் பரபரப்பு !!..

சென்னையில் பிரபல செல்போன் கடையில் ரூ 6,00,000 மதிப்பிலான   செல்போன்களை   மர்ம நபர்கள் திருடி சென்ற  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முகமது முஸ்தபா இவர் ஐயப்பாட்டை ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார் .இந்த நிலையில் கடந்த 18ம் தேதி முஸ்தபாவின் கடையில் ஷட்டரை உடைத்து 3 பேர் கொண்ட கும்பல் கடையின் உள்ளே இருந்த 94 ஆயிரம் பணம் மற்றும் ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்துச் சென்றனர். மேலும் கடைகளில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“ATM இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி “திருவள்ளூரில் பரபரப்பு !!..

ATM  இயந்திரத்தை   உடைத்து மர்ம நபர் ஒருவர் பணத்தை  கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே செயல்பட்டு வரும் இரண்டு ஏடிஎம் மையங்களில்  ஒன்றை தேர்வு செய்த மர்ம நபர் ஒருவர்  நேற்று இரவு  ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்று உள்ளார் . அப்போது அலாரம் ஒலிக்க அங்கிருந்து தப்பிய மர்ம நபர், அருகிலுள்ள மற்றொரு வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்று உள்ளார். அங்கும் அலாரம் ஒலித்ததால் அங்கிருந்து தப்பி உள்ளார். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“கோடை விடுமுறையை களிக்க சென்றவர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை “பெரம்பலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !!…

கோடை விடுமுறையை களிக்க  சென்றவர்  வீட்டில் திருடர்கள் திருடிய சம்பவம்  ஏற்படுத்தியுள்ளது  பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியின் அருகே உள்ள லெப்பைக்குடிகாடு என்னும் பகுதியை சேர்ந்தவர் மதினா என்பவர் இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார் மதினா பானுவின் தந்தை வீடும் அருகாமையில் இருப்பதால் அடிக்கடி அங்கு சென்று வருவது வழக்கம் இந்நிலையில் குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை விட்டதன் காரணமாக கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி முதல் தனது குழந்தைகளுடன் தந்தை வீட்டில் தங்கி வந்தார் இதனை […]

Categories

Tech |