Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அவுட்டிங் சென்ற காதலர்கள் … புழல் சிறையில் அடைத்த காவலர்கள் ..!!

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற காதலனும் காதலியும் செல்போன் பறிப்பில்  ஈடுபட்டதால் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.  சென்னையில் தேனாம்பேட்டை காவல்நிலைய எல்லையில் ஜிஎம் சிட்டி சாலையில் சன்கிளாஸ் அருகில் பிரசன்னா லிப்சா என்பவர் தனது தோழியுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் செல்போனை அவரிடம் இருந்து பறித்துச் சென்றனர். அதன்பின் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இருபெண்களும்  புகார் அளித்தனர் . இந்நிலையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]

Categories

Tech |