லாரி உரிமையாளருக்கு தடையில்லா சான்றிதழை வழங்க மறுத்த தனியார் நிதி நிறுவனத்திற்கு ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். தேனி மாவட்டத்தின் கம்பம் பகுதியில் பரமேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி உரிமையாளர் ஆவார். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு தேனியில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூபாய் 4,75,000 வாகன கடன் பெற்று லாரி வாங்கியுள்ளார். அதற்கான தவணையை அவர் சரியான வட்டியுடன் முழுமையாக […]
Tag: Theni
“குரூப் 7 பி” தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் கிட்டத்தட்ட 800 பேர் தேர்வு எழுத வரவில்லை. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை 3 பதவிக்கான “குரூப் 7 பி” தேர்வு நேற்று நடைபெற்றுள்ளது. இதில் தேனி மாவட்டத்தில் மட்டும் 6 மையங்களில் தேர்வு நடைபெற்றது. மேலும் காலை பிற்பகல் என இரண்டு நிலைகளில் தேர்வு நடைபெற்றுள்ளது. இந்த தேர்வை எழுத 1662 பேர் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. […]
எறிபந்து போட்டியில் ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இடையேயான குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகள் பாவூர்சத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்து முடிந்தது. இதில் எறிபந்து போட்டியில் மட்டும் 19 வயதுக்கு வயதிற்கு உட்பட்டவர்கள் மொத்தம் ஒன்பது பேர் கலந்து கொண்டனர். அதில் ஆழ்வார்குறிச்சியில் உள்ள குட் செப்பேர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்கள் குறுவட்ட அளவிலான […]
மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் படிக்கும் 42 மாணவிகள் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்ரா ஹவுதியா கல்லூரி சார்பாக நடந்த மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இந்தப் போட்டியில் முதலாமாண்டு தமிழ் இலக்கிய துறையைச் சேர்ந்த மாணவி மாயா முதலிடத்தையும், மூன்றாம் ஆண்டு வணிகம் மேலாண்மையியல் துறையைச் சேர்ந்த மாணவி சாருமதி நாலாம் இடத்தையும் மற்றும் இரண்டாம் […]
கலெக்டர் அலுவலகத்திற்கு தன்னார்வலர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தமிழ்நாடு வருவாய் துறை சார்பாக ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான முகாம் பாரத் நிகேதன் கல்லூரி வளாகத்தில் வருகின்ற 22-ஆம் தேதி தொடங்கி 12 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பயிற்சி பெறும் தன்னார்வலர்கள் 12 நாட்களும் முகாமில் தங்கி பயிற்சி பெற வேண்டும். இதனை அடுத்து பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் […]
தொடர் கனமழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் 2-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து பகுதிகளிலும் இருக்கும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதன்பின் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதில் வைகை அணை நீர்மட்டம் குறைந்து 55 அடிக்கும் கீழ் சென்றுள்ளது. தற்போது பரவலாக மழை பெய்வதால் பாசனத்திற்கான தண்ணீர் நிரப்பப்பட்டதால் […]
வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினராக பதிவு செய்ய வேண்டுமென உதவி ஆணையர் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தின் தொழிலாளர் உதவி ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சமூக பாதுகாப்பு நல வாரியம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் 18 வகையான தொழிலாளர்கள் நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பல வகையான கட்டுமானம், அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டிருக்கும் 18 வயது முதல் 60 வயது […]
வரதட்சனை கேட்டு தாய் மற்றும் குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன் மற்றும் மாமனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள நாராயணதேவன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவில் அருண்பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவப்பிரியா என்ற மனைவியும், யாசித் என்ற 2 வயது குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சிவப்பிரியாவிடம் அவரின் கணவர் மற்றும் மாமனார் ஆகிய 2 பேரும் வரதட்சணை கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது சிவப்பிரியா மற்றும் குழந்தை யாசிக் மீது […]
திமுக நிர்வாகிய தாக்கிய 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி மெயின் தெருவில் ரத்தின சபாபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தெற்கு ஒன்றிய தி.மு.க பொறுப்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் ரத்ன சபாபதி வீடு புகுந்த மர்ம கும்பல் கற்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் அவரை தாக்கியுள்ளனர். அதன்பின் வீட்டின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் காயமடைந்த ரத்தினசபாபதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். […]
மோட்டார் சைக்கிள் மீது காட்டெருமை மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கைலாசபட்டியில் கூலி தொழிலாளியான அன்னராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் அடுக்கம் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென வந்த ஒரு காட்டெருமை மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அன்னராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]
இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டியில் கூலித் தொழிலாளியான கோபிநாதன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு கோபிநாதன் கோயம்புத்தூரில் இருக்கும் ஒரு கல்லூரியில் படித்துள்ளார். அப்போது கோபிநாதனுக்கும் அதே கல்லூரியில் படித்த 22 வயது இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி வீடியோ கால் மூலம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு […]
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள தாமரைக்குளம் பள்ளிவாசல் தெருவில் ரகுமான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரகுமான் தனது வேலை தொடர்பாக மோட்டார் சைக்கிளில் பானான்குளம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து ரகுமான் படுகாயம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் […]
கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக மூதாட்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள போடி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கீழராஜ வீதியில் சந்தேகப்படும் படியாக பையுடன் நின்று கொண்டிருந்த ஒரு மூதாட்டியை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முருகேசன் மனைவியான சரசு என்பது தெரியவந்துள்ளது. இந்த மூதாட்டி வைத்திருந்த பையில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்துள்ளது. இதனை அடுத்து மூதாட்டியை […]
சிறுமியை கடத்தி சென்ற நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமநாதபுரத்தில் தங்கியிருந்து ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மணிகண்டன் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் மணிக்கட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் கம்பம் பகுதியில் வசிக்கும் அமுதா என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அமுதாவை கைது செய்ததோடு அவரிடமிருந்த 2 […]
இரவு நேரத்தில் தீப்பந்தத்தை வைத்து கொண்டு சிறுவர்கள் ஆற்றில் மீன்பிடித்து செல்கின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள மூல வைகை ஆற்றில் தற்போது குறைவான அளவில் நீர்வரத்து உள்ளது. இந்த ஆற்றல் சிறிய அளவிலான மீன்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் கொசு வலைகளை பயன்படுத்தி பொதுமக்கள் சிறிய மீன்களை பிடித்து செல்கின்றனர். மேலும் அப்பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் இரவு நேரத்தில் தீப்பந்தம் வைத்தும், டயர்களில் தீ பற்ற வைத்தும் அதன் வெளிச்சத்தில் மீன்களை பிடித்து செல்கின்றனர். இரவு […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் மணிக்கட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் கம்பம் பகுதியில் வசிக்கும் அமுதா என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்ட விரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அமுதாவை கைது […]
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கனவாய் மலைப்பகுதியில் 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதி அமைந்துள்ளது. அந்த மலைப்பகுதியில் தர்ம சாஸ்தா கோவிலின் அருகே S வடிவிலான வளைவு ஒன்று உள்ளது. நேற்று காலையில் தேனியில் இருந்து திருநெல்வேலி நோக்கி ஒரு அரசு பேருந்தும் மதுரையில் இருந்து தேனி நோக்கி அரசு பேருந்தும் அந்த S வளைவில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நேருக்கு […]
கள்ளத்தொடர்பை பெண்ணின் கணவரிடம் கூறிய காரணத்தினால் நண்பரை இறைச்சிக் கடைக்காரர் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கெங்குவார்பட்டியில் முகமது ஹமீம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த மாதம் 27-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டு நெடுநேரமாகியும் திரும்பி வராத காரணத்தினால் அவரின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஹமீமை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கெங்குவார்பட்டி பகுதியில் இருக்கும் கிணற்றில் […]
கட்சி நிர்வாகிகள் ஏற்றி வைத்திருந்த கொடிக்கம்பத்தில் செருப்புகள் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள பாலூத்து கிராமத்தில் அ.தி.மு.க-வினர் கம்பம் அமைத்து கட்சி கொடி பறக்க விடப்பட்டு இருந்தனர். இந்நிலையில் கொடிக்கம்பத்தில் இருக்கும் அ.தி.மு.க கொடி அகற்றப்பட்டு அதற்கு பதில் ஒரு ஜோடி செருப்பு ஏற்றப்பட்டு இருந்திருக்கிறது. இதனை அ.தி.மு.க-வினர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது பற்றிய தகவல் காட்டு தீ போல் அருகாமையிலிருக்கும் கிராமங்களுக்கு பரவி அ.தி.மு.க கட்சியினர் அங்கு திரண்டு வந்துள்ளனர். இது […]
தந்தைக்கு கல்லீரல் தானம் செய்து அவரின் உயிரை மகன் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள அண்ணா 2-வது தெருவில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு சந்தனமாரியம்மாள் என்ற மனைவியும், கமல் குல்சன் மற்றும் அஜய் குல்சன் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் செல்வராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக குடும்பத்தாருக்கு […]
யூடியூப் வலைத்தளங்களில் ஒருவரின் குடும்பத்தை அவதூறாக பேசிய பெண் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மங்கலம் பகுதியில் திவ்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் டிக் டாக் செயலி இந்தியாவின் பயன்பாட்டில் இருந்த நிலையில் பல வீடியோக்களை பதிவிட்டு பிரபலம் அடைந்துள்ளார். இந்நிலையில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்ட பிறகு அவர் தனியாக யூடியூப் சேனல் தொடங்கி பல வீடியோக்களை அதில் பதிவிட்டு வந்துள்ளார். இவற்றில் சர்ச்சைக்குரிய வீடியோக்களையும் பதிவு செய்து வந்துள்ளார். […]
பருவமழை பெய்யாத காரணத்தினால் அணையில் நீர்மட்டமானது தற்போது 130 கன அடியாக குறைந்துள்ளது. தமிழக மற்றும் கேரளா மாநிலத்தின் எல்லையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்திருக்கிறது. இந்நிலையில் அணையில் இருந்து திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தேனி ஆகிய 5 மாவட்டங்களுக்கு பாசன வசதி மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதன்பின் அணையின் மொத்த நீர்மட்ட உயரமானது 152 அடியாக இருக்கிறது. பின்னர் 142 அடிவரை தண்ணீர் தேக்கி கொள்ள சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து […]
விவசாயிகள் தக்காளிகளை அறுவடை செய்யாத காரணத்தினால் செடியில் அழுகி வருகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் உள்பட அனைத்து சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இருக்கும் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் அதிக அளவு தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அறுவடைக்கு தயாராக இருந்துள்ளனர். அதன்பின் தற்சமயம் தக்காளி வரத்து அதிக அளவாக உள்ளது. இதனால் வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ தக்காளி 5 ரூபாய்க்கு கொள்முதல் செய்து வந்தனர். ஆனால் இந்த விலையானது விவசாயிகளுக்கு கட்டுப்படி ஆகவில்லை. […]
டீக்கடை தொழிலாளி உயிரிழந்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் மணிகண்டன் என்ற டீ கடை ஊழியர் வசித்து வந்துள்ளார். இவர் கம்பம் பேருந்து நிலையத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு நின்று கொண்டிருந்தபோது, சுக்காங்கல்பட்டி தெருவில் வசித்து வரும் ஆட்டோ டிரைவரான அஜய் என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அஜய் மணிகண்டனை அழைத்து தங்களுக்கு மதுபானம் வாங்கித் […]
தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை மர்ம நபர் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணிய கோவில் தெருவில் குருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துமணி என்ற மனைவி உள்ளார். இவர் தனது வீட்டின் கதவை பூட்டாமல் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென இரவில் வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்து விட்டார். இந்நிலையில் முத்துமணி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்த போது, அவர் எழுந்து கூச்சலிட்டு உள்ளார். இதனையடுத்து […]
வறுமையில் வாடி வரும் தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் குடும்பத்தினருக்கு உதவி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் கிராமிய பாடல்களுக்கு பெயர் போனவர். இவர் கடந்த 2002ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இவர் 400க்கும் மேற்பட்ட கிராமிய பாடல்களை எழுதியுள்ளார். மேலும் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் “வர சொல்லுங்க” என்ற பாடலை எழுதியவர் இவர்தான். தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் இறந்தாலும் அவர் பாடிய பாடல்கள் […]
கூலி தொழிலாளியை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள பாலக்கோம்பை கிராமத்தில் வெள்ளத்துரை என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் தேங்காய் உறிக்கும் வேலை செய்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வேலைக்கு சென்ற அவர் நேற்று வீடு திரும்பாததால் பல இடங்களில் அவரது குடும்பத்தினர் அவரை தேடி வந்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் அவர்கள் திரும்பவும் வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன்பின் இன்று அதிகாலை சுடுகாடு அருகே வெள்ளத்துரை தலையில் பலத்த […]
ஆட்சியர் அலுவலகத்தில் ராணுவ வீரரின் மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஒரு பெண் கலெக்டரின் கார் முன்பாக வந்து நின்று தனது கையில் வைத்திருந்த டீசலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனே சென்று அப்பெண்ணை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றியுள்ளனர். பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய […]
பாம்பு கடித்ததால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த டோனிசாபு தனது நண்பரான காட்டுராஜாவை பார்ப்பதற்காக கம்பத்திற்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் காட்டுராஜா அவருக்கு சொந்தமான முந்திரி தோட்டத்தில் இருந்ததால் டோனிசாபு அந்த பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது டோனி பாபுவை பாம்பு கடித்துள்ளது. உடனே அவர் அக்கம் பக்கத்தினரால் கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனளிக்காத […]
தேனி மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு தற்போது புதிய ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளதையொட்டி தமிழகத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் என்பவர் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் தேனி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழக நிதித்துறை இணை செயலாளர் கிருஷ்ணன் உண்ணி என்பவர் தேனி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை தமிழக […]
பரிட்சையில் பிட் அடித்ததற்காக ஆசிரியர் கண்டித்ததால் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி பகுதியில் கணேசன் என்பவர் அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் விஜய்பிரகாஷ் அதே பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் 1௦ ஆம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இந்த தேர்வில் விஜய்பிரகாஷ் பிட் அடித்ததற்காக ஆசிரியர் அவரை கண்டித்துள்ளார். […]
மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்ட கணவன் அரிவாளால் தனது மனைவியை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் மீனாட்சிபுரம் பகுதியில் கூலித் தொழிலாளியான சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி முனியம்மாள் கேரளாவில் இருக்கும் இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் தோட்டத்திற்கு வேலை செய்துவந்தார். இவர்களுக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். இதனை அடுத்து சந்திரன் அவர் மனைவி மீது சந்தேகப்பட்டு வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி […]
உச்சநீதிமன்ற பரிந்துரையின் படி 3 பேர் கொண்ட குழு நேற்று முல்லை பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை மூன்று பேர் கொண்ட குழு கண்காணித்து வருகின்றது. இந்தக் குழுவிற்கு கீழ் 5 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த 5 பேர் கொண்ட குழு மூன்று மாதத்திற்கு ஒருமுறை அணையில் நீர்க்கசிவு, நீர்மட்டம், பாதுகாப்பு போன்றவைகளை ஆய்வு செய்து மூன்று பேருடைய குழுவிற்கு அறிக்கை தாக்கல் செய்யபாடுவதுண்டு. அதன்பின் […]
வேலை இல்லாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பழைய டிவிஎஸ் சாலையில் மணிமாறன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மகனான ராமகிருஷ்ணன் சிறுவயதாக இருக்கும்போதே அவரது தாய் இறந்துவிட்டார். இவரது தந்தையான மணிமாறன் இவரை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். இதனால் அந்த பகுதியில் இருக்கும் தனது அத்தை சாவித்திரியின் வீட்டில் ராமகிருஷ்ணன் வளர்ந்துள்ளார். பின்பு ராமகிருஷ்ணன் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு பெங்களூருவில் இருக்கும் ஒரு […]
கல்லூரி மாணவர் முல்லைப் பெரியாற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள கூடலூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் பாண்டியன் என்பவர் தனியார் கல்லூரி ஒன்று விடுதியில் தங்கி இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் கடந்த 10ஆம் தேதி விடுமுறை கழிப்பதற்காக தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து தனது வீட்டில் இருந்து லோயர்கேம்ப் செல்வதாக கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் […]
8 கிலோ கஞ்சாவுடன் வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள சிங்கராஜபுரம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் வருசநாடு காவல்துறையினர் மோப்ப நாய்களுடன் சிங்கராஜபுரத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேடுதல் வேட்டையில் வேலு என்பவருடைய வீட்டின் முன்புறத்தில் பள்ளம் தோண்டி அதில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை மோப்ப நாய்கள் கண்டுபிடித்துள்ளது. அந்த இடத்தை தோண்டி […]
தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளம்பெண் ஒருவருக்கு கடந்த 6ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த இளம் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் அவருக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்குமா என்று சந்தேகம் அடைந்துள்ளனர். இந்த சந்தேகத்தின் பேரில் மருத்துவர்கள் தேனி மாவட்ட குழந்தைகள் நல குழுவுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அவர்கள் அந்த மாணவியை அழைத்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் அந்த மாணவிக்கு 17 வயது என்பதும், அவர் […]
ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள ஐயம்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் 400 க்கும் மேற்பட்ட வீரர்களும் 600க்கும் மேற்பட்ட காளைகளும் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சின்னமனூரை சேர்ந்த முருகேசன் வந்துள்ளார். இவர் ஆவேசமாக காளைகளை அடக்கியபோது எதிர்பாராதவிதமாக ஒரு காளை அவருடைய மார்பு பகுதியிலும் தொடைப் பகுதியிலும் முட்டியுள்ளது. அதனால் அவர் பலத்த காயம் அடைந்துள்ளார். இதனால் […]
ஒன்றியக்குழு கூட்டத்தில் அதிமுக பெண் கவுன்சிலர்கள் 2 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதும் திமுக பெண் கவுன்சிலர் வெளிநடப்பு செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் வைத்து நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் நடந்தபோது 5 வது வார்டு அதிமுக கவுன்சிலர் அன்புமணி […]
கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவி கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள இடையன்குளத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி ஆண் பிணம் ஒன்று எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இது குறித்து உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த பிணம் முற்றிலும் எரிந்த நிலையில் இருந்ததால் அதன் அடையாளம் காண முடியவில்லை. எனவே பிணத்தில் உள்ள எலும்புகளை எடுத்து டிஎன்ஏ பரிசோதனைக்கு காவல்துறையினர் […]
ஜவுளிக் கடை மேலாளரிடம் ரூபாய் 49000 பெற்று ஏ.டி.எம் மையத்தில் செலுத்துவது போன்று ஏமாற்றிய பட்டதாரி பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள குன்னூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவர் ஒரு ஜவுளிக்கடையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஜனவரி மாதம் 25ஆம் தேதி கடைக்கு சொந்தமான 49000 ரூபாய் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவதற்காக பெரியகுளம் சாலையில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு அதிகமான கூட்டம் இருந்ததால் ஏடிஎம் மையத்தில் பணம் […]
போஸ்டர் ஒட்டுவதில் ஏற்பட்ட தகராறில் சசிகலா மற்றும் அதிமுக ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். சசிகலா சிறையில் இருந்து விடுதலையான நிலையில் அவரை தமிழகத்திற்கு வரவேற்கும் விதமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் தொடர்ந்து போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் சசிகலாவை வரவேற்க அதிகளவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று இரவு பெரியகுளம் ஜெயலலிதா பேரவை அவைத்தலைவர் சாந்தகுமார் சார்பில் சசிகலா ஆதரவாளர்கள் ஆண்டிப்பட்டி நகர் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது […]
கும்பக்கரை அருவியில் நேற்று முதல் குளிப்பதற்கு அனுமதி அளித்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி முதல் கொரோனா ஊரடங்கால் கும்பகரை அருவியில் குளிப்பதற்கு பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதால் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்காக அனுமதி அளிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து பத்து மாதங்களுக்குப் பின்னர் நேற்று சுற்றுலா பயணிகளுக்கு […]
தந்தை பணம் கொடுக்க மறுத்ததால் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பழனிசெட்டிபட்டி கிராமத்தை சார்ந்தவர் பொன்னையா. இவருடைய மகன் அருண்குமார் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அருண் தனது தந்தையிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். கடந்த 29ஆம் தேதி இரவு தனது தந்தையிடம் மீண்டும் பணம் கேட்டுள்ளார். ஆனால் அருண் குமாரின் தந்தை பணம் கொடுக்க மறுத்து விட்டதால் அவர் தனது அறைக்கு சென்று தூக்குப்போட்டு […]
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் இருக்கும் வடுகப்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் பிரேமா. இவருக்கு புள்ளிமான்கோம்பை கிராமத்தைச் சார்ந்த பாண்டி என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரேமா வடுகபட்டியில் இருக்கும் தனது தந்தை வீட்டில் […]
சசிகலாவை வரவேற்று அதிமுக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையாகி தற்போது பெங்களூர் ஆஸ்பத்திரியில் கொரோனவுக்கு சிகிச்சை பெற்றுவரும் சசிகலா விரைவில் தமிழகம் திரும்ப உள்ளார். இவருக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் யுத்தம் தொடர்ந்து வருகிறது. நேற்று தேனீ மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக ஒன்றிய இளைஞரணி தலைவர் பண்ணை சின்ன ராஜா மற்றும் அமமுக இளைஞர் பாசறை தலைவர் புது ராஜா ஆகியோர் […]
காசோலை மோசடி வழக்கில் பெண் வணிகவரித்துறை ஊழியருக்கு பத்து மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தேனி பவர்ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் தனிக்கொடி. இவருடைய மகன் தயாளன் போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். வணிகவரிதுறை அலுவலகத்தில் உதவி எழுத்தாளராக பணியாற்றிய லதா கடந்த 2019ஆம் ஆண்டு தயாளனிடம் ரூபாய் ஐந்து லட்சத்தை கடனாக பெற்றுள்ளார். அந்தக் கடனை திருப்பி செலுத்தும் வகையில் தயாளனிடம் காசோலையை வழங்கியுள்ளார். அந்த காசோலையை எடுத்துக் கொண்டு தயாளன் தனது வங்கி கணக்கில் […]
மகள் காதல் திருமணம் செய்ததால் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி பகுதியில் சித்துவம்பட்டியைச் சேர்ந்தவர் திருப்பதி-ஆதிபராசக்தி தம்பதியினர். இவர்களுக்கு பவித்ரா என்ற ஒரு மகள் உள்ளார். இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பவித்ரா காதல் திருமணம் செய்துகொண்டதால் அவரது தாயான ஆதிபராசக்தி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். இந்நிலையில் நேற்று […]
கம்பம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்துக்கு வழிசெய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் சாலையில் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. உத்தமபாளையம் பஸ் நிலையம், கிராம சாவடி, தேரடி, பைபாஸ் போன்ற இடங்களில் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். போக்குவரத்து நெரிசலின் போது அந்த வழியாக வரும் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்கு அந்தப் பகுதியில் போலீசாரும் […]