Categories
தேனி மாவட்ட செய்திகள்

‘குரங்கணி ட்ரெக்கிங் இப்போ போக முடியாதுங்க…’ – காரணம் இதுதானா?

குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவும் காலம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலையேற்றப் பயிற்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வனத்துறை தெரிவித்துள்ளது. தேனி மாவட்டம், குரங்கணி வனப்பகுதியில் 2018ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டதில், மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற 23 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள மாவட்ட வனத்துறை தடை விதித்தது. அதனைத் தொடர்ந்து எட்டு மாதங்களுக்குப் […]

Categories

Tech |