Categories
தேனி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் ஊரை விட்டு அடித்து துரத்தப்பட்ட பெண்கள்…. டிக் டாக் விபரீதம்..!

தமிழகத்தில் இளம் பெண்ணையும் அவரது சகோதரியையும் கிராம மக்கள் நள்ளிரவில் அடித்து ஊரை விட்டு துரத்திய சம்பவத்திற்கு டிக்டாக் (Tik Tok) தான் காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியை  அடுத்த நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மதுரை சுகந்தி. இவர் டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவர். கணவர் ராணுவத்தில்  வேலை பார்ப்பதாக கூறி வந்த சுகந்தி டிக் டாக்கில் முக்கல் முனங்கல் பாடல்களுக்கும் வீடியோ பதிவிட்டு  ஆண் நண்பர்களுடன் பொழுதை கழித்து வந்ததாக […]

Categories
மாநில செய்திகள்

அம்மா என்ன யாரோ தொரத்துராங்க மா?… ‘விஸ்வாசம்’ பட மீமை வைத்து kavalan app-க்கு விளம்பரம்..!!

நடிகர் அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்பட காட்சியொன்றை மீமாக மாற்றி, தேனி மாவட்ட காவல்துறை, kavalan app -ஐ  விளம்பரப்படுத்தியது இணையத்தில் வைரலாகிவருகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் காவல்துறை அதிரடியாக ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு அவசர காலத்தில் உடனடி பாதுகாப்பு அளிக்கும் வகையில், காவலன் SOS  என்ற மொபைல் செயலி (APP) செயல்பட்டு வருகிறது. சிலருக்கு இந்த செயலி தெரியாமல் இருக்கலாம் அதற்காக தமிழக காவல்துறை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெண் துப்புரவுப் பணியாளர் காலில் விழுந்த ஜெகதீஸ் ஹீர்மானி!

தேசிய துப்புரவுப் பணியாளர் அமைச்சகத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரங்கள் துறையின் உறுப்பினரான ஜெகதீஸ் ஹீர்மானி தேனியில் பெண் துப்புரவுப் பணியாளர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற சம்பவம் அங்கிருந்த அலுவலர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தேனி மாவட்டத்தில், துப்புரவுப் பணியாளர்களுக்கு செய்து தரப்பட்ட அடிப்படை வசதிகள் மற்றும் அவர்களுக்காக மத்திய அரசு கொண்டுவந்த திட்டங்கள் உரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறதா? என்பது குறித்து தேசிய துப்புரவுப் பணியாளர் அமைச்சகத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரங்கள் துறையின் உறுப்பினரான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPS மகனின் வெற்றியை எதிர்த்து மனு …….!!

தேனி மக்களவைத் தொகுதியில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார் இந்நிலையில் ரவிந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தேனியை சேர்ந்த மிலானி  என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தேனி தொகுதியில் அதிகார துஷ்பிரயோகம் செய்து […]

Categories
தேனி மாநில செய்திகள்

தண்ணீர் பிரச்சினைக்கு போர்க்கால நடவடிக்கை…. துணை முதல்வர் உறுதி …!!

தண்ணீர் பிரச்சினையை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வரக்கூடிய இந்த குடிநீர் கேட்டு அதிகமான இடங்களில் மக்கள் போராட்டமும் நடத்தி வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பல்வேறு அரசியல் கட்சிகள் தமிழக அரசிடமும் , மத்திய அரசிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில் , தமிழகத்தில் […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரூ 1.50 கோடி பணம் பறிமுதல்….. அமமுக துணை செயலாளர் கைது….. 150 பேர் மீது வழக்கு வழக்குப்பதிவு…!!

ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையை தடுத்ததாக 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு 8.30 மணியளவில் தீடிர் சோதனை நடத்தினர். இந்த சோதனை விடிய விடிய நடைபெற்றது. அப்போது திடீரென 50-க்கும் மேற்பட்ட அ.ம.மு.க.வினர் அங்கு திரண்டு சோதனையில் ஈடுபட்ட போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் அமமுக_வினர் அதிகாரிகளை சோதனை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினர். […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரூ 1,50,00,000 பணம் சிக்கியது….. அமமுக மாவட்ட நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு…!!

ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் சுமார் 1.30 கோடி சிக்கியுள்ளது.  தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு 8.30 மணியளவில் தீடிர் சோதனை நடத்தினர். இந்த சோதனை விடிய விடிய நடைபெற்றது. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமமுக_வினர்  சிலர் வருமான வரித்துறை சோதனையை தடுக்க முயன்றதாக சொல்லப்படுகின்றது. இதனால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்ததால் அப்பகுதியில் பெரும் […]

Categories
மாநில செய்திகள்

“10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை” தூக்கு தண்டனையை ரத்து செய்தது நீதிமன்றம்…!!

10 வயது சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில்  விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மதுரை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தேனியை சேர்ந்த, சுந்தர்ராஜ், ரவி, குமரேசன் ஆகிய மூவருக்கு தேனி மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி 3 பேரும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

Breaking News : மின்கசிவால் ஆயில் நிறுவனத்தில் தீ விபத்து …… இரண்டு பேர் காயம்….!!

தேனியில் தனியார் எண்ணெய் ஆயில் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதையடுத்து  தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து அணைக்க முயற்சித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டியில் கருணாகரன் என்ற தனியார் எண்ணெய் ஆயில் நிறுவனம் இயங்கி வருகின்றது . இரவு வேலைக்காக 10_ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று பணியில் இருந்து வந்தனர். அப்போது தீடிரென ஏற்பட்ட மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகரித்ததால் தீயின் வேகம் மளமளவென பரவியது .  இந்த தீ விபத்தில் இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டது. தகவல் […]

Categories

Tech |