Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“நிருபர்களிடம் பேட்டி” கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…. தேர்தல் பார்வையாளரின் தகவல்….!!

தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் பார்வையாளர் பிரதீப்குமார் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருக்கும் பிரதீப்குமார் வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்துள்ளார். அப்போது வேட்புமனு பெறப்படும் அறைகள், அங்கு செய்யப்பட்டுள்ள […]

Categories

Tech |