Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 18 மையங்கள்…. சிறப்பாக நடைபெற்ற திறனாய்வு தேர்வு…. அலைமோதிய மாணவர்கள்….!!

தற்போது நடைபெற்ற திறனாய்வு தேர்வை மாணவர்கள் சிறந்த முறையில் எழுதியுள்ளனர். தமிழகம் முழுவதும் இருக்கும் அரசு, நிதியுதவி மற்றும் சுயநிதி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தேர்வில் தேர்ச்சி பெறுகின்ற மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் 1,250 ரூபாய் வீதம் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு வரையிலும், முதுகலை மற்றும் இளங்கலை படிப்பு வரை 2000 ரூபாய் வீதம் கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்படும். அதன்பின் 2021-2022 […]

Categories

Tech |