Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொல்கத்தாவை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த சென்னை..!!

கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அணி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது.  ஐ.பி.எல் தொடரில் 23-வது லீக் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 108 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக […]

Categories

Tech |