Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு…. மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள்…. ஆறுதல் தெரிவித்த எம்.எல்.ஏ….!!

ஓடை கால்வாயில் சிக்கிய 4 நபர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நந்திமங்கலம் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் இரண்டு கால்வாய்கள் மூலமாக செல்கின்றது. இந்நிலையில் இந்த இரண்டு கால்வாய்களுக்கு மத்தியில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் உத்திரமேரூரை சேர்ந்த சந்திரன் மற்றும் காசியம்மாள் குடிசை அமைத்து தங்கி வேலை பார்த்து வந்தனர். இதனையடுத்து ஓடை கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் அவர்கள் இருவரும் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளனர். இதே போல் நந்திமங்கலம் […]

Categories

Tech |