காவலாளி போல் உடையணிந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் கடந்த சில நாட்களாக திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் படி காவல்துறையினர் குற்றவாளிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவலாளி உடையுடன் இரவு நேரத்தில் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த ஒரு நபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் […]
Tag: thief arrest
மோட்டார் சைக்கிள் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் பகுதியில் நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நவீன்குமார் தனது சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்துள்ளார். இதனை அடுத்து திடீரென நவீன் குமாரின் மோட்டார் சைக்கிள் காணாமல் போனது. இதுகுறித்து நவீன்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் வெற்றிவேல் என்பவர் மோட்டார் சைக்கிளை […]
தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கல்வீரம்பாளையம் பகுதியில் ஸ்ரீஹரி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீஹரி தனது வீட்டில் இருக்கும் ஜன்னல் ஓரத்தில் செல்போனை வைத்துவிட்டு உள்ளே சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது வெளியே நின்று கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் ஜன்னல் ஓரத்தில் வைக்கப்பட்டு இருந்த செல்போனை திருடி விட்டு சென்றுள்ளார். இதுகுறித்து ஸ்ரீஹரி வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]
பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டுமென மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வனகரதினம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அவரின் உத்தரவின்படி தனிப்படை காவல்துறையினர் பொள்ளாச்சி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை கண்டதும் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 வாலிபர்கள் அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த […]
25 இடங்களில் திருடிய நபர், தான் திருடுவதற்கு முன்பு சூடம் ஏற்றி சாமி கும்பிட்டுவிட்டு தான் செல்வேன் என தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள வெங்கல நகர் பகுதியில் பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழகம் முழுவதும் 25 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி செல்வது வழக்கம். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுல்தான்பேட்டை காவல் துறையினர் இவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து விட்டனர். […]