Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மழையை ரசித்த மூதாட்டி…. திடீரென நடந்த கோர சம்பவம்…. திண்டுக்கல்லில் சோகம்….!!

கனமழைப் பெய்ததால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாங்கரை மேற்குத் தெருவில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பஞ்சவர்ணம் கணவரை இழந்து விட்டு தனிமையில் வசித்து வந்திருக்கிறார். தற்போது மாங்கரை பகுதியில் கனமழை பெய்துள்ளது. அப்போது பஞ்சவர்ணம் தனது வீட்டின் முன்வாசலில் நாற்காலியில் அமர்ந்து மழையை வேடிக்கை பார்த்துள்ளார். அந்த நேரம் எதிர்பாராதவிதமாக அவரது வீட்டின் மேற்கூரை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதை தான் விற்பனை செஞ்சியா…. சோதனையில் சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பழனி டவுன் காவல்துறை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பூங்கா ரோடு பகுதியில் சந்தேகத்தின்பேரில் நின்றுகொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் செல்வம் என்பதும், லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்வத்தை கைது செய்து அவரிடம் இருந்த 3,500 ரூபாய் பணம் மற்றும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் ஜோசப் ஜேசுதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலிராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் இவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கமலிராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய கடை உரிமையாளர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை பகுதியில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சரக காவல்துறை டி.ஐ.ஜி விஜய்குமாரின் தனிபடையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் தனிப்படை காவல்துறையினர் நிலக்கோட்டை பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குல்லிசெட்டிபட்டியில் மளிகை கடையில் 180 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் 180 கிலோ புகையிலை […]

Categories

Tech |