லாரி-பேருந்து மோதியதால் பயணிகள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் இருந்து பழனி வழியாக கோவைக்கு செல்லும் அரசு பேருந்தில் 40-க்கும் அதிகமான பயணிகளை ஏற்றி சென்றுள்ளனர். இதை செல்லபாண்டியன் என்ற ஓட்டுநர் ஓட்டிச் சென்றுள்ளார். இதனைப் போல் செங்கல்களை ஏற்றிக் கொண்டு லாரி ஓன்று கோவைக்கு சென்று விட்டு திரும்பி வந்துள்ளது. அப்போது எதிர்பாராவிதமாக அரசு பேருந்தும், லாரியும் பழனி அருகாமையில் இருக்கும் தாழையூத்து பகுதியில் நேருக்கு நேர் மோதி […]
Tag: #thindukkal
வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சிறுமி குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துவர்சினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தர்மத்துப்பட்டியில் நடைபெற்ற உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிறுமி தனது குடும்பத்துடன் வந்துள்ளார். அப்போது அவ்வூரில் உள்ள குளத்தில் சிறுவர்கள் மீன்பிடிப்பதை அருகில் நின்று வேடிக்கை பார்த்துள்ளார். பின்னர் திடிரென […]
பெண் போல் முகநூலில் பழகி இன்ஜினியரிடம் பணமோசடி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்தை பகுதியில் அருண் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முகநூலில் இவருக்கு ஒரு பெண் அறிமுகம் ஆகியுள்ளார். அதன்பின் நண்பர்களாக பழகிய காரணத்தினால் தங்களுடைய தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். அப்போது அந்த பெண் இனிமையான குரலில் பேசி முகநூல் மெசென்ஜரில் குரல் பதிவுகளை அனுப்பி வைத்துள்ளார். இதில் தனது […]
கிரிக்கெட் விளையாடிவிட்டு கற்களை தண்டவாளத்தில் போட்டு சென்ற சிறுவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கேரள மாநிலத்திலுள்ள பாலக்காட்டில் இருந்து பழனி வழியாக சென்னைக்கு அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியிலிருந்து அனுமந்த நகர் இடையே வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் ரயில் நிலையத்தின் அருகில் வந்து கொண்டிருந்ததால் குறைவான வேகத்தில் வந்துள்ளது. அப்போது குளிர்சாதனப் பெட்டியின் அடிப்பகுதியில் ஏதோ உரசுவது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இதனால் இன்ஜின் ஓட்டுனர் உடனடியாக […]
2 பாம்புகள் ஒன்றுடன் ஒன்று 15 நிமிடங்களா பின்னி பிணைந்து விளையாடியதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பத்ரகாளியம்மன் கோவிலின் பின்புறம் பகுதியில் குடகனாறு அமைந்திருக்கிறது. இந்த ஆற்றில் ஒட்டி இருக்கும் புதர் பகுதியில் 7 அடி நீளம் உடைய இரண்டு பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னி விளையாடிக் கொண்டிருந்தது. இதனை பொதுமக்கள் சிலர் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இது குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் அதிகமானோர் அங்கு திரண்டு வந்து பாம்புகள் பின்னி விளையாடிக் […]
பழனியில் பிரசித்தி பெற்ற பஞ்சாமிர்த கடைகளில் வருமான வரித்துறை திடீர் என சோதனை நடத்தி வருகின்றனர் . திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சித்தநாத மற்றும் கந்தவிலாஸ் பஞ்சமிர்த கடைகளில் பஞ்சாமிர்தம் மற்றும் பிரசாதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது . மேலும், தேவஸ்தான பஞ்சாமிர்த விற்பனையைக் காட்டிலும் இந்த கடைகளில் அதிகமாக விற்பனையாகிறது. இந்த கடையில் விற்கப்படும் பொருட்களுக்கு ரசீதுகள் எதுவும் வழங்கப்படவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி , அவர்களுக்கு சொந்தமான கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் […]
வேலூர்,தர்மபுரி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் நேற்று மழை நன்றாக பெய்துள்ளது. அக்கினிநட்சத்திரம் ,தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும் நிலையில் ,திருத்தணியில் 113 டிகிரியும், வேலூரில் 110 டிகிரியும் வெப்பம் பதிவாகியுள்ளது . தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் , நேற்று மாலை வேலூரில், பலத்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது . அதே போல் ,தர்மபுரியில் நேற்று மாலை […]
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் போலீசாரைத் தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே , காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மாயவன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை மாயவன் நிறுத்தி சோதனையிட்டுள்ளார் .அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த அப்துல்லா மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் மாயவனை தாக்கியுள்ளனர் . இதனால் ,அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது, மிரட்டல் விடுத்தது, ஹெல்மெட் அணியாமல் […]
. திண்டுக்கல்லில், தக்காளி இறக்குமதி குறைந்ததால் ஒரு கிலோ ரூ.36க்கு விற்பனையாகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் , நத்தம், ஒட்டன்சத்திரம், பழநி, வத்தலக்குண்டு பகுதிகளில் 1,800 ஹெக்டேர் நிலப்பரப்பில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. அங்கிருந்து மதுரை, சேலம், கேரளா, ஆந்திராவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் சமீபகாலமாக ,வெயிலின் காரணமாக தக்காளி சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளதால் சாகுபடி குறைந்து வருகிறது.மேலும் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.28 க்கும் ,நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.30 க்கும் விற்றது. மேலும் நேற்று கிலோவுக்கு ரூ.6 […]
திண்டுக்கல் அருகே 12 ஆம் வகுப்பு மாணவன் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து மின்சாரம் செலுத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . திண்டுக்கல் பகுதியை அடுத்த குரும்பபட்டி பகுதியில் 7ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி, சில நாட்களுக்கு முன்பு வாயில் வயரை கடித்த நிலையில் அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் ரத்த காயம் இருந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர் . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் , மாணவியின் உடலை பிரேத […]
திண்டுக்கல் மாவட்டத்தில் அடுத்தடுத்து மர்மமான முறையில் 2 நபர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே உள்ள கொசவபட்டி பகுதியை சேர்ந்தவர் தனராஜ். வேடசந்தூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் பணிபுரிந்து வந்தார். நேற்று வேலைக்கு சென்ற பொழுது தனராஜ் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்த வேலையாட்கள் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து வேடசந்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார் […]
பழனி அருகே குழந்தைக்கு தாலாட்டு பாடி மன்சூர் அலிகான் வாக்கு சேகர்த்தது தற்பொழுது பரவலாக பேசப்பட்டு வருகிறது மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து போட்டியிட உள்ள அனைத்து கட்சிகளும் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிட உள்ள நாம் தமிழர் கட்சி […]