Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எல்லாம் கரெக்டா கிடைக்குதா…? 2400 குடும்பங்களுக்கு கொடுத்தாச்சு… நகராட்சி ஆணையாளரின் எச்சரிக்கை…!!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நகராட்சி ஆணையாளர் அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நகராட்சி பகுதியில் 55 இடங்கள் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்க தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருக்கும் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை வழங்கி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, இதுவரை கூடலூர் நகராட்சி பகுதியில் 2400 குடும்பங்களுக்கு […]

Categories

Tech |