Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டதாரி வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை… குடும்ப தகராறு காரணமா?… போலீஸ் விசாரணை…!!

திருமங்கலத்தில் பட்டதாரி வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் முன்சீப் கோர்ட் ரோடு பகுதியில் தபால் அலுவலகமும், அரசு மருத்துவமனையும் உள்ளது. இன்று காலை அப்பகுதியில் 27 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வாயில் நுரை தள்ளியவாறு கீழே விழுந்து கிடந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து பரிசோதனை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உடையும் நிலையில் அணை… 1500 ஏக்கர் நாசமாகும் அபாயம்… வேதனையில் விவசாயிகள்..!!

திருச்சி லால்குடி அருகே உடையும் நிலையில் உள்ள பங்குனி அணைக்கட்டை சீரமைக்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திருமங்கலத்தில் பங்குனி அணைக்கட்டு காவிரி ஆற்றில் இருந்து வரும் நீர் மற்றும் உபரி நீரால் நிரம்புகிறது. சுமார் 1500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்களுக்கு பாசன தேவையை பூர்த்தி செய்து வரும் பங்குனி அணை கட்டு, தற்போது சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை […]

Categories

Tech |