Categories
மதுரை மாவட்ட செய்திகள் விளையாட்டு

மதுரையில் திருமங்கலத்தில் கலைக்கட்டியது ஜல்லிக்கட்டு!!!

மதுரையில் உள்ள திருமங்கலம் அருகே ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்றது. திருமங்கலம் , கரடிக்கலில் சுந்தரராஜ பெருமாள் கோவில்  திருவிழாவில்   ஜல்லிக்கட்டு ஒரு அங்கமாக நடத்தப்பட்டது. அதில் கோவை, தேனி, நெல்லை, ராமநாதபுரம் போன்ற பல்வேறு  மாவட்டங்களில் இருந்து வந்த சுமார்  500க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன.காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிப்படாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வாரி அளிக்கப்பட்டது .

Categories

Tech |