Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சிபிஐ வேண்டாம், இதே போதும்…. 11 மணிக்கு களமிறங்கும் சிறுத்தைகள்… திருமா அறிவிப்பு …!!

சாத்தான்குளம் காவல் சித்ரவதை மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக் கூடாதென விசிக சார்பில் வாசலிருப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுமென்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை-மகன் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 2 காவல் உதவி ஆய்வாளர், 2 காவல் அதிகாரிகள் உட்பட 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

மன்னிப்புக் கேட்டாலும்… காட்சியை உடனே நீக்கனும்… கொதித்த திருமா!

 ‘வரனே அவஷ்யமுண்டு’  படத்தில் அவமதிக்கும் காட்சியை நீக்க வேண்டும் என்று படக்குழுவினருக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் தான் துல்கர் சல்மான். இவரும் அப்பாவை போலவே சிறப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்துள்ள படம் ‘வரனே அவஷ்யமுண்டு’. அனூப் சத்யன் இயக்கும் இந்தப் படத்தில், பிரபல நடிகர் சுரேஷ் கோபி, ஷோபனா, துல்கர் சல்மான், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

விஜய்.. படப்பிடிப்பு தளத்தில் ஐடி சோதனை.. புதிய நடைமுறை என தொல்.திருமாவளவன் பேட்டி..!!

வருமானவரித் துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விஜய்  படப்பிடிப்பில் இருந்த இடத்திற்கே சென்று சோதனை நடத்தியது, புதிய நடைமுறையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.  

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ”திருமாவளவன் மனு தள்ளுபடி” நீதிமன்ற உத்தரவால் அதிமுக மகிழ்ச்சி …!!

திருமாவளவன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நல கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிட்டார். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் முருகுமாறன் 48,450 வாக்கு பெற்றநிலையில் திருமாவளவன் 48,363 வாக்குகள் பெற்றிருந்தார். 88 வாக்கு வித்தியாசத்தில் முருகுமாறன் வெற்றி பெற்றார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு தாக்கல் செய்தார். அதில் காட்டுமன்னார் கோவில் […]

Categories
மாநில செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு : தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் – திருமா வேண்டுகோள்..!!

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9,000-த்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்ப குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. இதனை 14 லட்சம் பேர் எழுதினார்கள். இதில் 99 பேர் மட்டும் முறைகேட்டில் ஈடுபட்டததாக தகவல் வெளியானது. அவர்கள் அனைவரும் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டனர். இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.முறைகேடு தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”மதத்தை அளவுகோலாக வைக்கும் பாஜக”திருமாவளவன் ஆவேசம் …!!

மதத்தை அளவுகோலாக வைத்திருக்கிறது பாஜக அரசு என்று திருமாவளவன்  ஆவேஷமாக தெரிவித்துள்ளார். திருமாவளவன் பேசுகையில்  , சிஐஏ எதிர்ப்பதற்கு முக்கியமான காரணம் மதத்தை அளவுகோலாகக் கொண்டு இந்த சட்டம் இயக்கப்பட்டு இருக்கிறது. இது முழுக்க முழுக்க அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த ஒரு யுத்தியாகவே இதை கையாளுகிறது பிஜேபி. இதுவரை எந்த அரசும் , எந்த காலத்திலும் மதத்தை ஒரு அளவுகோலாக யாரும் கையாண்டது இல்லை. அகதிகளாக வந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

‘விஜய்ரகு கொலைக்கு திருமாவளவன் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?’ – ஹெச். ராஜா

பட்டியலினத்தைச் சேர்ந்த பாஜக செயலாளர் விஜய்ரகு கொலைக்கு ஏன் திருமாவளவன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கேள்வியெழுப்பியுள்ளார். கடலூர் மாவட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்தை போர்வையாகப் பயன்படுத்தி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் வன்முறையை ஏற்படுத்துகின்றன நாடு முழுவதும் சிஏஏவுக்கு எதிரான போராட்டங்கள் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்களின் […]

Categories
அரசியல்

பெரியார் சிலையை உடைக்கும் நிலைக்கு பாமகவினர் சென்றது வேதனை அளிக்கிறது – திருமாவளவன்

பெரியார் சிலையை உடைக்கும் நிலைக்கு பாமகவினர் சென்றது வேதனை அளிக்கிறது என விடுதலைக் கட்சி திருமாவளவன் தெரிவித்துள்ளார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாமக எந்த திசை வழியில் பயணிக்கிறது என்று தெரிகிறது என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக பாமக முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டு இருப்பதன் மூலம் பாமக எந்த திசையில் பயணிக்கிறது அல்லது அதன் தொண்டர்கள் எந்த வகையில் இப்போது உறவாடி கொண்டிருக்கிறார்கள் இதனால் எதிர்காலம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ரஜினியை பற்றி – தோல் திருமாவளவன் கருத்து …!!

பெரியார் குறித்து மீண்டும் தனது நிலைப்பாட்டை கூறியிருக்கும் ரஜினிகாந்தை யாரோ கையாளுகிறார்கள், என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ராஜீவ் கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசுஇரண்டாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் கொடுக்க வேண்டும் என்றார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொடரும் கோல போராட்டம்… அழகான கோலம் போட்டு எதிர்ப்பை காட்டிய திருமா!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது வீட்டின் வாசல் முன்பு கோலம் போட்டார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சட்டத்தால் மத்திய அரசுக்கு எதிர்ப்பலை நாடு முழுவதும் உருவாகியுள்ளது. பல்வேறு பகுதிகளிலும் மக்கள் வித்தியாசமான முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், நேற்று முன்தினம் […]

Categories
மாநில செய்திகள்

போராட்டம் நடத்திய 5000 பேர் மீது வழக்கு…!!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடத்திய திருமாவளவன்,  ஜவாஹிருல்லா, நடிகர் சித்தார்த் உள்பட 5000 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சியுடன் சேர்ந்து பல்வேறு அமைப்புகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டை நேற்று முற்றுகையிட முயன்றனர். அப்போது பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பட்டினம்பாக்கம் போலீசார் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியது, சட்டவிரோதமாக ஒன்று கூடியது உள்ளிட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருமாவுக்கு சடங்கு….. ”வைரலாகும் அழைப்பிதழ்”…. அதிரடி காட்டும் அர்ஜுன் சம்பத் …!!

விசிக தலைவர் திருமாவளவனை இந்து மதத்திலிருந்து விலக்கி வைக்கும் நிகழ்வு நடைபெற உள்ளதாக அச்சிடப்பட்டுள்ள பத்திரிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்து கடவுள் சிலைகள் குறித்து அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறிய கருத்துகள் தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவருக்கு பல இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில், இந்து மக்கள் கட்சி சார்பில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயிலில் நவம்பர் 26 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ராவணன் தமிழ்ச் சமூகத்தின் தலைவன்” – திருமாவளவன்.!!

ராவணன் தமிழ்ச் சமூகத்தின் தலைவன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு நியாயமற்றது என்றும்; அதை மறுஆய்வு செய்ய வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கத்தில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘பிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறப்போவதில்லை’ – சாடிய பா. ரஞ்சித்…!!

தனி மனிதத் தாக்குதல்கள் மற்றும் அவதூறு நிகழ்த்தப்படுவது சிலருக்குப் பண்பாடாகவே இருக்கிறது என்று இயக்குநர் பா.ரஞ்சித், திருமாவளவனுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சனாதன கல்விக்கொள்கை எதிர்ப்பு மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், அயோத்தி தீர்ப்பை விமர்சித்து பேசியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.திருமாவளவனின் இந்த பேச்சுக்கு பல்வேறு இந்து அமைப்புகளும் தொடர்ந்து கண்டனக்குரல் எழுப்பி வருகின்றனர். அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் இந்து […]

Categories
மாநில செய்திகள்

பால் பாக்கெட் தூக்கி ஏறியப்படும்.. ”யாருக்கும் பலன் இல்லை”….மாத்தி யோசிங்க …..!!

பால் பாக்கெட்டுகளில் திருக்குறளை அச்சிடுவதை விட பொது மக்கள் தினசரி செல்லும் இடங்களில் திருக்குறளை பதிவு செய்ய தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை ஐஐடி மாணவி பாத்திமா பேராசிரியர்கள் அளித்த மன உளைச்சலால் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது போன்ற நிகழ்வு சென்னை ஐஐடி மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களிலும் நடைபெறுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

”பொது இடங்களில் திருக்குறள்” பதிவு செய்ய தொல். திருமாவளவன் வேண்டுகோள் …!!

பால் பாக்கெட்டுகளில் திருக்குறளை அச்சிடுவதை விட பொது மக்கள் தினசரி செல்லும் இடங்களில் திருக்குறளை பதிவு செய்ய தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை ஐஐடி மாணவி பாத்திமா பேராசிரியர்கள் அளித்த மன உளைச்சலால் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது போன்ற நிகழ்வு சென்னை ஐஐடி மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களிலும் நடைபெறுகிறது. […]

Categories
அரசியல்

”தேச துரோக வழக்கை இரத்து செய்” பிரதமருக்கு கடிதம் அனுப்பும் விசிக …..!!

பிரதமருக்குக் கடிதம் எழுதிய இயக்குநர் திரு.மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்கை இரத்து செய்ய விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் நாட்டின் சினிமா, கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறையைச் சார்ந்த , பிரபலங்கள் , முக்கிய ஆளுமைகள் அனைவரும் ஒன்றிணைந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, திரைப்படத் தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், உட்பட முக்கிய 49 […]

Categories
மாநில செய்திகள்

“ஐஐடி விழாவில் தமிழ் குறித்து பிரதமர் மோடி பேசியது மகிழ்ச்சி”…. திருமாவளவன்.!

சென்னை ஐஐடி விழாவில் தமிழ் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தொல்.திருமாவளவன்  தெரிவித்துள்ளார்.  பிரதமர் மோடி சென்னை ஐஐடி  நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்று இந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வேற்றோருக்கு பரிசுகளை  வழங்கினார். பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி,   தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது. சென்னையில் காலை  இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு மிகவும் பிடிக்கும், அது உற்சாகம் தரக்கூடியது என்று பேசி தமிழர்களை பெருமைப்படுத்தி பேசினார். அதுமட்டுமில்லாமல் ஐஐடி பட்டங்களை மாணவ மாணவிகளுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”திருமா வேண்டவே வேண்டாம்” தடை போடும் முக.ஸ்டாலின்…. அதிர்ச்சியில் சிறுத்தைகள்…!!

விக்ரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடுகின்ற திமுக வேட்பாளருக்கு ஆதரவா திருமாவளவன் பிரச்சாரம் செய்ய தடை போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திமுக_வுக்கு பிரசாரம் செய்தால் நமக்கு பாதிப்பு ஏற்படும். வன்னியர் மக்கள் அதிகமாக இருக்க கூடிய பகுதி என்பதால் நமக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று திமுக நிர்வாகிகள் ஸ்டாலினுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து முக.ஸ்டாலின்  விக்கிரவாண்டி தொகுதி நிலைமை என்ன என்று திமுக மாவட்ட செயலாளர் பொன்முடியிடம் கேட்டுளார். விக்ரவாண்டி தொகுதியை […]

Categories
மாநில செய்திகள்

“இந்தி திணிப்பு மக்களிடம் வெறுப்பையே விதைக்கும்”…. அமித்ஷாவின் கருத்து ஏற்புடையதல்ல… டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!!

இந்தியைத் திணிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகள் மக்களிடம் வெறுப்பையே விதைக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  பாஜகவின்  மத்திய அரசு இந்தியை மற்ற இந்தி அல்லாத மாநிலங்களில் திணிக்க முயற்சி செய்து வருகின்றது என குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில்  அமித்ஷா ட்விட் செய்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது இந்தியாவில் இந்தி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தி தினத்தையொட்டி ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.   அதில்,  இந்தியா […]

Categories
மாநில செய்திகள்

“சூரியனால் முடியவில்லை”… இந்தியால் எப்படி  முடியும்?… வைரமுத்து கேள்வி.!!

சூரியன் கூட ஒட்டுமொத்த பூமியை ஒரே பகலால் இணைக்க முடியவில்லை. இந்தியால் எப்படி  முடியும்? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.   பாஜகவின்  மத்திய அரசு இந்தியை மற்ற இந்தி அல்லாத மாநிலங்களில் திணிக்க முயற்சி செய்து வருகின்றது என குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில்  அமித்ஷா ட்விட் செய்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது இந்தியாவில் இந்தி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தி தினத்தையொட்டி ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

“சர்வாதிகார முறையில் கருத்து தெரிவிக்கிறார்கள்”…. அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்த திருமாவளவன்..!!

 சர்வாதிகார முறையில் கருத்து தெரிவிக்கிறார்கள் என்று திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.   பாஜகவின்  மத்திய அரசு இந்தியை மற்ற இந்தி அல்லாத மாநிலங்களில் திணிக்க முயற்சி செய்து வருகின்றது என குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில்  அமித்ஷா ட்விட் செய்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது இந்தியாவில் இந்தி தினம் கொண்டாடப்படுகிறது . இந்தி தினத்தையொட்டி ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,  இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அதன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து வி.சி.க ஆர்ப்பாட்டம்… திருமாவளவன் பேட்டி..!!

அரசின் மெத்தன போக்கு மற்றும் காவல்துறையை கண்டித்து வரும் 3ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  லண்டன் பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பிய திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வேதாரண்யத்தில் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் அம்பேத்கர் சிலையை உடைத்து உள்ளனர். இதற்கு காவல் துறை அதிகாரிகள் தான் காரணம் என்று திருமாவளவன் குற்றம் சாட்டினார். மேலும் காவல்துறையின் ஒத்துழைப்போடு தான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சமூக நீதி என்ற கோட்டை ”எந்த கொம்பனாலும் முடியாது” திருமா ஆவேசம்…!!

சமூக நீதி என்ற கோட்டையை எந்த கொம்பனாலும் நெருங்க முடியாது என்று திருமாவளவன் ஆவேசமாக பேசியுள்ளார். திராவிடர் கழக 75ஆம் ஆண்டு பவள விழா சேலத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மக்களவை உறுப்பினர் திருமாவளவன், பெரியார் இல்லை , அண்ணா இல்லை , கலைஞர் இல்லை ஆனால் சமூகநீதி அப்படியே இருக்கிறது. அதற்கான போர்க்குரல் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதற்கான போர்க்களம் இன்னும் சுறுசுறுப்பாக இருக்கிறது. அதற்கு ஸ்டாலின் தான் தலைமை ஏற்று வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.அதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொருளாதார வீழ்ச்சியை மறைக்க ”மத்திய அரசு நாடகம்” ஸ்டாலின் சாடல்…!!

பொருளாதார வீழ்ச்சியை மறைப்பதற்கு மத்திய அரசு நாடகம் நடத்திக் கொண்டு இருப்பதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் சாடியுள்ளார். திராவிடர் கழக 75ஆம் ஆண்டு பவள விழா சேலத்தில் நடைபெற்றது. இதில் திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி , திமுக தலைவர் முக.ஸ்டாலின் , மக்களவை உறுப்பினர் திருமாவளவன் என பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.பின்னர் பேசிய ஸ்டாலின் இந்தியாவினுடைய பொருளாதாரம் அடி பாதாளத்திற்கு போய்க் கொண்டிருப்பதை பார்க்கின்றோம்.வாகன விற்பனை 31 சதவீதம் குறைந்துவிட்டது. பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜனநாயக படி நடந்தால் தவறா? அது தேசவிரோதமா ? முக.ஸ்டாலின் கேள்வி…!!

ஜனநாயக படி நடந்தால் தவறா? அது தேசவிரோதமா ? என்று திமுக தலைவர்  முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திராவிடர் கழக 75ஆம் ஆண்டு பவள விழா சேலத்தில் நடைபெற்றது. இதில் திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி , திமுக தலைவர் முக.ஸ்டாலின் , மக்களவை உறுப்பினர் திருமாவளவன் என பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.பின்னர் பேசிய ஸ்டாலின் , காஷ்மீர் விவகாரத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற 14 கட்சிகளுடன் இணைந்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஜனநாயகத்தை காப்பாற்ற நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை  பொறுத்துக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”நாங்கள் மக்களின் ஏஜெண்டுகள்” முக.ஸ்டாலின் பெருமிதம்…!!

நாங்கள் மக்களின் ஏஜெண்டுகள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார். திராவிடர் கழக 75ஆம் ஆண்டு பவள விழா சேலத்தில் நடைபெற்றது. இதில் திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி , திமுக தலைவர் முக.ஸ்டாலின் , மக்களவை உறுப்பினர் திருமாவளவன் என பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.பின்னர் பேசிய ஸ்டாலின் கூறுகையில் , எல்லா இயக்கத்துக்கும் பொதுவானவர் தந்தை பெரியார். அதனால் தான் அவரை யாராலும் தடுக்க முடியவில்லை.  திராவிட இயக்கம் என்பது முன்பை விட இப்போது வேகமாக வளர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

7 பேர் விடுதலைக்காக திருமாவளவன் இன்று அமித்ஷாவை சந்திக்கிறார்..!!  

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசயிருக்கிறார்.   முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் தண்டனை பெற்று வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்து  தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. ஆனால் ஆளுநர் இன்று வரையில் எந்த முடிவும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

காவேரி குறித்து பேசிய திருமாவளவன்… கூச்சலிட்ட கர்நாடக MP_க்கள் ..!!

மக்களவையில் திருமாவளவனை கர்நாடக MP_க்கள் பேச விடாமல் தடுத்ததால் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது. மக்களவையில் கூட்டத்தில் இன்று சிதம்பரம் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் , காவேரியில் தமிழகத்திற்கு உரிய நீரை வழங்க வேண்டுமென்று பேசினார். அப்போது அங்கிருந்த கர்நாடக MP_க்கள் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தினர். எங்களுக்கே தண்ணீர் இல்லை. வறட்சியில் இருக்கின்றோம் என்ற முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து திருமாவளவன் பேச முயன்ற போது பேச விடாதவாறு  கர்நாடக MP […]

Categories
அரசியல்

ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் வழிகாட்டியாக தமிழகம் திகழ்கிறது, திருமாவளவன் சூளுரை ..!!

மதசார்பற்ற கொள்கைகளை பின்பற்றுவதில் இந்தியாவிற்கே தமிழகம் வழிகாட்டியாக திகழ்கிறது என்று திருமாவளவன் பேசியுள்ளார் .. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில் திருமாவளவன் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களது நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். அதன்பின் அவர் பேசுகையில் ,தமிழகத்தை பண்பட்ட மாநிலமாக மாற்றியதில் முக்கியப் பங்கு அண்ணாவுக்கும் ,கருணாநிதிக்கும் உண்டு . மதசார்பற்ற கொள்கைகளை கடை பிடிக்கும் மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் திகழ்ந்து வருகிறது. மேலும் இந்தியாவிற்கே மதசார்பற்ற கொள்கைகளை கடைபிடிக்க வழிகாட்டும் […]

Categories
அரசியல்

“சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற அரசு மோடி அரசு “திருமாவளவன் பரபரப்பு பேச்சு ..!!

மோடி அரசு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற அரசாக திகழ்கிறத்து என்று திருமாவளவன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எனது வெற்றிக்காக உழைத்த தலைவர்களான ஸ்டாலின் வைகோ  ஆகியோருக்கு நன்றி, மதசார்பற்ற கருத்தியலை பாதுகாக்க தொடர்ந்து போராட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் அதற்கான நடைமுறைகளை விசிக தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும் என்று அவர் பேசினார். மேலும் மோடி ஆட்சியில் தான் சிறுபான்மையினர் தாக்கப்பட ஆரம்பித்தனர். இந்த ஆட்சியில் சிறுபான்மையினர் மிகவும் அச்சத்துடன் […]

Categories
அரசியல்

“விசிகவுக்கு ஏற்பட்ட புதிய திருப்பம் “வைகோ பெருமிதம் ..!!

திருமாவளவன் வெற்றி விசிகாவுக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக வைகோ பெருமிதத்துடன் கூறியுள்ளார்  வைகோ உரை : பல்வேறு இன்னல்களை தாண்டி திருமாவளவன் மாபெரும் வெற்றியைப் பெற்று விசிகவுக்கு  புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளார் . நாடாளுமன்றத்திற்கு திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் செல்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று பெருமிதத்துடன் வைகோ தெரிவித்துள்ளார் . மேலும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவும், தமிழக மக்களின் குரலாகவும் இவர்கள் இருவரது குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் என்று வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“குளம் குட்டையில் மலரும் தாமரை” தமிழகத்தில் மலராது…. திருமாவளவன் விமர்சனம்….!!

தாமரை குளம் , குட்டையில் மலரும் தமிழகத்தில் மலராது என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார். இந்திய மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து முடிந்து நேற்று வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தேசியளவில் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் தனது ஆட்சியை தக்க வைத்தது. இந்தியா முழுவதும் இந்த வெற்றியை பாஜக_வினர் கொண்டாடி வருகின்றனர். தேசியளவில் அசத்தல் வெற்றியை பெற்ற பாஜக கூட்டணி தமிழகத்தில் எடுபடவில்லை. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் […]

Categories
அரியலூர் மாநில செய்திகள்

24_ஆம் தேதி தமிழகம் முழுவதும் விசிக போராட்டம்….. திருமாவளவன் அறிவிப்பு…!!

பொன்பரப்பி கிராமத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் விசிக கட்சி சார்பில் 24_ஆம் தேதி ஆர்ப்பாட்டம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்பரப்பி பகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் போட்டியிடும் சின்னமான பானையை ஒரு சிலர் உடைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் தாக்கப்பட்டார். இதனையடுத்து மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், பொன்பரப்பி கிராம குடியிருப்பில் புகுந்த மற்றொரு தரப்பினர் அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட வீடுகளை […]

Categories
அரசியல்

திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்….. திருமாவளவன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் வேட்புமனு….!!

வேட்பாளர்களாக களமிறங்கும் திமுக மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு  7 கட்டங்களாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது . தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறும் வாக்குபதிவில் 18 சட்டமன்றத்திற்க்கான இடைத்தேர்தல் நடைபெறுகின்றது . இதையடுத்து வேட்பாளர்களாக களமிறங்குபவர்கள் தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பிஜேபி_யை தவிர்த்து களமிறங்கும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து விட்டனர். இந்நிலையில் கடந்த […]

Categories
அரசியல்

விசிக சார்பில் வேட்பாளர் அறிவிப்பு…. திருமாவளவன் , ரவிக்குமார் போட்டி …!!

நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி  சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தொல்.திருமாவளவன் அறிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்  இடம்பெற்றுள்ளது . இதற்க்கு 1 மக்களவை தொகுதிகளும் , 1 மாநிலங்களவை தொகுதியும்  ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டு இருந்தது . இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின்  தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை எவை என்று அறிவித்தார் .   […]

Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சி சம்பவம் மிகப்பெரிய அவமானம் , தலைகுனிவு ……. திருமாவளவன் கண்டனம்….!!

பொள்ளாச்சி சம்பவம் தமிழகத்திற்கு மிகப்பெரிய அவமானம் மற்றும் தலைகுனிவு என்று திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது . மேலும் இந்த இரண்டு தொகுதிகள் எவை எவை என்பது குறித்து நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவினரோடு பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் எவை என்று முடிவு செய்யப்பட்டது . இன்றோ அல்லது […]

Categories
அரசியல்

திமுக கூட்டணியின் விசிக_வின் தொகுதி முடிவாகியது…… ஸ்டாலின் அறிவிப்பார் திருமாவளவன் பேட்டி…!!

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த தொகுதி என்று ஸ்டாலின் அறிவிப்பார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் ,  மதிமுக , சி.பி.எம் , சி.பி.ஐ , வி.சி.க , ஐ.ஜே.கே ,  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு ஒப்பந்தமாகியுள்ளது. இந்நிலையில் கூட்டணி காட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகின்றன என்று இறுதி செய்யும் பணியில்  திமுக விரைந்து ஈடுபட்டு வருகின்றது. […]

Categories

Tech |