குடியரசுத் தலைவரின் உரை சனாதன அரசை பாராட்டும் விதமாக இருப்பதாக மக்களவையில் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், குடியரசுத் தலைவரின் உரையை விமர்சித்தும் இன்று மக்களவையில் திருமாவளவன் உரையாற்றினார். அப்போது, ” குடியரசுத் தலைவர் கடந்த ஆண்டில் பல புரட்சிகர சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக மத்திய அரசை பாராட்டியிருக்கிறார். அண்டை நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களுக்கு இந்த அரசு பாதுகாப்பு வழங்கும் விதமாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது என்று பேசியுள்ளார். ஆனால் நடைமுறையில் இந்த […]
Tag: Thirumavalvan
பெரியாரை வீழ்த்த நினைத்தவர்கள் அவரிடமே சரணடைந்திருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு. ‘பெரியார் வாழ்க’ என ரஜினி சொல்லும் காலம் வரும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். துக்ளக் விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து சர்சையாக பேசியதாக விமர்சனம் எழுந்தது. இதற்க்கு ரஜினி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று திராவிட கழகம் , திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பது தெரிவித்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினி பெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்கமுடியாது என்று தெரிவித்தார். […]
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசிவரும் வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் அறிவோடு பேச வேண்டும் என பாஜக கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடுமையாக சாடியுள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் வடக்கிழக்கு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து தமிழகத்திலும் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். குறிப்பாக […]
செவ்வாய் கிரகத்துக்கு செயற்கோளை அனுப்பும் நம்மிடம், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழும் குழந்தையைக் காப்பாற்ற என்ன கருவிகள் உள்ளது என்று திருமாவளவன் கேள்வி எழுப்பினார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாளவலவன் எம்.பி., ” ஆழ்துளை கிணற்றிலிருக்கும் குழந்தையைக் காப்பாற்ற இன்னும் பல மணி நேரம் ஆகலாம் என்று அலுவலர்கள் தெரிவித்தனர். குழந்தை சுர்ஜித்தை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழும் சம்பவங்கள் நடைபெறுவது இதுவே கடைசியாக இருக்கட்டும். […]
24 அடியில் சிக்கிய குழந்தையை மீட்க தொழில்நுட்ப கருவிகள் இல்லாதது வெட்கக் கேடு என்று திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார்.இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுஜித்தை மீட்க தீயணைப்புப் படையினர் நேற்று முதல் 21 மணி நேரத்திற்கு மேலாக […]
அனைத்து தேர்தல் அதிகாரிகளும் இன்று ஒரு நாளாவது அவர்களது பணிகளில் நேர்மையாக செய்ல்ப்பட்டு வாக்குப்பதிவினை முடிக்க வேண்டும் என்று திருமாவளவன் வேண்டுகோள்விடுத்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுகிறார். அரியலூர் மாவட்டத்திலுள்ளா அங்கனூர் எனும் கிராமத்தை சேர்ந்த இவர் இன்று காலை அங்கனூர் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் தனது தாயாருடன் வரிசையில் நின்று வாக்கினை பதிவு செய்தார். பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , தற்போது […]