முட்டாளைப் பற்றி பேச நேரமில்லை என்றும் அறிவார்ந்த சண்டைகள் தான் தேவை என்று திருமுருகன் காந்தி ரஜினியை விமர்சித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கோர முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்த நிலையில் அவருக்கு எதிராக திமுக , அதிமுக என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் திருமுருகன் காந்தியும் ரஜினியை வசை பாடியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்ட மோசோதாவுக்கு எதிராக மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் , பாஜக அரசின் […]
Tag: #thirumurugangandhi
கோத்தபய ராஜபக்ச இலங்கை அதிபராகப் பொறுப்பேற்றிருப்பது ஈழத்தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் கோத்தபய இந்தியா வருவதை கடுமையாக எதிர்ப்போம் என்றும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். திப்பு சுல்தானும், இந்திய சுதந்திரப்போரும் என்ற தலைப்பில் தஞ்சையில் நடைபெற்ற கருத்தரங்கில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த கோத்தபய ராஜபக்சவும், மகிந்த ராஜபக்சவும் அதிகாரத்திற்கு வந்திருப்பது தமிழர்களுக்கு […]
தேர்தல் என்ற ஜனநாயக முறையை ஒழிப்பதற்கான முயற்சியில் பாஜக ஈடுபடுவதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.. இந்நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது , ஒரே நேரங்களில் மத்தியிலும் மாநிலத்திலும் தேர்தல் நடத்துவது என்பது ஜனநாயக்கத்திற்கு புறம்பானது . இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவின் பிடியில் இருக்கிறதுஎன்றும் . பாஜகவின் சொற்களுக்கு […]