Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கடனை தொல்லை தாங்க முடியல”…. ஹோட்டல் உரிமையாளரின் விபரீத முடிவு…. நெல்லையில் பரபரப்பு….!!!!

கடன் தொல்லையால் ஹோட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இவர் அப்பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் வியாபாரம் சரிவர இல்லாததால் அவர் வட்டிக்கு கடன் வாங்கி தொழில் நடத்தியுள்ளார். ஆனால் கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் ரமேஷ் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய ஓட்டுனர்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொத்தமல்லி கீழ அக்ரஹாரத் தெருவில் காசிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவில் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காசிராஜன் தனது காரில் உறவினர் ஒருவருடன் பாபநாசம் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது பழைய பேட்டை கிருஷ்ணாபேரி வழியாக சென்ற நிலையில் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த குளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆடி அமாவாசை திருவிழா…. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்…. பாதுகாப்பு பணியில் அதிகாரிகள்….!!

சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அம்மாவாசை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய குவிந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள இம்மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்து சாமியை தரிசனம் செய்து சென்றுள்ளனர். இந்நிலையில் ஆடி அமாவாசை நாளன்று நதியில் நீராடி காரையார் காணிக்குடியிருப்பில் வீற்றிருக்கும் மகாலிங்க சுவாமி, சொரிமுத்து அய்யனார் சாமியை தரிசனம் செய்பவரின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நாங்க எடுக்கத்தான் வந்தோம்” வாலிபர்கள் வாக்குவாதம்…. ரயில்வே நிலையத்தில் பரபரப்பு….!!

ரயில்வே நிலையத்திற்குள் முன்பதிவு இன்றி வந்த வாலிபர்களுக்கு விதித்த அபராத தொகையை அதிகாரிகள் ரத்து செய்ய மறுத்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள பழங்குடி பகுதியில் வசிக்கும் கபடி விளையாட்டு வீரர்கள் 10 பேர் சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஆத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபடிப் போட்டியில் பங்கேற்றுள்ளனர். அதன்பின் போட்டியில் வெற்றி பெற்ற அவர்கள் வெற்றிக் கோப்பையுடன் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக சேலத்தில் இருந்து பேருந்தில் திருச்சிக்கு சென்றுள்ளனர். பின்னர் நெல்லை செல்வதற்காக திருச்சி ஜங்ஷன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தேர்தல் தொடர்பாக பிரச்சனை…. குழந்தைகளுடன் பெண் தற்கொலை முயற்சி…. ஆட்சியரின் அலுவலகத்தில் பரபரப்பு….!!

குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகம் முன்பாக பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தின் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று இருக்கிறது. இதில் கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் அருகாமையில் பெண் ஒருவர் 4 குழந்தைகளுடன் மண்எண்ணெய் கேனை கையில் எடுத்துள்ளார். அதை பார்த்த காவல்துறையினர் அச்சம்பவத்தை தடுத்து நிறுத்தி  மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்துள்ளனர். அதன்பின் அவரிடம் விசாரணை செய்ததில் அவர் இடிதாங்கி கிராமத்தில் வசிக்கும் ராஜன் என்பவரின் மனைவி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாபெரும் ஊர்வலம்…. மாவிளக்கு ஏந்தி சிறப்பு வழிபாடு…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!

அம்மன் கோவிலில் பெண்கள் விரதமிருந்து மாவிளக்கு ஏந்தி ஊர்வலமாக சென்றுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை அடுத்ததாக கீரைக்காரன்தட்டு பகுதியில் கருமாரியம்மன் மற்றும் உச்சினிமாகாளி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் மாவிளக்கு பூஜை சீரும் சிறப்புமாக நடைபெற்று இருக்கிறது. இதில் ஏராளமான பெண்கள் மாவிளக்கு ஏந்தி ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தனர். அதன்பின் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றிருக்கிறது. பின்னர் விரதம் இருந்த பெண்கள் முளைப்பாரி தலையில் சுமந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அட்ரஸ் கேட்ட தம்பதியினர்…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஆசிரியரிடம் தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சி செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் அருகாமையிலிருக்கும் பாபநாசத்தில் வினோதா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வினோதா தனது கணவர் ரவிசங்கருடன் கோவிலுக்கு சென்று விட்டு அவரின் தாய் வீட்டிற்கு செல்வதற்காக மணல்மேடு அருகாமையில் இருக்கும் முட்டம் பாலத்தில் வந்து கொண்டிருந்த நிலையில் காருடன் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களிடம் வழி கேட்டுள்ளார். அப்போது அவர்கள் வழி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தண்ணீர் இன்றி கருகும் பயிர்கள்… அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!!

அம்பாசமுத்திரம் அருகே தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவிற்கு உட்பட்ட வாகைகுளம் மற்றும் மன்னார்கோவில் கிராமங்களில் சுமார் 650 ஏக்கர் பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது வாகைகுளம் சீர்பாதம்குளம், சுமைதாங்கிகுளம், ஞானபட்டர்குளம் ஆகிய குளங்களின் மூலம் நீர் எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது வாகைகுளம், சீர்பாதம்குளம், சுமைதாங்கிகுளம் ஆகிய பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் சுமார் 90 ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதாகவும் இதனால் விவசாயம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

செல்போனில் பேச்சு…. என்ன மதிக்கல….. நர்சிங் மாணவி வெட்டி கொலை….. அண்ணன் கைது…. நெல்லை அருகே பயங்கரம்..!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை அடுத்த சாஸ்தா நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகள் சரஸ்வதி. இவர் நெல்லையில் உள்ள நர்சிங் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே உள்ள குழாயடியில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கே வந்த அவரது உடன் பிறந்த அண்ணன் குட்டி தாஸ், திடீரென அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, தான் மறைத்து வைத்திருந்த, அரிவாளை எடுத்து தங்கை என்றும் பாராமல், சரஸ்வதியை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கார் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து… 2 பெண்கள் பலத்த படுகாயம்..!!

புதிய பேருந்து நிலையம் அருகே கார் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் படுகாயமடைந்தனர். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் மினி ஆம்புலன்ஸ் ஒன்று, எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள் பலத்த காயமடைந்தனர். இதுபற்றி தகவலறிந்த பாளையங்கோட்டை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த விபத்து குறித்து போலீசார் […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

நெல்லையில் புதிதாக 31 பேருக்கும்,விருதுநகரில் 47 பேருக்கும் இன்று கொரோனா உறுதி…!!

நெல்லையில் இன்று புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 751ல் இருந்து 782 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நெல்லையில் இதுவரை 551 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 193ல் இருந்து 224 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல, விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
திருநெல்வேலி தென்காசி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நெல்லையில் 32 பேர், தென்காசியில் 2 பேருக்கு இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி!!

இன்று நெல்லை மாவட்டத்தில் புதிதாக 32 பேருக்கும், தென்காசியில் புதிதாக 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மே 31ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. மேலும் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து மருத்துவக் குழு நிபுணர்களோடு எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இருப்பினும் தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்த பாடில்லை. தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆசிரியர் வெறிச்செயல்….. பறி போன மாணவியின் கண்….. நெல்லை அருகே சோகம்….!!

நெல்லை அருகே ஆசிரியரின் வெறித்தன நடவடிக்கையால் மாணவியின் கண் பறிபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்தரசன். இவரது மகள் முத்தரசி.  முத்தரசன் வெளிநாட்டில் வசித்து வருவதால் மகளை பாட்டியின் வளர்ப்பில் விட்டுச் சென்றுள்ளார். முத்தரசி அதே பகுதியில் உள்ள புனித அன்னம்மாள் தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு பாடம் எடுக்கும் ஆதிநாராயணன் என்ற ஆசிரியர் நேற்றையதினம் மாணவி ஒருவரை அழைத்து கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறு….. விரக்தி…. காதல் கணவன் விஷம் குடித்து தற்கொலை….. நெல்லை அருகே சோகம்….!!

திருநெல்வேலி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை அடுத்த பிஎம் சத்திரத்தை சேர்ந்தவர் சந்திரன். இவர்  கொக்கிரகுளம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் தாய் வீட்டிற்கு சென்றிருந்த லட்சுமியை  அழைப்பதற்காக கொக்கிரகுளம் சென்றிருந்தார் சந்திரன். சென்ற […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் திருநெல்வேலி லைப் ஸ்டைல்

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவின் வரலாறு மற்றும் ருசியின் ரகசியம்..!!

திருநெல்வேலியின் இருட்டுக்கடை அல்வா  வரலாறும் தெரிந்து கொள்ளுங்கள்..!! இனி எல்லார்க்குமே கொடுக்கலாம் திருநெல்வேலி அல்வா: ருசியான இருட்டுக்கடை ஹல்வா உங்கள் கையினாலே செய்யலாம்..!!    அல்வா என்பது கோதுமை மற்றும் சர்க்கரையிலிருந்து செய்யப்படும் ஒரு இனிப்பு உணவுப் பண்டமாகும். அல்வா என்றசொல், அரேபிய மொழியில் இருந்து வந்ததாகும். இப்படி பட்ட அல்வா தென் இந்தியாவில் உள்ள திருநெல்வேலி அல்வா மிகபிரபலம். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஜமீன்தார் ஒருவர் வட மாநிலங்களுக்கு சுற்றுலா செல்லும் பொழுது இந்த அல்வாவை முதன் முதலாக […]

Categories
திருநெல்வேலி தூத்துக்குடி மாநில செய்திகள்

ஒரே நாடு…. ஒரே ரேஷன்… பிப்ரவரி 1 முதல்… தமிழகத்தில் அமுல்…. உணவுத்துறை அமைச்சர் தகவல்….!!

ஒரே ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ்,  பொது விநியோகத் திட்டங்கள் குறித்து அங்காடிகளில் தொடர்ந்து கண்காணிக்கவும், அத்தியாவசிய பொருட்களில் ஒதுக்கீடு மற்றும் விநியோகத்தை சிறப்பான முறையில் கவனித்து வருமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் மாநிலத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மழை, விவசாயம், உலக நன்மைக்காக…….. நெல்லை மக்கள் சிறப்பு பூஜை….!!

உலகநன்மைக்காக நெல்லை மாவட்ட மக்கள் இந்திரவிழா பூஜையில் ஈடுபட்டனர். நெல்லை மாநகரில் உலக நன்மைக்காகவும்  மழைக்காகவும் விவசாயம் செழிக்க வேண்டும் எனவும் இந்திரவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த  விழாவிற்கு தாமிரபரணி மற்றும் நீர்தீர்த்தத்தில் இருந்து எடுக்கப்பட்டு வந்த மண்ணை பசுவும் கன்றும் செய்தும், முளப்பாரி செய்தும்  பெண்கள் இந்திர பூஜை செய்வர். அப்போது பாடல்களை பாடியும் கோலாட்டம் அடித்தும் வழிபடுவர். இதனால் விவசாயம் செழித்தும், மழை பெய்தும் உலக மக்களுக்கு நன்மை பயக்கும் என்பது நெல்லை மாவட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதே ஊர்…. அதே இடம்…. அதே துயரம்…. தொடரும் கந்துவட்டி கொடூரம் ….!!

கந்துவட்டிக் கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது மூன்று குழந்தைகள், மனைவியுடன் தீக்குளிக்க முயன்றவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். நெல்லை மேல கருங்குளத்தைச் சேர்ந்தவர் அருள்தாஸ். பெயின்டரான இவர் தொழில் செய்வதற்காக கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு குறிச்சி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம் பத்து பைசா வட்டிக்கு 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார்.நான்கு வருடங்களாக இரண்டு லட்சம் ரூபாய்க்கும் மேலாக அவர் வட்டிக் கட்டி வந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காதல் மனைவியை அடித்தே கொன்ற கணவன்…… நெல்லையில் பரபரப்பு…..!!

நெல்லை  மாவட்டத்தில் காதல் மனைவியை கணவனே அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்பத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி நகரை சேர்ந்த பாரதிராஜா என்பவருக்கும் அதே பகுதியில் மணி நகர் பகுதியைச் சேர்ந்த நிர்மலா என்பவருக்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் ஸ்ரீநிதி என்ற பெண் குழந்தையும் சந்திரன் என்ற ஆண் குழந்தையும் உள்ளன. இந்நிலையில் திருமணமாகி எட்டு ஆண்டுகளில் பலமுறை இவர்களுக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பாரதிராஜா நெல்லையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லையில் பயங்கரம்” ஓடும் பேருந்தில் அரிவாள் வெட்டு….. 2 பேர் படுகாயம்….. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

நெல்லை அருகே ஓடும் பேருந்தில் மர்மநபர்கள் 2 பேரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கிள்ளி குளத்தில் இருந்து நேற்று இரவு நெல்லைக்கு செல்லும் அரசு பேருந்தினுள் அக்கிராமத்தைச் சேர்ந்த இருவர் ஏறினர். அவர்களை தொடர்ந்து 2 மர்ம நபர்கள் வழிமறித்து பேருந்தினுள் ஏறினர். பின் பேருந்து சிறிது தூரம் சென்ற பிறகு ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பேருந்தில் பயணித்த கிள்ளி  குளத்தை சேர்ந்த இரண்டு பேரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமா ஸ்டார் ஆக வேண்டுமா..? பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க அறிய வாய்ப்பு..!!

தூத்துக்குடி, திருநெல்வேலி வட்டாரப்பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு பிரபலஇயக்குனர் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. சென்ற வருடம் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் தேசிய அளவில் அனைவரிடமும் பாராட்டு பெற்றது. மேலும் தேசிய விருதிற்க்கும் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் அப்படத்தை இயக்கிய மாரிசெல்வராஜ் அடுத்த கட்ட படப்பிடிப்பில் ஈடுபட்டு உள்ளார். இந்த படப்பிடிப்புக்கு தேவையான நடிகர்கள், நடிகைகள் தற்போது தேர்வு செய்யப்பட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகஸ்ட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் மேடைக்கு வாங்க….”துண்டு சீட்டு இல்லாம நான் வாரேன்”…. தமிழிசை பதிலடி..!!

நான் துண்டு சீட்டு இல்லாமல் பேசுகின்றேன் சவாலுக்கு ஸ்டாலின் தயாரா என்று தமிழிசை ஸ்டாலினை சாடியுள்ளார். நெல்லையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய போது ,  நீங்கள் தூண்டு சீட்டு இல்லாமல் எங்கேயும் பேச மாட்டிங்களே என்று பாஜகவினர் விமர்சனம் செய்கின்றார்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு  எதையும் ஆதாரத்தோடு சொல்லனும். வாய்க்கு வந்தபடி சொல்லிட்டு போக கூடாது. ஆதாரம் இல்லாமல் தமிழிசை மாதிரி ,H.ராஜா மாதிரி பேச கூடாது என்று ஸ்டாலின் தெரிவித்தார். ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் துண்டு சீட்டா…? ”ஆதாரத்தோடு பேசுங்க” முக.ஸ்டாலின் பதிலடி….!!

எதையும் ஆதாரத்தோடு பேசவேண்டும், பாஜகவினர் போல வாய்க்கு வாந்தபடி பேசக்கூடாது என்று துண்டு வைத்து பேசுவதற்கு ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். நெல்லை மாவட்டம் சமாதானபுரத்தில் உள்ள ஒண்டிவீரன் சிலைக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் நீங்கள் துண்டு சீட்டு இல்லாமல் எங்கேயும் பேசமாட்டீர்களாமே என்று பாஜகவினர் விமர்சனம் செய்கின்றார்கள் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில் , அது அவங்களுடைய தரத்தை காட்டுகின்றது. இதை பற்றி நான் கவலைப்படவில்லை. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாடு அல்ல இந்தியா முழுவதும் ”குரல் கொடுப்போம்” ஸ்டாலின் அதிரடி…!!

தமிழ்நாட்டிற்க்கு மட்டுமல்ல இந்தியாவில் எங்கு பிரச்சனை நடந்தாலும் திமுக  குரல் கொடுக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு சட்ட பிரிவை இரத்து செய்து ஜம்மு மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரித்து மத்திய அரசு அறிவித்தது. இதற்க்கு எதிர்கட்சிகளான காங்கிரஸ் , திமுக  மற்றும் இடதுசாரிகள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. மேலும் ஜம்முவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கியாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முன்னாள் முதல்வர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சரே.. முதல்வரே.. ”எது உண்மை , எது பொய்” பதில் சொல்லுங்க… ஸ்டாலின் வேண்டுகோள் …!!

ராஜேந்திர பாலாஜியும் , முதல்வரும் முரண்பாடாக பேசுவதை மக்களிடம் விளக்க வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நெல்லையில் உள்ள சமாதான புறத்தில் இருக்கும் ஒண்டிவீரன் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பால் கூட்டுறவை பொருத்தவரைக்கும் அதிக லாபத்தில் இயங்குகிறது என்ற பெருமையோடு சொல்கிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி  நஷ்டத்தில் இயங்குகின்றது என்று சொல்கிறார்.அவர்களுக்குள்ளே முரண்பாடு இருக்கிறது. எது உண்மை எது […]

Categories
மாநில செய்திகள்

”அதிமுக ஆட்சியில் 3 முறை உயர்வு” ஸ்டாலின் குற்றச்சாட்டு …!!

பாலின் விலையானது அதிமுக ஆட்சியில் மூன்று முறை உயர்ந்துள்ளது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாலின் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்திய தமிழக அரசு விற்பனை விலையையும் ரூ 6 வரை உயர்த்தியது. இதற்க்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில்  2011_ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு  வந்ததில் இருந்து  3 முறை பால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. எப்போதுமே மக்களுக்கு பால் வார்ப்பார்கள் என்று தான் […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள்

அருந்ததியர் ஒதுக்கீடு ”எனக்கு கிடைத்த பெருமை” ஸ்டாலின் பெருமிதம்…!!

ஒண்டிவீரன் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நெல்லையில் உள்ள சமாதான புறத்தில் இருக்கும் ஒண்டிவீரன் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , ஆங்கில படையை எதிர்த்து போரிட்டவர் ஒண்டிவீரன். அவருக்கு தலைவர் கலைஞரின் ஆட்சியில் தான் மணிமண்டபம் கட்டுவதற்கும் , அவருக்கு திருவுருவச் சிலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டடு இன்றைக்கு இந்த மணிமண்டபம் இங்கே அமைந்திருக்கிறது.  அருந்ததியர் சமுதாயத்தினருக்கு கல்வி ,  வேலைவாய்ப்பில் 3 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“SDPI” நிர்வாகிகளின் வாகனத்தை தீயிட்டு கொளுத்திய மர்மநபர்கள்… CCTV மூலம் விசாரணை..!!

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே எஸ்டிபிஐ கட்சி பிரமுகர்களின் இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த sdpi கட்சியை சேர்ந்த கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் அப்துல் மற்றும் வடகரை பகுதி நகர பொருளாளர் முகமது இஸ்மாயில் ஆகியோர் வடகரைபகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர். நேற்றைய தினம் இவர்கள் வீட்டு முன்பு இருந்த இரு சக்கர வாகனங்களான டிவிஎஸ் ஜுபிடர், splendor plus வாகனங்களை மர்ம நபர்கள் […]

Categories
மாநில செய்திகள்

மேயர் கொலைக்கும் தன் மகனுக்கும் சம்மந்தம் இல்லை….திமுக பிரமுகர் சீனியம்மாள்…!!

திருநெல்வேலியில் முன்னாள் மேயர் உட்பட 3 பேர் கொலை வழக்கில் தனது மகனுக்கு எந்த தொடர்பும் இல்லை என திமுக பிரமுகர் சீனியம்மாள் தெரிவித்துள்ளார். நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி. அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர் திமுக பிரமுகர் சீனியம்மாள் மகன் கார்த்தியை கைது செய்தனர். 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு அவர் நேற்று இரவு 7 […]

Categories
மாநில செய்திகள்

தி.மு.க பெண்மேயர் வீட்டு பணிப்பெண் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதி..!!

முன்னாள் தி.மு.க பெண்மேயர் வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது  நேற்று முன்தினம் (23-ம் தேதி) நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகிய மூவர் வீட்டில் இருந்த போது மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதில் கொலை செய்யப்பட்ட பணிப்பெண் மாரியம்மாள் என்பவருக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கணவர் உயிரிழந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தி.மு.க. முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உடலுக்கு ஸ்டாலின் மலரஞ்சலி..!!

தி.மு.க. முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உடலுக்கு ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தினார்.  நேற்று நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் 3 பேரும் வீட்டில் இருந்த போது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் நேற்று இரவு எடுத்துச்செல்லப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு பிரேத பரிசோதனை நடைபெற ஆரம்பித்து மதியம் 1 மணிக்கு 3 பேரு உடல்களும்  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அதிமுக_வில் இணைந்த அமமுக_வினர்” செய்வதறியாது திணறும் நிர்வாகிகள்…!!

நெல்லையை சேர்ந்த அமமுக_வினர் முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.  தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியை பெற்றது. மக்களவையில் 38 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி வெறும் ஒரு மக்களவை தொகுதியில் மட்டுமே வென்றது. அதே போல 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதியும் , அதிமுக 09 தொகுதியும் கைப்பற்றியது.இந்த தேர்தல்களில் அதிமுகவுக்கு மாற்றாக பார்க்கப்பட்ட TTV தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பெரும் […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சீமான் நுழைய தடை …. நெல்லை போலீஸ் அதிரடி ..!!

நெல்லை மாவட்டத்துக்குள் நுழைய சீமானுக்கு நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர் . சில நாட்களாக கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து பல்வேறு சுற்றுச்சூழல் நிபுணர்களும், அரசியல் தலைவர்களும், இடதுசாரி இயக்கங்களும் அணுக்கழிவு  மையம் அமைப்பதை தடுக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அழிவு மையமானது கூடங்குளத்தை சுற்றியுள்ள உள்ள கிராம பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு வந்துள்ள நிலையில்,நாம் […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

” தேர்தல் தான் முடிந்தது, தேடல் முடியவில்லை…” சீமான் பரபரப்பு பேச்சு..!!

பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடந்து முடிந்த தேர்தல் குறித்தும் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும்  சீமான் பரபரப்பாக பேசியுள்ளார். திருநெல்வேலிக்கு அருகாமையில் உள்ள பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உள்ளாட்சித் தேர்தல் குறித்து பேசினார் அவர் பேசியதாவது, தற்போது நடைபெற்று முடிந்தது தேர்தல் மட்டும்தான், நாம் தமிழர் கட்சிக்கான தேடுதல் இன்னும் முடிவடையவில்லை என்று அவர் கூறியுள்ளார் . நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் வெறும் தேர்தளுக்கானவர்கள் அல்ல தேர்தலில் தோற்றாலும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சிறுவனுக்கு நடந்த பாலியல் கொடூரம் “திருநெல்வேலியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ..!!

திருநல்வேலி மாவட்டத்தில்  இளைஞர் ஒருவர் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கொடூரமாக கொன்ற  சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . திருநெல்வேலியை அடுத்த குருவிகுளம் பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி. இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவனிடம் அடிக்கடி தனது மொபைல் போனில் டிக் டாக் வீடியோவை காட்டி ஆசை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் டிக் டாக் வீடியோ காட்டுவதாக கூறி சிறுவனை மறைவான இடத்திற்கு கூட்டிச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். சிறுவன் சத்தம் போட்ட காரணத்தினால் தலையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கார் லாரி மோதி கொடூர விபத்து” குழந்தை உட்பட 5 பேர் பலி…!!

ஆலங்குளம் அருகேயுள்ள  கரும்புளியூத்தில் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் கைக்குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் ஆலங்குளம் அருகேஉள்ள  கரும்புளியூத்து  என்ற இடத்தில் லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் இந்த சாலையில், இன்று 6 மணியில் இருந்து 6.30க்கு திருநெல்வேலியில் தென்காசி நோக்கி ஸ்விப்ட் காரும் , தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரின்  முன்பகுதியின் 75 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சொத்து தகராறால் வெட்டி கொலை செய்யப்பட்ட பெண் “திருநெல்வேலியில் பரபரப்பு !!…

திருநெல்வேலி  அருகே சொத்து தகராறு காரணமாக  பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . திருநெல்வேலி  மாவட்டம் ஆயிரப்பேரி பகுதியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் குடும்பத்தினற்கும் அவரது உறவினர்களுக்கும் இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  கண்ணன் என்பவர் சிதம்பரம் மற்றும் அவரது மனைவியை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.மேலும் இவர் சிதம்பரத்தின் அண்ணன் மகன் ஆவார். இதில் பலத்த காயமடைந்த சிதம்பரத்தின் மனைவி  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தேர்தல் பயிற்சி முகாம் தீவிரம்..!

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் பகுதியில்  நடைபெற்ற தேர்தல் பயிற்சி முகாம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தேர்தல் பயிற்சி முகாம் நடைபெற்றது. அந்த பயிற்சி முகாமில்  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக வரும் 11_ஆம் தேதி தொடங்குகிறது . இந்த தேர்தலின் போது தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் முகாம் நடத்தப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் பற்றி பயிற்சி வகுப்பில் வாக்கு இயந்திரங்களை கையாளும் முறை, அதில் ஏற்படும் சிறிய பழுதுகளை எவ்வாறு […]

Categories

Tech |