Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“போலியோ சொட்டு மருந்து” 1 1/2 வயது குழந்தை மரணம்….. நெல்லையில் சோகம்…!!

திருநெல்வேலியில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதால் 1 ½ வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்த்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் தருவை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகள் கயல்விழி. இவருக்கு ஒன்றரை வயது ஆகிறது. இந்நிலையில் கயல்விழிக்கு நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து ஆனது அவர்களது ஊரில்  நடைபெற்ற சிறப்பு முகாமில் வைத்து வழங்கப்பட்டது. ஏற்கனவே கயல்விழிக்கு சளி இருந்ததால் போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டதும், மேலும் சளி முற்றி […]

Categories

Tech |