சட்ட விரோதமாக குளிர்பான கடையில் மது பாக்கெட்டுகளை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சோமநாயகன்பட்டி இடத்தில் கர்நாடக மாநிலத்தின் மது பாக்கெட்டுகளை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து தொம்மசிமேடு பகுதியில் இருக்கும் குளிர்பான கடையில் கர்நாடக மாநிலத்தின் மது பாக்கெட்டுகளை […]
Tag: thirupathur
தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஊராட்சி தலைவியின் கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகொம்மேஸ்வரம் பகுதியில் ஊராட்சியின் தலைவியாக ஷோபனா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கோவிந்தராஜ் என்ற கணவர் இருந்துள்ளார். இவர் டி.வி பழுது சரி செய்கின்ற கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தனது கடையில் இருக்கும் டி.விகளை கோவிந்தராஜ் சரி செய்து கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் அவரை திடீரென தாக்கியுள்ளார். அதன்பின் கோவிந்தராஜ் கடையில் இருந்து […]
சர்க்கரை ஆலையை திறக்க வேண்டி தொழிலாளர்கள் 6-வது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூரில் உள்ள வடபுதுபட்டில் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையானது அமைந்திருக்கிறது. இந்த சர்க்கரை ஆலை கடந்த மூன்று வருடங்களாக இயங்காமல் இருந்துள்ளது. இந்நிலையில் இந்த வருடம் அரவை பருவம் 2021-22 தொடங்க வேண்டும் மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை வழங்க கோரியும் மற்றும் 50 ஆயிரம் மெகா டன் போதிய கரும்பு உள்ள நிலையில் தமிழக அரசு அலையை […]
ஜி.எஸ்.டி வரியானது வீடுகளின் மின் கட்டணத்திலும் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு மின்சார வாரியம் மூலமாக வீடு, கடை, தொழிற்சாலைகளுக்கு மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மின்சாரத்திற்கு 2 மாதத்திற்கு ஒருமுறை கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் மின்சார அலுவலகத்திற்கு பொதுமக்கள் சென்று பணத்தை செலுத்திய நிலையில் கூடுதலாக ஜி.எஸ்.டி கட்டணமாக 18 ரூபாய் செலுத்த வேண்டும் என அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு பொதுமக்கள் மின்சாரத்திற்கும் […]
ரயிலின் மீது மர்ம நபர்கள் கல் வீசிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கோரக்பூரில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி ரப்தி சாகர் விரைவு எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டை வழியாக சென்று கொண்டிருக்கும் போது வலையாம்பட்டு ரயில்வே மேம்பாலம் அருகில் சென்று நிலையில் ரயில் மீது மர்ம நபர்கள் சரமாரியாக கல்வீசி உள்ளனர். இதனால் ரயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்துள்ளது. இது பற்றி எஞ்சின் ஓட்டுனர் ரயில்வே […]
தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த ரயில் திடீரென தடம்புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் மேல்பாக்கம் வழியாக ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவிற்கு சரக்கு ரயில் புறப்பட்டு சித்தேரி ரயில் நிலைய இணைப்பில் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ரயிலின் 14-வது பெட்டியின் சக்கரம் தண்டவாளத்திலிருந்து கிழே இறங்கியுள்ளது. இதனை அறிந்த ரயில் ஓட்டுனர் உடனே நிறுத்தி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் பார்த்ததில் […]
கார் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் நகர்ப்பகுதியில் பாண்டுரங்கன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு ஊழியராக பணியாற்றி விட்டு தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கலசனார் பகுதியில் வசிக்கும் விக்னேஷ் உள்ளிட்ட ராணுவ வீரர்கள் ஏலகிரி மலைக்கு காரில் சுற்றுலா சென்று விட்டு வந்து கொண்டிருக்கும் போது சாலையில் சென்ற பாண்டுரங்கன் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. இதில் பாண்டுரங்கன் சம்பவ […]
சட்ட விரோதமாக மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெத்தூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியில் வசிக்கும் லட்சுமி என்பதும், இவர் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை […]
ரயிலில் கடத்தப்பட்ட 5 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தன்பாத் ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள 2-வது நடைமேடையில் வந்து நின்றுள்ளது. அதன்பின் ரயில்வே காவல்துறையினர் ரயிலில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்த போது முன்பதிவு செய்யப்பட்ட ஒரு பெட்டியில் பயணிகளின் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த […]
குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற சத்து உணவுகளை சாப்பிட்டு விட்டு அங்கன்வாடிப் பணியாளர்களை தாசில்தார் பாராட்டியுள்ளார். திருப்பத்தூரில் இருக்கின்ற பச்சூர்ப் பகுதியில் அமைத்திருக்கும் அங்கன்வாடி மையத்தில் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இந்த முகாமை தாசில்தார் பூங்கொடி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அதன்பின் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கும் சத்து உணவுகளை சாப்பிட்டு விட்டு அங்கன்வாடி பணியாளர்களை அவர் பாராட்டியுள்ளார். இதனை அடுத்து குழந்தைகளுக்கு கல்வி […]
100 % தடுப்பூசி செலுத்தப்பட்ட ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த அனைவருக்கும் சுகாதாரதுறை சார்பாக வாழ்த்து தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் தாலுகாவிற்கு உட்பட்ட ஈச்சங்கால் ஊராட்சியில் மொத்தமாக இருக்கும் 188 குடும்பங்களில் பெண்கள் மற்றும் ஆண்கள் என 797 நபர்கள் வசித்து வருகின்றனர். இதில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் என 538 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு இம்மாவட்டத்தில் 100 % தடுப்பூசி செலுத்திய முதல் ஊராட்சியாக ஈச்சங்கால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் 2-வது […]
சட்ட விரோதமாக ரேஷன் அரிசிகளை கடத்தி வந்த 2 வாலிபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வேலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினரின் அதிரடி குழு மற்றும் பறக்கும் படை காவல்துறையினர் வாணியம்பாடி பகுதியில் இருக்கும் பைபாஸ் சாலை உள்பட பல இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் ரேஷன் அரிசியை கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இது சம்பந்தமாக அக்நல், தமிழரசன் ஆகிய 2 பேரையும் […]
தொடர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா காவல்துறையினர் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனை அடுத்து அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரித்ததில் இருவரும் குனிச்சி பகுதியில் வசிக்கும் மாது மற்றும் மனோஜ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து இம்மாவட்ட […]
பெண் காவல்துறையினரிடம் 7 பவுன் நகையை பறித்து சென்று தலைமறைவாக இருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாமலேரிமுத்தூர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து சென்ற போது சுற்றித்திரிந்த வாலிபரை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் அவரை தொடர்ந்து விசாரணை செய்ததில் அவர் நியூ தத்தளகம் பகுதியில் வசிக்கும் அசாருதீன் என்பதும், இவர் கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டராகப் பணிபுரியும் புனிதா என்பவர் தனது […]
வீட்டில் காட்டுப் பன்றி இறைச்சி சமைத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் வனச்சரகம் காவலூர் பரிவு உட்பட 3 பகுதிகளில் வசிக்கும் நபர்கள் காட்டுப் பன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் வீடுகளில் சமைத்து சாப்பிடுவதாகவும் கிடைத்த தகவலின் பேரில் வனத்துறையினர் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கிருஷ்ணமூர்த்தி மற்றும் கண்ணப்பன் ஆகிய இருவரும் வீட்டில் காட்டுப் பன்றி இறைச்சி சமைத்து வைத்திருந்தை வனத்துறையினர் […]
தரைப்பாலம் சேதமடைந்ததால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். திருப்பத்தூரில் இருக்கும் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணத்தினால் மாதனூர் தரைப்பாலம் உடைந்துள்ளது. இந்நிலையில் மாதனூரில் இருந்து குடியாத்தம் செல்லும் பொதுமக்கள் பள்ளிகொண்டா வழியாக சென்று வருகின்றனர். இதைப் போல் ஆம்பூர் பச்சகுப்பம் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணத்தினால் குடியாத்தம் செல்லும் வழியில் உள்ள ரெட்டிமாங்குப்பம் உள்பட 4 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நரியம்பட்டு பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணத்தினால் ஆம்பூரில் இருந்து நரியம்பட்டு வழியாக குடியாத்தம் […]
இரு கோரிக்கைகளை முன்வைத்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சார்பாக வாணியம்பாடி பகுதியில் சாலையில் இருக்கின்ற பேங்க் ஆப் இந்தியா வங்கி முன்பாக வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்கள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம். சுந்தரேசன் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் மாவட்ட அமைப்பாளர் சார்லஸ் வரவேற்றுள்ளார். பின்னர் ஆர்ப்பாட்டத்தை வங்கி ஊழியர்கள் சங்க தலைவர் ரவி பிரபு தொடங்கி […]
தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை அதிகாரிகள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 5 அடி ஆழத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறையினர் மற்றும் காவல்துறையினர் விரைவாக செயல்பட்டு பள்ளம் ஏற்பட்ட இடத்தில் பேரிகார்டு அமைத்துள்ளனர். இதனையடுத்து பள்ளம் ஏற்பட்ட இடத்தில் பெரிய கிணறு ஒன்று இருந்ததாகவும், சமீபத்தில் ஏற்பட்ட கனமழையால் நீர் மட்டம் உயர்ந்ததால் பள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் பாலத்தை […]
பக்கத்து வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாயக்கன் பேட்டை கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரின் மனைவி, குழந்தைகள் மட்டும் ராமநாயக்கன் பேட்டையில் இருக்கும் வீட்டில் வசித்து வந்திருக்கின்றனர். அதன்பின் இவர்கள் உறவினர் வீட்டில் சுபநிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி […]
அரசு மருத்துவமனையில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக அடித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நாள் தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் அங்கு இருக்கும் குழந்தைகள் வார்டு பிரிவில் கடந்த ஒரு வாரமாக மர்ம நபர் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் நோயாளிகளுடன் உதவிக்கு வந்துள்ளதாக கூறியுள்ளார். இதனை அடுத்து குழந்தைகள் பிரிவில் இருந்த அவரை குழந்தையை கடத்த வந்திருப்பதாக […]
கோவில் உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாடப்பள்ளி ஊராட்சியில் அங்காநாதீஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இரவு வழக்கம் போல பூஜைகளை முடித்து கோவிலை பூட்டி விட்டு பூசாரி சென்றுள்ளார். அதன்பின் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கோவில் சுவர் மீது ஏறி குதித்து உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து அதில் வைத்திருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். இதனை அயடுத்து கண்காணிப்பு கேமராவின் […]
மாணவி அளித்த கோரிக்கை மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும் கூட்ட அரங்கத்தில் வைத்து மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கியுள்ளார். இதில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம் பூங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவி ஒருவர் தங்கள் பள்ளிக்கு ஆசிரியர் வேண்டி மனு அளித்துள்ளார். இதனை அடுத்து கலெக்டர் […]
ரேஷன் அரிசி கடத்தி சென்ற வாலிபரை மடக்கிப் பிடித்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி-பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வேலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினர் மற்றும் சிறப்பு அதிரடி குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காரின் மூலமாக ரேஷன் அரிசி கடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் பறக்கும் படை காவல்துறையினர் பைபாஸ் ரோட்டில் சந்தேகத்திற்கிடமாக அதிவேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை […]
இருசக்கர வாகனத்தில் சந்தனக் கட்டைகளை கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கனேரி ஊராட்சி பனங்காட்டேரி பகுதியில் வனசரக அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் வனத்துறையினரை பார்த்ததும் தப்பி செல்ல முயன்றுள்ளனர். இதனை பார்த்த வனத்துறையினர் அவர்களை விரட்டி சென்று இருசக்கர வாகனங்களை மடக்கி அவர்களைப் பிடித்து போது பின்னால் அமர்ந்து வந்தவர் கீழே இறங்கி […]
தேசிய அளவில் நடத்தப்பட்ட மக்கள் நீதிமன்றதில் 95 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடந்துள்ளது. இதில் நீதித்துறை நடுவர் எம். காளிமுத்து, மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜி. மாலதி, ஓய்வுபெற்ற நீதிபதிகள் ராமலிங்கம், நந்தன் மற்றும் சார்பு நீதிபதி ஆனந்தன் போன்றோரும், வாணியம்பாடியில் இருக்கும் இரு வழக்கறிஞர் சங்கங்கள் சார்பாக வழக்கறிஞர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதனை அடுத்து மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியில் சார்பு நீதிமன்றம் மற்றும் […]
சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறை மண்டல பொறியாளர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி கூட்டுரோடு பகுதியில் ஏலகிரி மலை சாலை பிரிகிறது. இந்நிலையில் ஏலகிரி மலைக்கு செல்லும் சாலை குறுகியதாக இருக்கின்றது. இதனால் அச்சாலையில் விடுமுறை நாட்களிலும் மற்றும் கோடை விழா நடக்கும் நாட்களிலும் சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் போக்குவரத்து நெரிசல், விபத்தை தடுக்க அதிகாரிகள் மலையின் அடிவாரத்திலிருந்து பொன்னேரி கூட்ரோடு வரை இரு வழிகளாக மாற்ற நடவடிக்கை […]
லாரிகளை வைத்து தொழில் செய்த நபரை கொலை செய்து விட்டு தப்பிக்க முயன்ற தம்பதியினரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வன்னிய அடிகளார் நகர் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி வைத்து தொழில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சின்ன வேப்பம்பட்டு பகுதியில் வசிக்கும் லாரி மெக்கானிக் சங்கர் என்பவருக்கு 1,00,000 ரூபாய் கடன் கொடுத்துள்ளார். அதன்பின் சங்கர் வீட்டுக்கு சென்று வெங்கடேசன் பணத்தை திருப்பி கேட்ட போது […]
குளிர்பான கடையில் வைத்து மது பாக்கெட்டுகள் விற்பனை செய்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி பகுதி காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்னம் மற்றும் காவல்துறையினர் சோமநாயக்கன்பட்டி-தொம்மசிமேடு பகுதியில் இருக்கின்ற குளிர்பான கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்நேரம் கர்நாடகா மாநிலத்தின் மதுபாக்கெட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் கடையில் வைத்திருந்த 118 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து கடை உரிமையாளரான […]
கலெக்டர் அலுவலகத்தில் வைத்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று இருக்கிறது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர். இதனை அடுத்து கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
வீட்டிற்குள் 3 அடி நீளமுடைய சாரை பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரில் இருக்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகாமையில் ராஜேந்திரன் என்பவரின் வீட்டில் 3 அடிச் சாரை பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் அவர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்குள் இருந்த 3 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்துள்ளனர். இதைப்போல் கேத்தாண்டப்பட்டி பரசுராமன் வட்டத்தில் பதுங்கி […]
ஓடும் ரயிலில் இருந்து வடமாநில வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வளத்தூர் ரயில் நிலையம் யார்டு பகுதியில் 37 வயதுடைய வாலிபர் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாற்றம்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கள்ளியூர் பகுதியில் சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக அப்பகுதியில் வசிக்கும் முனிசாமி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சட்ட விரோதமாக மது பாக்கெட்டுகளை கடத்திய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி அருகாமையில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிவேகமாக வந்த காரை காவல்துறையினர் மடக்கி சோதனை செய்ததில் கர்நாடக மாநிலத்திலிருந்து 1400 மது பாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கார் மற்றும் மது பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் காரை ஓட்டி வந்த தாமேலேரி முத்தூர்பகுதியில் வசிக்கும் வீரமணி […]
அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் அருகாமையிலிருக்கும் பூங்குளம் மற்றும் கல்லரப்பட்டி ஆகிய பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாட அனுமதி இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கல்லரப்பட்டி சின்னபையன் என்பவர் வீட்டிலும் மற்றும் பூங்குளம் பகுதியில் சாமிநாதன் என்பவர் வீட்டிலும் நடத்திய சோதனையில் அனுமதி […]
கொரோனா தடுப்பூசி முகாமில் 30,0000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 அரசு மருத்துவமனைகள் மற்றும் 294 நடமாடும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மருத்துவ குழுக்கள் மூலமாக காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வீடு வீடாக சென்று தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் இம்மாவட்டம் முழுவதும் நடைபெற்ற முகாமில் 30,000 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் […]
அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் பெற வருகிற 8-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம் மற்றும் வேலூர் கோட்டத்தின் மூலமாக அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுக்குமாடிக் கொண்ட குடியிருப்புகள் கட்டிப் பயனாளிகளுக்கு வழங்கி வருகின்றது. இத்திட்டத்தில் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு இம்மாவட்ட எல்லைக்குட்பட்ட அரசுக்கு சொந்தமான நீர்நிலை வகைப்பாடு கொண்ட ஆட்சேபகரமான நீர்நிலைகளில் குடியிருந்து வரும் மறு குடியமர்வு செய்வதற்கு […]
தனது நண்பருடன் ஏரியில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டகிந்தனப்பள்ளி பகுதியில் கவுரவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை மாவட்டத்தில் இருக்கும் பேக்கிரி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த ஊருக்கு விடுமுறைக்காக வந்த கவுரவன் தனது நண்பரான பெருமாள் என்பவருடன் பொத்தான் குட்டை பகுதியில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றுள்ளார். அந்நேரம் இருவரும் மது அருந்திவிட்டு ஏரியில் குளித்த போது மறுகரைக்கு […]
நீர்நிலைப் பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை நோட்டீஸ் வழங்கி அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, இம்மாவட்டத்தின் அனைத்து கிராம மற்றும் நகர்ப்புற பகுதிகளிலும் இருக்கும் நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டு இருக்கின்ற குடியிருப்புகள், வணிக வளாக கட்டிடங்கள், விவசாய நிலங்கள் மற்றும் கடைகள் ஆகியவற்றின் ஆவணங்களை சரிபார்த்து […]
நாளொன்றுக்கு 200 நபர்களுக்கு அதிகமாக தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. அப்போது கலெக்டர் கூறியதாவது, இம்மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம்கள் சிறப்பாக நடந்து வருகின்றது. இதில் இம்மாவட்டம் 100 % கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மாவட்டமாக இருக்க உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் முழுமையாக […]
கிராமத்திற்குள் புகுந்த 15 அடி நீளமுடைய மலைப்பாம்பை கிராம மக்கள் உதவியுடன் ஒருவர் பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அலசந்தாபுரம் கிராமத்தின் நுழைவு பகுதியில் 15 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஊருக்குள் புகுந்துள்ளது. அதன்பின் நகர முடியாமல் இருந்த பாம்பை பார்த்த கிராம மக்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனை அடுத்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவல் அறிந்தும் வனத்துறையினர் வராத காரணத்தினால் அப்பகுதியில் வசிக்கும் தொழிலாளி ரமேஷ் என்பவர் கிராம […]
லாரி மீது எதிர்பாராமல் கார் மோதி தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஜீவன் பீமா நகர் எல்.ஐ.சி காலனி பகுதியில் அனில்வாலியா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தொழிலதிபரான இவர் பெங்களூருவில் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மஞ்சுவாலியா என்ற மனைவி இருந்துள்ளார். அதன்பின் பெங்களூருவில் இருந்து அனில்வாலியா மற்றும் அவரின் மனைவியும் சொகுசு காரில் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது நாட்றம்பள்ளி பகுதியில் சென்ற நிலையில் முன்னால் போன லாரி […]
ஒரே சமயத்தில் ஏழு ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென்பொன்பரப்பி கிராமத்தில் ஆசைத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வழக்கம் போல் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற ஆடுகள் திரும்பவும் பட்டிக்கு வந்து சேர்ந்துள்ளது. அதன்பின் சிறிது நேரத்தில் தண்ணீர் வைப்பதற்காக ஆசைத்தம்பி சென்றுள்ளார். அப்போது ஒரே சமயத்தில் ஏழு ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசைத்தம்பி இது பற்றி வருவாய் […]
கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு செய்து கையாடல் செய்த குற்றத்திற்காக 2 பேரை வணிக குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கேத்தாண்டப்பட்டி பகுதியில் இருக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 17 லட்சத்து 34 ஆயிரம் 20 பயனாளிகளின் பெயரில் முறைகேடு செய்து கையாடல் செய்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு கடன் சங்க முன்னாள் செயலாளர் வெங்கடேஷ் மற்றும் விற்பனையாளர் குமார் ஆகியோர் மீது இம்மாவட்ட கூட்டுறவு சங்கங்கள் […]
தொடர் கனமழை காரணத்தினால் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கும் கலெக்டர் அலுவலக வளாகம். திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 20 தினங்களாக பலத்த கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணத்தினால் ஆங்காங்கே மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கின்றது. இந்நிலையில் இம்மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கு வளாகத்தில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்பட்டுள்ளது. இதனையடுத்து கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பெரும் அவதி படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து இவ்விடத்தில் எந்த வாகனங்களும் நிறுத்த முடியாமல் தண்ணீர் […]
விவசாய நிலத்தில் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். திருப்பத்தூரில் உள்ள கதவாளம் பகுதியில் இருக்கின்ற நிலத்தில் பயிர் அறுவடை நடைபெற்றுள்ளது. அந்நேரம் நிலத்தில் 10 அடி நீளமுடைய மலைப்பாம்பு கிடந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து அருகில் இருக்கும் வனப்பகுதியில் விட்டனர்.
ரேஷன் கடையில் வழங்கிய மண்ணெண்ணெயில் தண்ணீர் கலந்திருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொத்தூர் ஊராட்சி மன்ற பகுதியில் இருக்கும் ஒரு ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பருப்பு, அரிசி மற்றும் மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அப்போது சத்யா என்ற பெண் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வாங்கிய போது அதில் தண்ணீர் கலந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது பற்றி விற்பனையாளரிடம் கேட்டதற்கு அவர் பலத்த கனமழை பெய்த […]
தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான சந்திரன் நகர் மற்றும் அவ்வை நகர் பகுதிகளில் 1500-க்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதிகளில் எப்பொழுது மழை பெய்தாலும் மழைநீர் வெளியேறுவதற்கு வடிகால் இல்லாத காரணத்தினால் குளம் போல் நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்கி விடுகின்றது. இதனால் பொதுமக்கள் கொசுத்தொல்லை, துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வந்துள்ளனர். இது பற்றி நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனு […]
முகாம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் இடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் மின்னூர் பகுதியில் இலங்கையின் தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது. இதில் 65 குடும்பங்களை சேர்ந்த 250 நபர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தற்போது தமிழக அரசின் சார்பாக மின்னூர் காளியாபுரம் பகுதியில் புதிதாக குடியிருப்புகள் கட்ட அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஆனால் அங்கு குடியிருப்புகள் கட்டுவதற்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் […]
இரண்டு குழந்தைகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுரேஷ் என்பவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குரிசிலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சத்யா என்ற மனைவியும், நிஷாந்த் என்ற குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சுரேஷ் தற்போது தனது மனைவி சத்யாவின் தாய் ஊரான ஏ.கே. மேட்டூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். அதன்பின் அதே பகுதியில் சத்யாவின் தங்கை கண்மணி, அவரது கணவர் […]
குழந்தை பிறந்து ஐந்து நாட்களேயான நிலையில் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய பொன்னேரி மாரியம்மன் கோவில் தெருவில் அரவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி காவியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் காவியாவை பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு காவியாவிற்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதன்பின் அவரையும், குழந்தையும் […]