மன உளைச்சலில் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரியான நாகராஜ். இவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலையில் இருக்கும் பள்ளக்கனியூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மலர்விழி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மலர்விழி ஏலகிரி மலையில் இருக்கும் படகுத்துறை பூங்காவில் கூலி வேலை செய்து வந்திருக்கிறார். […]
Tag: thirupathur
ரேஷன் அரிசியை ரயிலில் கடத்த முயன்ற 4 நபர்களை மடக்கிப் பிடித்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்தில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகளை ஜோலார்பேட்டை ரயிலில் இருந்து பெங்களூரு நோக்கி செல்லும் பாசஞ்சர் ரயிலில் ஏற்றிய போது காவல்துறையினர் விரைந்து சென்று மூன்று பெண்கள் உள்பட 4 நபர்களை கைது செய்துள்ளனர். அதன்பின் அவர்களிடம் இருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் […]
கிணற்றில் அரிய வகையான மரநாய் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேல்மிட்டாளம் பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரின் சொந்த நிலத்தில் இருக்கும் கிணற்றில் அரிய வகையான உயிரினமான மரநாய் இருந்தது தெரியவந்துள்ளது. இது பற்றி அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் கிணற்றில் இருந்த நாயை உயிருடன் பிடித்து அருகாமையில் இருக்கும் காப்பு காட்டில் விட்டுள்ளனர்.
ஏழைத் தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சொந்த வீடு இல்லாத ஏழை தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குமாறு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் தேவதாஸ் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் நூற்றுக்கும் அதிகமான நபர்கள் கலந்துகொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் […]
பலத்த கனமழை காரணத்தினால் சாலையில் வெள்ள பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் திடீரென பலத்த கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்நிலையில் மேம்பாலம் அருகாமையில் இருக்கும் 4 முனை சந்திப்பு பகுதியிலும், சி.எல்.ரோடு பகுதியிலும் மழை காரணமாக மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து சாலைகளில் வெள்ளக்காடாக ஓடுவதை காணமுடிகிறது. இதனை அடுத்து வாகன ஓட்டிகள் வாகனங்களில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனைத் […]
சர்க்கரை ஆலை முன்பாக கரும்பு அரவையை தொடங்குமாறு கட்சியினர் மற்றும் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடபுதுப்பட்டி பகுதியில் அமைந்திருக்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடங்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தொழிற்சங்கம் இணைந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றியச் செயலாளராக குமார் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணைச் செயலாளரான தேவதாஸ் மற்றும் விவசாய சங்க […]
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியங்குப்பம் பகுதியில் இம்தியாஸ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் வீட்டில் எலக்ட்ரீசியன் பாபு என்பவர் வேலை செய்துள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி இம்தியாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதி என்ற மகள் இருந்துள்ளார். இவர் பிளஸ்-2 முடித்து விட்டு கல்லூரி செல்ல ஆர்வத்துடன் இருந்ததாக கூறப்படுகின்றது. ஆனால் அவரைப் படிக்க வைப்பதற்கு போதிய வசதி இல்லாத காரணத்தினால் திருமண ஏற்பாடு நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. இதனை அறிந்த சுதி மன உளைச்சலில் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனை அடுத்து வீட்டில் யாரும் […]
கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பாகாயம் பகுதியில் தினேஷ் உள்பட 5 வாலிபர்கள் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா செல்வதற்காக காரில் சென்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் அருகாமையில் அவர்கள் 5 பேரும் மது குடித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து காரை நோவா ஓற்றி சென்றதில் மற்றவர்கள் போதையில் அமர்ந்து பயணம் செய்துள்ளனர். அப்போது வலையாம்பட்டு முருகன் கோவில் எதிரே வந்து கொண்டிருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த […]
கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை அடித்துச் சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேல்பள்ளிப்பட்டு பகுதியில் இருக்கும் பெருமாள் கோவிலில் மர்ம நபர்கள் இரண்டு பேர் உண்டியலை உடைத்துள்ளனர். அப்போது சத்தம் கேட்டு கிராம மக்கள் அங்கு விரைந்து வந்துள்ளனர். இந்நிலையில் கிராம மக்கள் வருவதை பார்த்த 2 மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனை அறிந்த பொதுமக்கள் அவர்களை விரட்டிச் சென்று அதில் ஒருவரை கையும் களவுமாக பிடித்து […]
வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு காவல்துறை சூப்பிரண்டு கலெக்டரிடம் பரிந்துரை செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சாணாங்குப்பம் பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் மீது ஏற்கனவே மணல் கடத்தல் தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இருப்பினும் வாலிபர் தொடர்ந்து மணல்க் கடத்தலில் ஈடுபட்டு இருந்திருகிறார். இதனால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட கலெக்டரிடம் காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பரிந்துரை செய்துள்ளார். அதன்பேரில் வாலிபரை குண்டர்ச் சட்டத்தில் கைது […]
தற்போது நடக்க இருக்கும் தலைவர் தேர்தலில் சுயேச்சைகள் ஆதரவு அளித்தால் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 22 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தலின் வாக்கு பதிவுகள் முடிவடைந்திருக்கிறது. இவற்றில் அ.தி.மு.க எட்டு இடங்களிலும், சுயேட்சைகள் மூன்று இடங்களிலும் மற்றும் தி.மு.க 10 இடங்களிலும், பா.ஜ.க சார்பில் ஒருவரும் வெற்றி பெற்றிருக்கின்றனர். இதில் இவர்களுக்கான பதவி ஏற்பு விழா கந்திலி இருக்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றிருக்கிறது. இவ்விழாவில் வட்டார வளர்ச்சி […]
குடிபோதையில் தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் கோட்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓர்க் ஷாப் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் குடிக்கு அடிமையான இவர் தினமும் மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். அதன்பின் மதுபோதையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் […]
செல்போனில் பேசியவாறு தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்த வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராஜகோபால் நகர் பகுதியில் பரத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் ஷூ கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் ரயில் தண்டவாளத்தை செல்போனில் பேசிக்கொண்டு கடக்க முயற்சி செய்த போது அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் விரைந்து சென்று […]
சிறையில் இருக்கும் குற்றவாளி தேர்தலில் வெற்றிபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் மீது சாராயம் விற்பனை செய்வது தொடர்பாக காவல்நிலையத்தில் 4 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அதன்பின் கிருஷ்ணன் தலைமறைவாக இருந்து கொண்டே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்திருக்கிறார். இதில் இவருக்கு சீப்பு சின்னம் வழங்கப்பட்டு இருந்தது. இதற்காக கிருஷ்ணன் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருக்கிறார். அப்போது […]
அனுமதி இன்றி பனைமரத்தை அகற்றியதால் பசுமைப்புரட்சி அறக்கட்டளை சார்பாக கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாயுடு வட்டம் பகுதியில் தனியார் தொலைபேசி நிறுவனம் அமைப்பதற்காக கேபிள் வயர் புதைக்கும் பணி நடைபெற்றது. இதற்கு செட்டிகுட்டை பகுதியில் ஒரு பனைமரத்தை அனுமதியின்றி அடியோடு அகற்றி இருகின்றனர். இதை அப்பகுதி மக்கள் கேட்டதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி அனுமதி கொடுத்து தான் நாங்கள் அகற்றினோம் என பணிபுரிபவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பனைமரத்தை வெட்ட தமிழக அரசால் பாதுகாக்கப்பட்ட […]
மூதாட்டி வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெங்கிலி பகுதியில் மார்ட்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தென்னை மட்டைகளை எடுப்பதற்காக முனியம்மாள் நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணத்தினால் கரையோரம் தென்னை மட்டைகளை முனியம்மாள் எடுத்துக் கொண்டிருக்கும் போது திடீரென வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இருக்கிறார். அதன்பின் தனது தாயார் காணவில்லை என முனியம்மாள் மகன் ஜோசப் காவல்நிலையத்தில் புகார் […]
தடுப்பு அணை நிரம்பி வழிவதால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகாமையில் இருக்கும் ஆந்திரா மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை, பேத்தமங்கலம் ஏரி நிரம்பி அதிக அளவில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் ஆந்திரா எல்லைப் பகுதிகளான பெரும்பள்ளம் மற்றும் இரட்டை பாலாறு ஆகிய இடங்களில் கட்டப்பட்டிருக்கும் தடைகளை தாண்டி தமிழக […]
ரேஷன் அரிசி கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அந்த வழியாக வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்ததில் ஐந்து டன் ரேஷன்க் கடையின் […]
மன உளைச்சலில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டச்சியூர் பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயிகளிடம் இருந்து பால் வாங்கி அதை கூட்டுறவு சங்கத்திற்கு விற்பனை செய்து வருகின்றார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பத் இரண்டாவது திருமணம் செய்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு லட்சுமி தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் சம்பத்திடம் லட்சுமியின் தாயார் அவரை […]
மனைவியை அடித்துக் கொலை செய்த கணவனை கைது செய்யுமாறு பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டச்சியூர் பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவியான லக்ஷ்மி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லஷ்மியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த லஷ்மியின் தந்தை முருகேசன், உறவினர்கள் மருத்துவமனைக்கு திரண்டு […]
வாலிபரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றதால் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பட்டி பகுதியில் காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் காந்தி தனது காரில் கூட்ரோடு பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது மணி மற்றும் அவரின் நண்பர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதும் நிலை ஏற்பட்டதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. […]
அணை நிரம்பிய காரணத்தினால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அலைமோதி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தமாக 49 ஏரிகள் அமைந்திருக்கின்றது. இந்நிலையில் தொடர் கனமழை காரணத்தினால் தற்போது துளசிபாய் உள்பட பத்து ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகின்றது. இதனைப் போல் ஆறு ஏரிகளில் 50 சதவீதமும், மூன்று ஏரிகளில் 90 சதவீதமும், 2 ஏரிகளில் 75 சதவீதமும் தண்ணீர் இருக்கிறதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்பின் மற்ற ஏரிகளில் 25% இருக்கின்றது. இந்நிலையில் தற்போது […]
மொத்தமாக 21 வார்டு கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க வேட்பாளர்கள் 15 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்தில் 15 வார்டுகளில் தி.மு.க கட்சியினரும் மற்றும் 5 வார்டுகளில் அ.தி.மு.க கட்சியினரும் வெற்றி பெற்றிருக்கின்றனர். இதில் ஒரு பகுதியில் சுயேட்சை வேட்பாளர் பிடித்துள்ளார். இந்நிலையில் இம்மாவட்டத்தில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமாக 21 வார்டுகளில் கவுன்சிலர் பதவிகளுக்கு அ.தி.மு.க வேட்பாளர்கள் 5 பகுதிகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள் ஒரு பகுதியிலும் மற்றும் தி.மு.க வேட்பாளர்கள் 15 […]
தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 13 வார்டுகளில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளுக்கு நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கட்சியினர் 11 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றனர். இந்நிலையில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு பகுதியிலும் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் ஒரு பகுதியிலும் தி.மு.க கூட்டணியில் போட்டுள்ளனர். இதனை அடுத்து வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் மொத்தமாக 13 வார்டுகளில் தி.மு.க கூட்டணி […]
உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க மற்றும் அ.தி.மு.க சார்பாக போட்டியிட்ட அனைவரும் தோல்வியடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் தி.மு.க கூட்டணி சார்பாக போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி மொத்தமாக 13 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கின்றனர். இதனையடுத்து பா.ம.க மற்றும் அ.தி.மு.க சார்பாக போட்டியிட்ட அனைவரும் தோல்வியடைந்துள்ளனர். அதன்பின் இம்மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவியை தி.மு.க கைப்பற்றியுள்ளது.
தொடர் கனமழை காரணத்தினால் மழை நீர் கழிவு நீருடன் சேர்ந்து வீட்டுக்குள் புகுந்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மின்னூர் உள்பட இரண்டு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதனால் பல பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி கழிவு நீருடன் கலந்து அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து உள்ளது. அதன்பின் தாழ்வான பகுதிகளில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நின்றுள்ளது. இதனை அடுத்து அன்னை தெரசா விதி உள்பட பல தெருக்களில் வீட்டுக்குள் கழிவுநீர் […]
மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் மூன்று நபர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் மூன்று நபர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு எல்,இ,டி கலர் டிவி வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முகாம்களில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் மூன்று நபர்களை தேர்ந்தெடுக்க கணினி குலுக்கல் முறை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதற்கு நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில் மற்றும் […]
தொழிலாளி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராசன் பட்டம் பகுதியில் சாமுடி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சாமுடி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் படுகாயமடைந்துள்ளார். அதன்பின் அருகிலிருந்தவர்கள் சாமுடியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சாமுடி […]
ஊதியத்தை உயர்த்தி தருமாறு கூறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கச்சேரி சாலையில் ஏ.ஐ.டி.யு.சி மற்றும் தோல் பொருள் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிர்வாகிகளான லெனின் மற்றும் விமல் குமார் தலைமை தாங்கி உள்ளனர். அதன்பின் மாவட்ட பொதுச் செயலாளரான தேவதாஸ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றியுள்ளார். அப்போது தமிழ்நாடு முழுவதிலும் இருக்கும் தோல் பதனிடும் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஏற்படுத்த தமிழக அரசு […]
சி.சி.டிவியில் பதிவாகியிருந்த காட்சிகளை மையமாக வைத்து தேர்தல் அலுவலரை பணி இடைநீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள் ஓட்டு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அறையில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வாக்குகள் எண்ணவிருக்கும் மையத்திற்குள் எம்.எல்.ஏ தேவராஜ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் இரண்டு கார்களில் உள்ளே வந்ததை கண்டித்து அ.தி.மு.க மற்றும் இதர கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மாவட்ட கலெக்டர் உள்பட அதிகாரிகள் இணைந்த […]
வாக்குகள் எண்ணிக்கை மையத்திற்குள் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-க்களுக்கு அடையாள அட்டை இல்லை என்றால் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடையாது என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்குகள் எண்ணவிருக்கும் மையங்களில் வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அலுவலர்கள் மொபைல் போன்களை கொண்டு வர அனுமதி கிடையாது என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாவட்ட கலெக்டர், தேர்தல் அலுவலர், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு மட்டுமே வாக்குகள் எண்ணவிருக்கும் மையத்திற்குள் […]
பெண் மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள துத்திப்பட்டு பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கமலா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கின்ற ஊராட்சி மன்றத்தில் தூய்மை பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் குப்பைகளை ஏற்றி செல்லும் வண்டியில் அமர்ந்து சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாரா விதமாக அவர் மீது லாரி மோதியது. இதனால் நிலைதடுமாறிய கமலாச் சாலையில் விழுந்த நிலையில் அவர் […]
வாக்குகள் எண்ணவிருக்கும் மையத்திற்கு அனுமதிச்சீட்டு வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கூறி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்போது நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வாக்கு எண்ணவிருக்கும் மையத்திற்கு ஏஜென்டுகள் மற்றும் வேட்பாளர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கும் பணிகள் அலுவலக வளாகத்தில் நடைபெற்றுள்ளது. அதன்பின் அதிகமான நபர்கள் அனுமதி சீட்டு பெறுவதற்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களுடன் அலுவலக […]
வாக்கு எண்ணும் மையத்தில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தலின் போது பதிவாகியிருக்கின்றன வாக்குகளின் பெட்டிகளை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து வாணியம்பாடி துணை காவல்துறை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மற்றும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து கலெக்டர் மற்றும் அலுவலர் வாக்குபதிவுகளை எண்ணவிற்கும் மையத்தில் போடபட்டிருக்கும் பாதுகாப்பு பணிகளை நேரில் சென்று […]
தீவிரமாக நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமில் 21,000 நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது 5-வது மெகா கொரோனா தடுப்பூசி போடும் முகாம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 4 அரசு மருத்துவமனைகளில், 108 ஊராட்சிகளில் வீடு வீடாக நேரில் சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து நடமாடும் கொரோனா தடுப்பூசி போடும் குழுக்கள் மூலமாக கிராம செவிலியர் மற்றும் ஊராட்சி […]
பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புருஷோத்தம குப்பம் காட்டுக்கொல்லை பகுதியில் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு ஆனந்தன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னை தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தன் ஆன்லைன் மூலமாக மொபைல் போனில் ரம்மி விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். இவற்றில் இருந்து அதிக அளவில் பணம் வந்த காரணத்தினால் தொடர்ந்து அவர் விளையாடி வந்துள்ளார். […]
உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கனேரி மலை கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் தனது வீட்டில் உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தேவேந்திரன் என்பவர் வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து அவரின் வீட்டின் பின்புறத்தில் உரிமம் இல்லாமல் […]
மழை பெய்த காரணத்தினால் வாக்குச்சாவடியின் மேலே இருக்கும் கூரைக்கு தார்பாய் போட்டு மூடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆதனூர்பகுதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு நடந்த சில வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள் சரியில்லாத காரணத்தினால் வாக்காளர்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்பின் பாப்பனப்பள்ளி கிராமத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருந்த நிலையில் திடீரென பலத்த கனமழை பெய்ய தொடங்கியது. இதனால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றுக்கொண்டிருந்த வாக்குப்பதிவின் போது மேற்கூரை சேதமடைந்த இருந்த காரணத்தினால் மழைநீர் வாக்குச் […]
மனைவியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புதுபூங்குளம் கிராமத்தில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அனைத்து வாகனங்களின் ஓட்டுநர்களுக்கும் பயிற்சி அளிக்கும் நிலையம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவியும், வர்ஷினி ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் தாய் வீட்டில் இருந்த மனைவியை அழைத்து வந்து கொலை செய்துவிட்டு கணவன் தலைமறைவாகியதால் அவரை பிடிப்பதற்கு மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். […]
சாலை சரியில்லாத காரணத்தினால் தலையின் மீது வாக்குப் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு பணியாளர்கள் நடந்து சென்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஆலங்காயம் பகுதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த ஊராட்சியில் மொத்தமாக 1,673 வாக்காளர்கள் இருக்கின்றனர். இதில் மலைப் பகுதியில் மட்டும் 527 வாக்குகளும், இதர வாக்காளர்கள் தரைப்பகுதியில் உள்ள புருஷோத்தமகுப்பம் என்ற பகுதியிலும் இருக்கின்றனர். அதன்பின் மலைப்பகுதியில் ஒரு வாக்குசாவடியும் மற்றும் மலை அடிவாரத்தில் இரண்டு வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் சுதந்திரம் கிடைத்து […]
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குச் சாவடிகளில் அதிக அளவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வருகின்ற காவல்துறை அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு 97.5 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. அதன்பின் காவல்துறையில் பணியாற்றி வரும் அனைவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் நாற்றம்பள்ளி உள்பட 4 ஊராட்சி ஒன்றியங்களில் நடந்த முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல் சுமுகமாக நடைபெற்ற நிலையில் தற்போது இரண்டு ஊராட்சிகளில் இரண்டாம் கட்ட தேர்தலும் சுமுகமான […]
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் முன்று பேருக்கு பரிசு வழங்கப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தமாக 8 லட்சத்து 50 ஆயிரம் நபர்கள் வசித்து வருகின்றனர். இதில் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் இம்மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது இம்மாவட்டம் முழுவதும் ஐந்தாவது கட்ட தடுப்பூசி முகாம்கள் அரசு மருத்துவமனைகளிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நடைபெற இருக்கிறது. அதன்பின் வீடு வீடாகவும் சென்று தடுப்பூசி போடும் பணி […]
படிவங்களைப் பூர்த்தி செய்திருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என கூறியதால் பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தலில் பணிபுரிந்த அங்கன்வாடி மற்றும் சத்துணவு சமையல் உதவியாளர்கள் என மொத்தமாக 345 பணியாளர்கள் தபால் மூலமாக ஓட்டு போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி ஒன்றிய தகவல் அலுவலரான விநாயகத்திடம் கேட்ட போது படிவம் பூர்த்தி செய்து கடந்த 4-ஆம் தேதி 3 மணி வரை கொடுத்தவர்கள் ஓட்டு போட்டு கொள்ளலாம். அதன்பின் படிவம் […]
பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று தடுப்பூசி போடும் பணி தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி இம்மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகளை வட்டார மருத்துவ குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.
மதுபோதையில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 3 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஊராட்சிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மண்டலவடி ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு 6 வார்டுகளுக்கு அங்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. அப்போது பேருந்து நிறுத்தம் பகுதியில் வாக்களிக்க பொதுமக்கள் சென்று கொண்டிருந்த நிலையில் அங்கு போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக தகாத வார்த்தைகள் பேசிக்கொண்டு மதுபோதையில் அட்டகாசம் செய்த 3 நபர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த […]
உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் 78.69 % வாக்குப்பதிவாகி இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி உள்பட 4 ஊராட்சி ஒன்றியங்களில் ஊராட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் 4 ஒன்றியங்களில் 4,49,054 நபர்கள் வாக்களித்துள்ளனர். இந்நிலையில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 4 ஊராட்சிகளை சேர்த்து மொத்தமாக 78.69 % பதிவாகியுள்ளது. இதனை அடுத்து 4 ஒன்றியங்களிலும் பதிவாகி இருக்கின்ற வாக்குகள் வாக்குப்பெட்டிகளில் வைக்கப்பட்டு கட்சியாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து வாக்குகளும் பலத்த […]
மனைவியைக் கொலை செய்த கணவனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கீழ்குரும்பப்பட்டி கிராமத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜேஸ்வரி என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில் ராஜேஸ்வரி தினமும் வேலைக்கு சென்று வந்த நிலையில் லட்சுமணன் அவரை பேருந்தில் ஏற்றி விட்டு திரும்பவும் அழைத்து வருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். பின்னர் ராஜேஸ்வரியின் நடத்தையில் லட்சுமணன் சந்தேகப்பட்டு அடிக்கடி […]
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் தவறி விழுந்த நிலையில் லாரி மேலே ஏறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கன்பட்டி கிராமத்தில் வீரராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தமிழ்செல்வி தனது மருமகன் குமரனுடன் மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு சென்று விட்டு வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக […]
உள்ளாட்சி தேர்தலின் முன்னேற்பாடுகளை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதனால் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பாதுகாப்பு உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து தீவிர பணியில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அலுவலகத்தில் இருக்கும் கிராம ஊராட்சிகளில் அமைந்திருக்கின்ற வாக்குச்சாவடி மையங்களுக்கு அனைத்து உபகரணங்களையும் அனுப்பி வைப்பதற்கு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். அதன்பின் கிராம ஊராட்சி வாக்குச்சாவடி மையங்களுக்கு அதிகாரிகள் மூலமாக பாதுகாப்புடன் உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பின்னர் […]