தேர்தலை முன்னிட்டு வாக்குப்பெட்டிகள் அனைத்தும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்குப்பெட்டிகள் மற்றும் உபகரணங்கள் ஆகியவை பலத்த காவல்துறையினர் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதன்பின் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து தூய நெஞ்சக் கல்லூரியில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய இருக்கும் அலுவலர்களுக்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில் அதை கலெக்டர் […]
Tag: thirupathur
பெண்ணிடம் செல்போனை பறித்த சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வழியில் தம்பதியினர் இரு சக்கிர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது பெண்ணின் கையிலிருந்த செல்போனை மர்ம நபர்கள் திடீரென பறித்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் பெண்ணிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு வேகமாக சென்ற போது சாலையில் இருந்த பள்ளத்தை கவனிக்காததால் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்துடன் கிழே விழுந்துள்ளனர். அப்போது கணவன்-மனைவி இரண்டு பேரும் திருடன் என கூச்சலிட்டதில் […]
மனைவிக்காக வாக்கு சேகரிக்க சென்ற அரசு ஊழியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புங்கம்பட்டுநாடு ஊராட்சியில் இயக்குனராக பணியாற்றி வருகின்ற துக்கன் என்பவரின் மனைவி ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வருகிறார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக துக்கன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு அதில் தன்னுடைய பெயரை நோட்டீஸில் அச்சிட்டு வாக்கு சேகரித்துள்ளார். இதனை உரிய ஆதாரங்களுடன் ஒன்றிய ஆணையாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் அரசு ஊழியர்கள் தேர்தலில் போட்டியிடும் நபர்களுக்கு ஆதரவாக […]
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேம்பாலம் அருகாமையில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனை செய்த வாலிபர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்துள்ளனர். அதன்பின் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் 3 பேரும் பிரகாஷ், திருப்பதி, சவுந்தரராஜன் மற்றும் ஜான்பாஷா என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு […]
தேர்தலில் போட்டியிடும் வாக்காளர்களுக்கு வாக்கு சேகரிக்க சென்ற 2 அதிகாரிகளை தற்காலிகப் பணி நீக்கம் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் 6-ஆம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்நிலையில் தேர்தலுக்கான முதல் கட்ட பிரச்சாரம் தற்போது நிறைவடைந்துள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து சோமநாயகன்பட்டி ஊராட்சியில் இயக்குனர்களாக பணிபுரிந்து வரும் கே. முருகன், சின்னகண்ணன் ஆகிய 2 பேரும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் […]
வேட்பாளர் ஒருவர் சாராயத்தை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லும் போது காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி நகர் பகுதியின் அருகாமையில் இருக்கும் லாலா ஏரியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வளையாம்பட்டு வார்டு எண் 9-ல் போட்டியிட்டு வருகிறார். இந்நிலையில் சாராயத்தை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லும் போது கிருஷ்ணனை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் கைது […]
மின்சாரம் தாக்கி ஓய்வு பெற்ற கலெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடக்குப்பட்டுப் பகுதியில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்டத்தில் கலெக்டராக பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் தனது சொந்த விவசாய நிலத்தில் கொய்யா மரங்களையும், கொய்யா செடிகளையும் பராமரிப்பு செய்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது அருகில் இருந்த கொய்யா மரத்தில் மின்கம்பி உரசிக்கொண்டு இருந்ததில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. பின்னர் சுந்தரமூர்த்தி அந்த கொய்யா மரத்தை தொட்ட போது […]
ரயில்வே காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்ட போது 21 1/2 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருக்கும் சாம்ராஜ் நகரில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் 5-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றுள்ளது. அதனை ரயில்வே காவல்துறையினர் சோதனை செய்த போது கேட்பாரற்று இருந்த பையில் 21 1/2 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததை […]
கடைக்கு சென்ற தாய் மற்றும் மகன் 2 பேர் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புள்ளானேரி வட்டத்தில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒப்பந்ததாரராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு திருமணமாகி புவனேஸ்வரி என்ற மனைவியும், மூன்று வயது லிவினேஸ் என்ற குழந்தையும் உள்ளனர். இதனையடுத்து புவனேஸ்வரி தனது மகனுடன் கடைக்கு சென்று வருவதாக கூறி விட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அதன்பின் நெடுநேரமாகியும் அவர்கள் 2 பேரும் […]
தேர்தலின் விதியை மீறி வேட்பாளர்கள் சுவரொட்டியில் விளம்பரம் செய்ததால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் வேட்பாளர்கள் களம் இறங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரிகள் தேர்தலின் விதி மீறல் குறித்து வேட்பாளர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனை அடுத்து ஜோலார்பேட்டை காவல்துறையினர் தீவிர அரசு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சின்னங்களை அனுமதியின்றி சுவரொட்டிகளில் […]
எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வந்த குட்கா மற்றும் கஞ்சா பொருட்களை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் குட்கா, கஞ்சா கடத்துவதாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் ரயில்வே தனிப்படை காவல்துறையினர் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து […]
புதிதாக கட்டப்பட்ட தடுப்பு சுவர் திடீரென ஆற்றில் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உதயேந்திரம் பேரூராட்சி பகுதியையும் மற்றும் வாணியம்பாடி நகரையும் இணைக்கும் பாலமாக பாலாற்று மேம்பாலம் அமைந்திருக்கிறது. இந்தப் பாலத்தின் வழியில் 50-க்கும் அதிகமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் கிராம மக்கள் செல்கின்றனர். இந்நிலையில் பாலத்தின் மீது இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்றுள்ளது. இதில் ஒரு பகுதி முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட […]
கண்டெய்னர் லாரி திடீரென டயர் வெடித்ததால் தலைகீழாக ரோட்டில் நின்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளின் உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென லாரியின் டயர் வெடித்து செயல்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி செங்குத்தாக நின்றுள்ளது. இதில் பீகார் மாநிலத்தில் வசிக்கும் லாரி ஓட்டுநர் ஓம்பிரகாஷ் மற்றும் துணை ஓட்டுநர் இர்பான் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். இது […]
தடுப்பூசி செலுத்தாமல் வேலை பார்த்து வந்த 2 கடைகளையும் வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பஜார் பகுதிகளில் இருக்கின்ற கடைகளில் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி திடீரென ஆய்வு செய்துள்ளார். அப்போது அரசு மருத்துவமனை எதிராக அமைந்திருந்த மருந்து கடை மற்றும் துணிக்கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தாமல் வேலை பார்த்து வந்தது கோட்டாட்சியருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் விதிமுறைகளை மீறியதாக கூறி கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறையினர் இரண்டு கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர். […]
20,000 நபர்களுக்கு மேலாக தடுப்பூசி செலுத்துவதற்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் தடுப்பூசி செலுத்தப்படும் பணிகள் குறித்து அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது மாவட்டத்தில் இருக்கும் அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் ஆதார் எண்ணை பரிசோதனை செய்து தடுப்பூசி எடுத்துக் கொண்டார்களா என்பதை கண்டறிந்து இதுவரை போடாதவர்களுக்கு உடனே செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் போன்ற […]
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று ஊழல் ஆட்சிக்கு எதிராக சமூக பணியாற்ற வேண்டுமென ஆலோசனைக் கூட்டத்தில் சீமான் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பால்னாங்குப்பம் கூட்ரோடு அருகாமையில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நாம் தமிழர் கட்சி சார்பாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்பாளராக போட்டியிடும் மாவட்ட ஒன்றிய, ஊராட்சி, மன்ற தலைவர் வேட்பாளர்களை கட்சியின் தலைமை […]
பள்ளி, கல்லூரி பேருந்துகளில் உரிய வசதிகள் இல்லை என்றால் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என வருவாய் கோட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் பாதுகாப்பு வசதிகள் இல்லாத கல்லூரி பேருந்து உரிமங்கள் ரத்து செய்யப்படும் என வருவாய் கோட்டாட்சியர் எச்சரிக்கை செய்துள்ளார். இந்நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு வரை இருக்கும் பள்ளிகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை […]
பத்தாம் வகுப்பு படித்து விட்டு 25 வருடங்களாக பொதுமக்களுக்கு போலி மருத்துவம் பார்த்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி பகுதியில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் இருக்கிறது. தற்போது மீண்டும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஊரக பணிகள் நல இணை […]
கட்சி நிர்வாகி கொலை வழக்கில் மேலும் 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகியான வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கில் கொலையாளிகள் கொலை செய்துவிட்டு தப்பி செல்வதற்கு கார் கொடுத்து உதவி புரிந்த காரின் உரிமையாளரான இம்ரான் மற்றும் ஓட்டுநர் அய்யூப் ஆகிய 2 பேரையும் தனிப்படை காவல்துறையினர் வலைவீசி தேடி வந்துள்ளனர். இதனையடுத்து லாலா ஏரி பகுதியில் ஒரு வீட்டில் […]
முதியவரிடம் செயின் பறித்து சென்ற 2 நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலகரியான் வட்டம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் மளிகை கடை மற்றும் டீ கடை வைத்துள்ளார். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் கணேசனின் மளிகைக்கடைக்கு வந்த இரண்டு நபர்கள் தண்ணீர் பாட்டில் கேட்டுள்ளனர். அப்போது கணேசன் குளிர்பான பெட்டியை திறந்து தண்ணீர் பாட்டில் எடுத்து கொடுக்கும் நேரத்தில் திடீரென அவர் அணிந்திருந்த 5 பவுன் […]
கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்க சென்ற செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் தேர்தல்களில் 6,307 வேட்பாளர்கள் போட்டியிட இருக்கின்றனர். இந்நிலையில் வாக்காளர்கள் தங்களுடைய பகுதிகளில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்பின் சோம நாயக்கன் பட்டி ஊராட்சி செயலாளரான சுந்தரமூர்த்தி அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க சென்றுள்ளார். இதனை உரிய ஆதாரங்களுடன் தேர்தல் பார்வையாளர் காமராஜரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் காமராஜர் கலெக்டரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் ஆணையாளர் […]
கல்லூரி பேருந்து மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்குட்டை பகுதியில் நவீன்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கியாஸ் ஏஜென்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நவீன் குமார் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த கல்லூரி பேருந்து மோதி உள்ளது. இந்த விபத்தில் நவீன் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
எக்ஸ்பிரஸ் ரயிலில் குட்காவை கடத்தி வந்த வாலிபரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருக்கும் சாம்ராஜ் நகரில் இருந்து திருப்பதி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்த நிலையில் காவல்துறையினர் அதன் உள்ளே சென்று சோதனை செய்த போது கேட்பாரற்றுக் கிடந்த பையை பார்த்துள்ளனர். அதனை பிரித்து பார்த்த போது தடை செய்யப்பட்ட 42 கிலோ குட்கா, […]
மதம் மாறிய காரணத்தினால் முதியவரின் உடலை பொதுமக்கள் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சம்பந்தி குப்பம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரின் உடலை அதே கிராமத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பயன்படுத்தி வரும் சுடுகாட்டில் புதைப்பதற்கான எடுத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் சில வருடங்களுக்கு முன்பாக மதம் மாறிய காரணத்தினால் அவருடைய உடலை புதைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது […]
மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு குழந்தையுடன் தலைமறைவாகிய வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புதுபூங்குளம் கிராமத்தில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் வாகனங்களின் டிரைவர் பயிற்சிக்கான நிலையம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு வர்ஷினி ஸ்ரீ என்ற 3 வயதுடைய மகளும் உள்ளார். இந்நிலையில் தனது மனைவியிடம் கோவிலுக்கு செல்லுமாறு கூறி அவர்களை வெளியே அழைத்து சென்றுள்ளார். பின்னர் சாலையில் இருந்த […]
தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேம்பால பகுதியில் தொடர் கனமழையால் மழைநீர் தேங்கி நின்று வெள்ளக்காடாக ஓடுவதை காணமுடிகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த சாலையில் மூன்று அடிக்கு மேலாக மழை நீர் தேங்கிய காரணத்தினால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் […]
தொடர்ந்து பெய்த கனமழையால் கழிவு நீருடன் சேர்ந்து மழைநீரும் வீட்டிற்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில் கோணாமேடு உள்பட மூன்று பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து தெருக்களில் ஆறாக ஓடி உள்ளது. இதனால் அப்பகுதிகளில் இருக்கும் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீருடன் கலந்து வீட்டிற்குள் புகுந்ததால் பொது மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் கழுவி நீர் கால்வாய் அடைப்புகளை […]
கொலை வழக்கில் சிறையில் இருந்த குற்றவாளிக்கு சிறுநீரக நோய் ஏற்பட்டதால் தமிழக அரசு பரோலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் பேரறிவாளன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 28 வருடங்களாக சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் சிறுநீரக நோய் பாதிப்பால் பல மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டும் தீராத காரணத்தினால் அவரின் தாயார் தமிழக அரசிடம் பரோல் வழங்குமாறு மனு அளித்துள்ளார். […]
தடைசெய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்த குற்றத்திற்காக கடை உரிமையாளருக்கு 5000 அபராதம் விதித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல கடைகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, பிளாஸ்டிக் பைகள் மற்றும் குட்கா விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி பல கடைகளில் ஆய்வு செய்துள்ளார். […]
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டி தோப்பு பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர் நடத்திய சோதனையில் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட 4 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அவற்றை பறிமுதல் செய்து கடை உரிமையாளருக்கு இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் இருந்த டீக்கடையில் வைத்திருந்த 5 கிலோ உடைய கலப்படம் உள்ள டீத்தூள்கள் பறிமுதல் […]
மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் குடும்பத்தினரை கொலை செய்வதாக மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நிலாவூர் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக கூறி அவரது குடும்பத்தினரிடம் கடந்த மாதம் பத்து லட்சம் ரூபாய் கொடுக்கும் படி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு குடும்பத்தினர் பணம் கொடுக்க முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சீனிவாசன் தனது மனைவி நாசி மற்றும் மகனை வீட்டை விட்டு […]
ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கின்ற மழைநீரை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்நிலையில் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கும் மழைநீரை மின்மோட்டார் மூலமாக அகற்றினாலும் ஏரி, கால்வாய் வழியாக செல்லாமல் தேங்கி நின்றுள்ளது. இதன் காரணத்தினால் மீண்டும் மழைநீர் சுரங்கப் பாதைக்கு வந்து விடுகிறது. அதனால் தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறியுள்ளார். […]
ரயில்வே சுரங்க பாதையில் தேங்கி நிற்கின்ற மழைநீரை அகற்றுவது தொடர்பாக உதவி கோட்ட பொறியாளர் ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பக்கிரிதக்கா பகுதியில் அம்மையப்பன் நகர் உள்பட 3 கிராமப் பகுதிகளுக்கு செல்ல ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் பாதைகள் மழைகாலங்களில் தண்ணீர் தேங்கி நின்று குளம் போல் இருப்பதினால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் செல்வதற்கு அவதிப்படுகின்றனர். இது பற்றி துறை அதிகாரிகளும், அப்பகுதி மக்களும் சேர்ந்து ரயில்வே துறையினருக்கு தெரிவித்திருந்த நிலையில் […]
மது பாட்டில்களை காரில் கடத்தி வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகரம் எட்டிகுட்டை பகுதியில் வசிப்பவர்கள் பெங்களூரில் இருந்து மதுபாட்டில்களை காரில் கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தனிப்படை காவல்துறையினர் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில் மூன்று லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காரில் […]
ஊராட்சி மன்ற தலைவருக்கு பெண் மனு தாக்கல் செய்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கனேரி ஊராட்சியில் 551 பொதுப் பிரிவினர் மற்றும் 2889 மலைவாழ் மக்கள் என மொத்தமாக 3440 வாக்காளர்கள் இருக்கின்றனர். தற்போது நடைபெற்ற தேர்தல்களில் உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிக்கு மலைவாழ் மக்கள் மற்றும் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் தேர்தலில் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆதிதிராவிடர் ஒதுக்கப்பட்டு உள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி […]
திருமண மண்டபத்தில் வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா மருத்துவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் துறை சார்பாக சமுதாயக்கூடம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் எஸ்.வி திருமண மண்டபத்தில் வைத்து சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஐந்து வகையான உணவுகள், மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பூ, பூமாலை மற்றும் சீர்வரிசை ஆகியவை கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து டாக்டர் செல்வி, ஷர்மிளா மற்றும் சௌந்தர்யா […]
தங்களது வீட்டு பட்டாகளை ஒப்படைக்க வந்த பொதுமக்களால் கிராம அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வன்னிய நாதபுரம் பகுதியில் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் பல வருடங்களாக தனியார் நிலத்தின் வழியாக சென்று வருகின்றனர். அப்போது திடீரென தனியார் நில உரிமையாளர் அவ்வழியாக யாரும் சொல்லாத வகையில் அடைத்துள்ளனர். இதனால் செல்வதற்கு வழி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு தங்களது வீட்டு பட்டாகளை கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒப்படைக்க சென்றுள்ளனர். இது தொடர்பாக […]
உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 6-ஆம் தேதி மற்றும் 9-ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் பணி குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. எனவே இம்மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கட்சி நிர்வாகி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலரான வசீம் அக்ரம் கடந்த 10-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் காவல்துறையினரின் பாதுகாப்புடன் குற்றவியல் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தி உள்ளனர். அதன்பின் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க […]
பாலத்தின் மீது தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்துள்ளது. இதனால் ஒரு சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து நரியம்பட்டு-குடியாத்தம் பகுதிகளை இணைக்கும் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பாலத்தின் மீது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காணமுடிகிறது. இதன் காரணத்தினால் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து […]
மண்சரிவால் பாறைகள் சரிந்து சாலையில் விழுந்ததில் வாகன ஓட்டிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலை சுற்றுலா தலங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக சுற்றுலாத்தளம் திறக்கப்படாத நிலையில் தற்போது திறக்கப்பட்டு இருப்பதினால் பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் தற்போது கனமழை பெய்த காரணத்தினால் கொண்டை ஊசி வளைவில் திடீரென மண்சரிவு ஏற்பட்டு பெரிய ஆழமான ராட்சச பாறை சாலையோரத்தில் மரங்களுடன் சாய்ந்து விழுந்துள்ளது. அப்போது வழியாக வாகனங்கள் எதுவும் […]
கனமழை காரணத்தினால் சாலையோரங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்ற எம்.எல்.ஏ செந்தில்குமார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் ஆவாரம் குப்பம் உள்பட 5 பகுதிகளில் செல்கின்ற பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன்பின் நகர் பகுதிகளிலும் கனமழை பெய்த காரணத்தினால் பல இடங்களில் இருக்கும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது. இது குறித்து தகவலறிந்த எம்.எல்.ஏ செந்தில்குமார் […]
பேராசிரியர் வீட்டில் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வீசி தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நியூட்டன் பேராசிரியர் நகர் பகுதியில் அப்துல் வஹாப் என்பவர் வசித்து வருகிறார். இவர் இஸ்லாமிய கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் உள்ளே சென்று பார்த்த […]
நீதிமன்றம் வளாகத்தில் தேங்கி இருக்கின்ற மழைநீரை அகற்றுமாறு வக்கீல்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கச்சேரி சாலையில் அரசினர் தோட்ட வளாகத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், நீதித்துறை நடுவர் நீதிமன்றம், வணிகவரி அலுவலகம், காவல் நிலையம், தாலுகா அலுவலகம், தாலுகா காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவை அமைந்திருக்கின்றது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையால் அனைத்து நிலையங்களிலும் மழைநீர் தேங்கி நிற்கின்றது. இதனால் தாலுகா […]
குளித்து கொண்டிருந்த வாலிபர் நீரில் மூழ்கியதால் அவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செல்போன் டவரில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் பாலாற்றில் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது ரமேஷ் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்றும் முயற்சி செய்த நிலையில் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இது குறித்து காவல்துறையினர் மற்றும் […]
லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரேஷன் அரிசி கடத்தி சென்றதை காவல்துறையினர் கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் இருக்கும் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில் இரண்டாவது பிளாட்பாரத்தில் வந்து நின்றுள்ளது. இதனையடுத்து ரயிலின் உள்ளே காவல்துறையினர் சோதனைச் செய்ததில் முண்ணூறு கிலோ ரேஷன் அரிசி இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அரிசிகளை பறிமுதல் செய்துள்ளனர். […]
நிலத்தின் வழியில் பிணத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்காததால் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் கிராமத்தில் இருக்கும் அருந்தியர் காலனியில் கோவிந்தராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழந்துள்ளார். அப்போது அவருடைய உடலை அடக்கம் செய்வதற்காக வழக்கம் போல் பாலாற்றின் வழியை சுடுகாட்டிற்கு உறவியினர்கள் எடுத்து சென்றுள்ளனர். ஆனால் தற்போது கனமழை பெய்ததால் பாலாற்றில் அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அருகில் இருந்த […]
500 முகாம்களில் கலெக்டர் ஆய்வு செய்ததில் 23,637 நபர்களுக்கு தடுப்பூசி போட்டி இருப்பதாக தெரியவந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் 500 வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாம் காலை 7 மணி முதல் தொடங்கியதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் இம்மாவட்டத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கு இருந்த மருத்துவர்களிடம் தடுப்பூசிகளின் இருப்பு குறித்து கேட்டறிந்துள்ளார். […]
4,50,000 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு இருப்பதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் இருக்கும் 500 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இவற்றில் விவசாய பொதுமக்கள், அறக்கட்டளையை சேர்ந்தவர்கள், வணிக நிறுவனங்களை சேர்ந்தவர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் மற்றும் […]
கனமழை காரணத்தினால் வெப்பநிலை குறைந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் சாலை மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.