Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சாராய விற்பனை…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

புதரில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாத கடப்பா மற்றும் தேவராஜபுரம் பகுதிகளில் தாலுகா காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மலையில் இருக்கும் ஒரு புதரில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் மலையின் புதரில் வைத்து சாராயம் விற்பனை செய்த ஏமந்தகுமார் மற்றும் சிரஞ்சீவி ஆகிய இரண்டு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எதுவுமே சரியா இல்லை…. இவர்களுக்கு ஊதியம் கிடையாது…. கலெக்டர் உத்தரவு….!!

பதிவேடுகளை சரியாகப் பராமரிக்காத காரணத்தினால் ஊராட்சி செயலாளர்கள் 2 பேருக்கு பத்து நாள் ஊதியம் வழங்கக்கூடாது என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி ஊராட்சி மன்ற அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்ற திட்டப்பணிகள், இந்திரா நினைவு குடியிருப்பு திட்ட பதிவேடு மற்றும் சொத்து பதிவேடு உள்ளிட்டவைகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது பதிவேடுகளை சரியாகப் பதிவு செய்யாமல் இருந்தது கலெக்டருக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஊராட்சி செயலாளர்களான செல்வராணி மற்றும் குமார் ஆகிய […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் இருந்த ஓட்டுநர்…. சோதனைச் சாவடி மீது மோதிய லாரி…. போலீஸ் நடவடிக்கை….!!

ஓட்டுனர் குடிபோதையில் லாரியை ஓட்டி வந்ததால் சாலையில் இருந்த சோதனை சாவடி மீது மோதியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேர முதல் பலத்த கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் இம்மாவட்ட எல்லையில் இருக்கும் சோதனைச்சாவடியில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி ஒன்று திடீரென தாறுமாறாக ஓடி சோதனைச் சாவடி மீது மோதியுள்ளது. இதனால் சோதனைச்சாவடி முற்றிலும் சேதமடைந்து மேற்கூரை இடிந்து கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த கார்…. வசமாக சிக்கிய 2 பேர்…. மடக்கி பிடித்த போலீஸ்….!!

குட்கா மூட்டைகளை கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நெக்குந்தி டோல்கேட் பகுதியில் வாணியம்பாடி தாலுகா காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் ஒன்றை நிறுத்துமாறு காவல்துறையினர் சைகை செய்துள்ளனர். ஆனால் காவல்துறையினரை பார்த்ததும் கார் நிற்காமல் டோல்கேட்டின் தடுப்பு கம்பியை  உடைத்து கொண்டு அருகிலிருந்த போலீஸ் ஜீப் மீது மோதி நிற்காமல் சென்றுள்ளது. இதனை பார்த்த காவல்துறையினர் வாகனத்தில் சென்று காரை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதை பத்திரமாக வைத்திருந்தோம்…. தீவிரமாக நடைபெற்ற பணி…. பாதுகாப்போடு வந்த இயந்திரம்….!!

உள்ளாட்சி தேர்தல் வாக்குகளை பதிவு செய்ய மின்னணு இயந்திரங்களை மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருக்கும் ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தற்போது வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஊரகப்பகுதிகளில் தேர்தலுக்கு வாக்குச்சீட்டு மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதனையடுத்து பதிவுகளை கணினி மூலம் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகின்றது. இதில் ஒருங்கிணைந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதை தடுக்க வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

மணல் கொள்ளையைத் தடுக்குமாறு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொடையாஞ்சி‌ ஆற்றில் வரும் தண்ணீரை ஏரிவரத்து கால்வாயை சீரமைத்து அங்கிருக்கும் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு வருவாய்துறையினருக்கு மற்றும் பொதுப்பணித்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் அதை செய்ய மறுத்ததால் விவசாயிகள் பொதுமக்களின் உதவிகளோடு ஏரிவரத்து கால்வாயை சீரமைத்து தண்ணீரை ஏரிக்கு திருப்பி விட்டுள்ளனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் கரை போல் கட்டப்பட்டிருக்கும் மணலை கொள்ளையர்கள் இரவில் கொள்ளையடித்து சென்றுள்ளனர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

என்னை ஏமாத்தி வாங்கிட்டாங்க…. பெண் தீக்குளிக்க முயற்சி…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

சொத்தை ஏமாற்றி வாங்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக சாந்தி என்ற பெண் தன்னுடைய சொத்தை ஏமாற்றி வாங்கியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் விரைந்து சென்று தீக்குளிக்க முயற்சி செய்த சாந்தம்மாளை தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் அவரை விசாரணை செய்த போது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் இருந்த ராணுவ வீரர்…. எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சந்தை கோட்டையூர் நேதாஜி தெருவில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் பஞ்சாப் மாநிலம் பகுதியில் இராணுவ வீரராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரவீன் குமார் கடந்த மாதம் 13-ஆம் தேதி விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதன்பின் குடிபோதையில் இருந்த அவர் வீட்டில் திடீரென […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

1இல்ல 2இல்ல 16 1/2 கோடி…. பயனாளிகளுக்கு நலத்திட்டம்…. அதிகாரிகளின் செயல்….!!

691 பயனாளிகளுக்கு 16 கோடி மதிப்புடைய வீட்டுமனை பட்டா மற்றும் குடியிருப்புகளை கலெக்டர், எம்.எல்.ஏ, எம்.பி ஆகியோர் வழங்கியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சித் துறை, வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக 691 பயனாளிகளுக்கு 16 கோடியே 58 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய வீட்டு மனை பட்டா மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட வீடுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொழிற்சாலையில் தொடர் திருட்டு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

தோல் தொழிற்சாலையில் திருடிய வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கச்சேரி சாலையில் தோல் தொழிற்சாலை நடத்தி வருபவர் இஸ்மாயில். இந்நிலையில் இவரது தொழிற்சாலையில் தொடர் சம்பவமாக தோல்கள் திருடு போவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் தொழிற்சாலை முழுவதும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்து வந்துள்ளனர். இதனையடுத்து வாலிபர் ஒருவர் தொழிற்சாலை உள்ளே புகுந்து திருடும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதன்பின் இஸ்மாயில் அந்த காட்சி பதிவை எடுத்துக்கொண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பழுது பார்த்த சுந்தரராஜ்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உதயேந்திரம் பகுதியில் சுந்தரராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரிஷன் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுந்தரராஜ் தனது வீட்டில் பழுதடைந்து இருந்த மிக்ஸியை சரி செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராவிதமாக மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மூச்சு பேச்சில்லாமல் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

காரில் தடைசெய்யப்பட்ட பொருட்கள்… வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

காரில் தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தி வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் தாலுகா காவல்துறை இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாலையோரம் பகுதியில் நின்ற 2 கார்களை நோக்கி காவல்துறையினர் சென்ற போது காரில் இருந்தவர்கள் அதிகாரிகளை பார்த்ததும் கீழே இறங்கி தப்பி ஓடியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் விரைந்து சென்று அவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பேருந்தில் கஞ்சா கடத்தல்…. வசமாக சிக்கிய ஒருவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

பேருந்தில் கஞ்சா கடத்திய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்திருக்கிறது. இந்நிலையில் பள்ளிகொண்டா அருகாமையில் வந்த போது டிக்கெட் பரிசோதனை செய்கின்ற உமாபதி பஸ்சில் பயணிகளிடம் பரிசோதனை செய்துள்ளார். அப்போது ஒருவரிடம் டிக்கெட்டை காட்டும் படி கேட்டுள்ளார். பின்னர் அவர் வைத்திருந்த பெரிய பையை திறக்கும் படி கூறியுள்ளார். அதற்கு பயனாளி பூட்டு சாவி தன்னிடம் இல்லை எனவும் தனது முதலாளியிடம் இருப்பதாக […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் இருந்த தொழிலாளி…. அடித்து உதைத்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

குடிபோதையில் 40 வயதுடைய ஒருவர் சுவர் மேல் எரி பரபரப்பை ஏற்படுத்தியதால் அவரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன மூக்கனூர் பகுதியில் 40 வயதுடைய முதியவர் மாடி வீட்டின் சுவர் மீது ஏறி உள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து அவரை கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர் ஒரு மணி நேரமாக கீழே இறங்கி வராமல் வீட்டின் சுவர் மீது அமர்ந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினருக்கு இது குறித்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு சரியாக வழங்கவில்லை…. பொதுமக்கள் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

பல மாதங்களாக குடிநீர் வழங்காத காரணத்தினால் தங்களின் கோரிக்கைகளை முன் வைத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 3-வது வார்டு பகுதியில் பல மாதங்களாக குடிநீர் வழங்காததால் நகராட்சி மீது அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை வந்துள்ளனர். இந்நிலையில் குடிநீர் வழங்காததை கண்டித்து பஜார் கூட்டுரோடு பகுதியில் கே.ஆர் ரபிகான் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி ஆணையாளர் பி.நாகராஜ் மற்றும் துணை காவல்துறை சூப்பிரண்டு சாந்தலிங்கம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருட்டு…. வசமாக சிக்கிய வாலிபர்…. மடக்கிப் பிடித்த போலீஸ்….!!

மோட்டார் சைக்கிள்களை திருடிய  வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னவரிக்கம் பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தேவலாபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஸ்விச் போட்ட மாணவன்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மின்னூர் ஏரிக்கோடி பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஆஷிஸ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இப்பகுதிகளில் பலத்த கனமழை பெய்துள்ளது. அப்போது ஆஷிஸ் தனது விட்டில் ஸ்விட்சை போட்ட போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த கனமழை…. அவதிப்பட்டு வரும் பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

தேங்கி நிற்கின்ற மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கச்சேரி ரோட்டில் இருக்கும் காமராஜபுரம் பகுதியில் மழைநீர் வடியாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் தேங்கும் மழைநீர் கழிவுநீருடன் சேர்ந்து அருகிலிருக்கும் குடியிருப்புகளில் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து உதயேந்திரம் செல்லும் சாலையில் இருக்கும் எம்.ஜி.ஆர் சிலை முன்பாக […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு போக மாட்டியா…. மகனை கண்டித்த பெற்றோர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெற்றோர் திட்டிய காரணத்தினால் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பார்சம்பேட்டை பஜனை கோவில் தெருவில் ஜெய்ஷங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகன் உள்ளார். இவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்லுமாறு பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த கார்த்திகேயன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஜெய்சங்கர் காவல் நிலையத்தில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இது தான் விற்க வந்தியா…. தப்பிக்க முயற்சி செய்த வியாபாரி…. மடக்கி பிடித்த போலீஸ்….!!

கடைகளில் போதைப் பொருட்களை விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் சாராயம், குட்கா மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொன்னேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அங்கு உள்ள ஒரு மளிகை கடைக்கு வந்தவர் காவல்துறையினரை பார்த்ததும் கையில் வைத்திருந்த பையை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டாயம் போட வேண்டும்…. சிறப்பு முகாம்கள்…. தமிழக அரசு உத்தரவு….!!

பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் ஆசிரியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் அனைத்து ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டு கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் படி திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளது. இதில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத அனைத்து வகையான ஆசிரியர்கள், […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஆற்றில் கலந்த கழிவுநீர்…. பொதுமக்கள் போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

சாக்லேட் தொழிற்சாலையில் இருந்து ஆற்றில் விடப்படும் கழிவு நீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெங்களாபுரம் அனேரி கிராமத்திற்கு செல்லும் வழியில் தனியார் சாக்லேட் தொழிற்சாலை அமைந்திருக்கிறது. இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை அங்குள்ள பாம்பாற்றில் விடுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் பாம்பாற்றில் இருக்கும் தண்ணீர் மாசு படிந்தும் மற்றும் நச்சுத் தன்மையாக மாறியுள்ளது. அதில் இருக்கும் மீன்கள், உயிரினங்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகிறது. இதனையடுத்து பாம்பாற்றில் கலக்கப்படும் கழிவு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குளிக்கச் சென்ற மாணவன்…. நடந்த விபரீத சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஏரியில் குளித்துக் கொண்டிருந்த மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கண்ணாடிகுப்பம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விண்ணமங்கலம் பகுதியின் அருகில் இருக்கும் ஏரியில் சரண் தனது நண்பர்களுடன் குடித்து கொண்டிருக்கும் போது திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனைப் பார்த்த நண்பர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அவனை காப்பாற்ற முயற்சி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

1இல்ல 2இல்ல 1 1/2 லட்சம்…. ஏமாந்து போன உரிமையாளர்…. போலீஸ் வலை வீச்சு…!!

லாரி உரிமையாளரை ஏமாற்றி மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 1 1/2  லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புருஷோத்தமகுப்பம் பகுதியில் லாரி உரிமையாளரான குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கியில் இருந்து 1 1/2 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் இருக்கின்ற பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துக்கொண்டு பைனான்ஸ் நிறுவனத்தில் கட்டுவதற்காக சென்றுள்ளார். இதனை கவனித்துக் கொண்டிருந்த மர்மநபர்கள் குணசேகரனை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது குணசேகரனிடம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. தம்பதியினருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி நெசவு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் துரைப்பாக்கத்தில் சாமிக்கண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெசவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி பட்டு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக திடீரென நிலை தடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திறந்து கிடந்த கோவில் கதவு…. மர்ம நபர்களின் கைவரிசை…. வலைவீசி தேடும் போலீஸ்….!!

கோவில் பூட்டை உடைத்து பணம் மற்றும் தங்க தாலியை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆபீஸர்லைன் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் பூஜைகளை முடித்து பின் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் கோவிலை பூசாரி காலையில் திறக்க வந்த போது கோயில் பூட்டு உடைத்து இருந்திருக்கிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூசாரி  உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் கிடந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கண்டிப்பா போட வேண்டும்…. சிறப்பாக நடைபெற்ற விழா…. மாவட்ட கலெக்டரின் செயல்….!!

மாற்றுத்திறனாளிகளுக்கு அலுவகலத்தில் வைத்து அவர்களுக்கு உரிய அடையாள அட்டையை கலெக்டர் வழங்கியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து மாற்றுத்திறனாளிகளின் துறை சார்பாக 135 மாற்றுத்திறனாளிகளுக்கு காற்றுப்படுக்கைகள், தண்ணீர் படுக்கைகள் மற்றும் அடையாள அட்டைகள் என பல நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி நலத்திட்டங்களை வழங்கியுள்ளார். அப்போது 6 ஊராட்சி ஒன்றியங்களில் இருக்கும் 208 ஊராட்சிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எதுவுமே சரியாக செய்யவில்லை…. பூட்டப்பட்ட அலுவலகம்…. மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்….!!

ஊராட்சி செயலாளரை பணி இடமாற்றம் செய்யக் கோரி பொதுமக்கள் அலுவலகத்தை பூட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னகம்மியம்பட்டு பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருட்செல்வி என்ற மனைவி உள்ளனர். இவர் அதே பகுதியில் இருக்கும் ஊராட்சியில் 25 வருடங்களுக்கும் அதிகமாக செயலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சி செயலாளர்களை பணி இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனால்  இப்பகுதியின் ஊராட்சி செயலாளரான […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பலமுறை கூறியும் பயனில்லை…. சிறைபிடித்த பொதுமக்கள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை….!!

ஜல்லி கற்களை ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் பிடித்து வைத்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விண்ணமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுகொல்லை பகுதிகளில் தனியார் கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்குவாரியில் இருந்து செயற்கை மணல் மற்றும் ஜல்லி துகள்கள் போன்றவை லாரிகள் மூலமாக காட்டுக்கொல்லை பகுதியிலிருந்து ரங்காபுரம், விண்ணமங்கலம், அய்யலூர் குப்பம் ஆகிய பகுதிகளின் வழியாக ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பல நிறுவனங்களுக்கு கட்டுமான பணிகளுக்காக விற்பனை செய்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தீர்மானம் நிறைவேற்றியாச்சு…. சிறப்பாக நடந்த நிகழ்ச்சி…. கட்சியாளர்களின் அதிரடி செயல்….!!

கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மக்கள் நாடாளுமன்றம் நடத்தி கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மக்கள் நாடாளுமன்றம் நடத்தி கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பொதுமக்களிடம் கையொப்பம் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளரான எம்.சுந்தரேசன் தலைமை தாங்கி பேசியுள்ளார். அதன்பின் நகர துணைச் செயலாளரான முருகன், பைரோஸ், மயில்வாகனன் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அனுமதி வழங்கிய அரசு…. முழுமையான மகிழ்ச்சி இல்லை…. பயணிகள் கோரிக்கை….!!

சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்ட நிலையில் படகுத் துறை மற்றும் பூங்கா போன்றவை திறக்காததினால்  பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலைக்கு பல இடங்களிலிருந்து மற்றும் பல மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வந்து செல்கின்றனர். இதில் வார விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்கு ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற சிறுவன்…. திடிரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குட்டையில் குளிக்க சென்ற சிறுவன் எதிர்பாராவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள லட்சுணநாயுடு தெருவில் முனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பீடி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சபரிநாதன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் மல்லகுண்டா கோயன்கொள்ளை இடத்தில் இருக்கும் குட்டையில் சபரிநாதன் குளிக்க சென்றுள்ளார். இதனையடுத்து குட்டையில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார். அப்போது அவரின் நண்பர்கள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய கனமழை…. கோபுரத்தில் இருக்கும் சிற்பங்கள் சேதம்…. கோவிலை பூட்டிய நிர்வாகிகள்….!!

கோபுரத்தின் சிற்பங்கள் மீது இடி விழுந்து சேதம் ஏற்பட்ட காரணத்தினால் கோவில் மூடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் இடியுடன் பலத்த கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் திருமால் நகரில் அமைந்திருக்கும் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோவிலின் கோபுரத்தின் மீது இடி விழுந்துள்ளது. அதனால் கோபுரத்தில் இருக்கும் சிற்பங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அக்கோவிலில் சுற்றியிருக்கும் வீடுகளில் இடியால் மின் சாதன பொருட்கள் அனைத்தும் பழுதடைந்துள்ளது. அதன்பின் இடி காரணத்தினால் சிற்பங்கள் சேதம் அடைந்ததால் கோவில் மூடப்பட்டுள்ளது. இதனைத் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க” குற்றங்களை தடுக்க நடவடிக்கை…. போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை….!!

மணல் கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் கைது என காவல்துறை சூப்பிரண்டு எச்சரிக்கை செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி மணல் கடத்தல் அல்லது செயற்கை மணல் தயாரித்தாலோ அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என அவர் எச்சரிக்கை செய்துள்ளார். இந்நிலையில் இம்மாவட்டத்தில் பாலாறு உள்ளிட்ட பல பகுதிகளில் அதிக அளவில் மணல் கடத்தல் நடைபெற்று வருவதாக காவல்துறை சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவல் பேரில்  தனிப்படைகள் அமைத்து அனைத்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டிட மேஸ்திரியின் செயல்…. 7 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட மேஸ்திரியை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன் வட்டத்தில்‌ முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் 7 வயது சிறுமிக்கு முருகேசன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவந்துள்ளது. இது பற்றி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வந்துள்ளது. அந்தப் புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் தகராறு…. கட்டிட மேஸ்திரியின் செயல்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

குடிக்கு அடிமையான ஒருவர் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடிக்கு அடிமையாகிய சங்கர் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதில் குடிபோதையில் மனைவியிடம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற சிறுவர்கள்…. நடந்த கோர சம்பவம்…. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்….!!

செயற்கை மணல் தயாரிக்கப் பயன்படுத்துகின்ற குட்டையில் 2 சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பச்சூர் செத்தமலை பகுதியில் சென்னையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரி என்ற மகன் இருந்துள்ளார். இவர் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களான கோகுல்ராஜ் மற்றும் தனுஷ்ராஜ் ஆகியோருடன் சேர்ந்து ரயில் தண்டவாளம் அருகாமையிலிருக்கும் செயற்கை மணல் தயாரிக்கப் பயன்படுத்துகின்ற குட்டையில் குளிக்க சென்றுள்ளனர். இதனை அடுத்து அந்த குட்டையில் 15 […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சமையல் அறைக்குள் வந்த பாம்பு…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு வீட்டிற்குள் புகுந்த சம்பவம் பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலையில் பள்ளக்கனியூர் கிராமத்தில் சென்னை பகுதியில் வசிக்கும் ஒருவரின் பங்களா அமைந்திருக்கிறது. அதை மனோஜ் என்பவர் குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் பங்களாவில் கூண்டுகள் வைத்து 20-க்கும் அதிகமான கோழிகளை வளர்த்து வருகிறார். அப்போது சமையலறையில் உள்ளே சென்ற போது 15 அடி நீள மலைப்பாம்பு ஒன்று சுவரில் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வெளியில் சென்ற தொழிலாளி…. மர்ம நபர்களின் கைவரிசை…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

ஊதுபத்தி தொழிலாளி வீட்டில் உடைத்து பணம் மற்றும் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள துரைசாமி ரோடு பகுதியில் நடராஜர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊதுபத்தி தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் தொழில் சம்பந்தமாக வெளியே சென்றுள்ளார். இதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்த பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த வெள்ளி பொருட்கள், 1, 16, 500 ரூபாய் ரொக்க பணம் மற்றும் 12 பவுன் தங்க நகை ஆகியவற்றை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தேங்கி நிற்கும் மழை நீர்…. சிரமத்தில் இருக்கும் பொதுமக்கள்…. அதிகாரிகளிடம் கோரிக்கை….!!

சுடுகாட்டில் இருக்கும் மழைநீரை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஏலகிரி பகுதியில் சுடுகாடு அமைந்திருக்கின்றது. இதில் புது ஓட்டல் தெரு, சந்தை, கோட்டியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களை ஏலகிரி சுடுகாட்டில் அடக்கம் செய்து வருகின்றனர். ஆனால் கடந்த வாரம் ஜோலார்பேட்டை மற்றும் ஏலகிரி மலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. இதனை அடுத்து நீலகிரி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தமாக 2 கோடியே 57 3/4 லட்சம்…. உழவர் சந்தை மேம்படுத்துதல்…. கலெக்டரின் அதிரடி நடவடிக்கை….!!

உழவர் சந்தையை மேம்படுத்த 2 கோடியே 57  3/4லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் சுற்றி உள்ள 3 இடங்களில் உழவர் சந்தை அமைந்திருக்கின்றது. இதில் உழவர் சந்தையில் மொத்தமாக 2800 விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றன. இந்நிலையில் சராசரியாக 45 டன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நாள்தோறும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலமாக 60 வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைத்து வருகின்றது. இதனையடுத்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

புதிதாக கட்டப்பட்டும் கட்டிடம்…. ரோட்டில் வரவேற்பு…. ஆய்வு செய்த தலைவர்….!!

புதிதாக கட்டப்பட்டு வரும் பாஜக மாவட்ட அலுவலகத்தில் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா திறக்கப்பட உள்ளதாக மாநில தலைவர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட அலுவலகம் வாணியம்பாடிய பகுதியில்  தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய அலுவலகம் கட்டுகின்ற பணியை மாநில தலைவர் அண்ணாமலை திடீரென ஆய்வு செய்துள்ளார். இதில் முன்னதாகவே வருகை தந்த மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பாஜக சார்பாக பைபாஸ் ரோட்டில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அப்போது ஆய்வு மேற்கொள்ள வந்தவரிடம் கட்சியினர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளி தலைமை ஆசிரியர்…. நடந்த கோர சம்பவம்…. ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர்….!!

பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஈச்சங்காடு பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வாணியம்பாடி பகுதியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கோகிலா என்ற மனைவியும் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் அவரின் சகோதரி வீட்டில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தமாக 40 கிலோ…. முதலாளியிடம் கைவரிசை காட்டிய ஓட்டுனர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

2 கார்களை திருடிச் சென்று அதன்மூலம் கஞ்சா விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை அருகில் தனிப்படை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காரை ஓட்டி வந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் தனிப்படை காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர். பின்னர் காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்த போது அவர் ஜகன் குமார் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கொடியேற்ற விடாததால்…. தர்ணாவில் ஈடுபட்ட செயலாளர்…. பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர்….!!

கூட்டுறவு சங்கத்தில் மகளிர் அணி செயலாளர் சாந்தியை கொடியேற்ற விடாததால் அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தின் முன்பாக சுதந்திர தின விழாவிற்கு ஜோலார்பேட்டை அருகில் இருக்கும் பால்தான் குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் அ.தி.மு.க ஒன்றிய மகளிர் அணி செயலாளரான சாந்தி தேசியக்கொடியை ஏற்ற ஏற்பாடு செய்துள்ளார். அப்போது அங்கிருந்த அ.தி.மு.க-வை சார்ந்த சிலர் சாந்தியை தேசியக்கொடியை ஏற்ற விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சுதந்திர தின நாளில்…. மொத்தம் 8 கோடியே 12 லட்சம்…. அலை மோதிய மது பிரியர்கள்….!!

மூன்று மாவட்டங்களில் சுதந்திர தினம் 8 கோடியே 12 லட்சத்திற்கும் மதுபானங்கள் விற்பனை ஆகியிருப்பதாக மதுபான கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 75-ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இருக்கும் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ராணிப்பேட்டை வேலூர் திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் மதுபான கடைகள் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது. இதில் மாலை முதல் இரவு நேரம் வரை ஏராளமான மது பிரியர்கள் கடைகளின் முன்பாக குவிந்துள்ளனர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கணவருக்கு சரமாரியான அடி… 7 மாத கர்ப்பிணிக்கு நடந்த விபரீதம்… திருப்பத்தூரில் பரபரப்பு…!!

7 மாத கர்ப்பிணி பெண் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் திலீபன் என்ற பெயிண்டர் வசித்து வருகிறார். இவருக்கு காவியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 1 1/2 வயது பெண் குழந்தை இருக்கின்றது. தற்போது காவியா மீண்டும் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு திலீபன் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனை அடுத்து திலீபன் இரவு 10 […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எங்ககிட்ட மறைக்க முடியாது… உறவினர்கள் செய்த செயல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை காவல்துறையினருக்கு தெரியாமல் உறவினர்கள் அடக்கம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மலையாம்பட்டு பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பராசக்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பராசக்தி நீண்ட நேரமாக வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது பராசக்தி தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அறிந்ததும் அவரது உறவினர்கள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதே வேலையா போச்சு…. வசமாக சிக்கியவர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொம்மிகுப்பம் கிராமத்தில் கஞ்சா பதுக்கி வைத்து  விற்பனை செய்வதாக வேலூர் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் சீனிவாசன் என்பவர் தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததை காவல்துறையினர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கர்நாடகாவிற்கு கடத்தல்… பதுக்கப்பட்ட 3 டன் ரேஷன் அரிசி… பறிமுதல் செய்த அதிகாரிகள்…!!

கர்நாடக மாநிலத்திற்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சோமநாயக்கன்பட்டி ரயில்வே நிலையத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு 3 டன் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் ஒன்று வருவாய் துறையினருக்கு கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் வருவாய் துறை அதிகாரிகள் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் ரயில்வே நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு நடைமேடை ஓரம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் ரேஷன் அரிசி வருவாய் […]

Categories

Tech |