பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மகளிர் காவல்துறை இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் விழிப்புணர்வு நடைபெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி கை காட்டிபுதூர் அம்பேத்கர் காலனியில் பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு குறித்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் மகளிர் காவல்துறை இன்ஸ்பெக்டர் கீதா கலந்துகொண்டு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு அடையாளம் தெரியாத நபர்களிடம் பேசுவதை தவிர்க்குமாறும், சந்தேகப்படும்படியான நபர்கள் இருந்தால் உடனடியாக காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டுமென அறிவுரை வழங்கியுள்ளார்.
Tag: thirupoor
ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 8 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 10 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பலவஞ்சிபாளையம் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரான யுவராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிவராஜ் வெளியே சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |