Categories
ஆன்மிகம்

ஸ்ரீ பத்மாவதி தாயார் கோவிலில்…. விமர்சையாக நடைபெற்ற பவித்ரோத்ஸவ உற்சவம் விழா….!!!!

மூன்றாவது நாள் பவித்ரோத்ஸவ உற்சவம் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோவிலில் நிறைவடைந்துள்ளது. திருச்சானூரில் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மூன்றாம் நாள் பவித்ரோத்ஸவம் நேற்று மகாபூர்ணாஹுதியுடன் சிறப்பாக நிறைவடைந்துள்ளது. இந்த விழாவின் கடைசி நாளான இன்று காலை 11:00 மணி முதல் மதியம் 12 மணி வரை சாந்தி ஹோமம், மகாபூர்ணாஹுதி, கும்பப்ரோக்ஷணம், நிவேதனம் ஆசியவை சாஸ்திர முறைப்படி நடந்து முடிந்தது. மேலும் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி முக மண்டபத்தில் மாலை 3 மணி […]

Categories

Tech |