Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கல்லூரிகளில் தீயாய் வெடிக்கும் சாதி மோதல்: ஆட்சியரிடம் மனு

திருத்தணி அரசு கலைக்கல்லூரியில் சாதி பிரச்னை காரணமாக மாணவர்கள் மீது பாரபட்சம் காட்டும் பேராசிரியர்கள், சக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பகுஜன் சமாஜ்வாதி கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அரசினர் கலைக்கல்லூரி ஒன்று இயங்கிவருகிறது. இந்தக் கல்லூரியில் திருத்தணி, அதனைச் சுற்றியுள்ள கிராமத்தில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் அதிகமாகப் படித்துவருகின்றனர். அதேபோன்று அப்பகுதியில் பெரும்பான்மையாக வன்னியர் சமூகத்தினர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்தக் கல்லூரியில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருத்தணி “ஹோட்டலுக்குள் இளைஞர் வெட்டிக்கொலை” 4 பேர் காவல்நிலையத்தில் சரண்…!!

திருத்தணியில் இளைஞரை ஹோட்டலுக்குள் புகுந்து வெட்டி கொலை செய்த 4 பேர் காவல் நிலையத்தில் தாமாகவே சரணடைந்தனர்.   திருத்தணியில் நீதிமன்ற வளாகம் அருகே மகேஷ் என்ற இளைஞரை 4 பேர் ஓட ஓட விரட்ட,  உயிருக்கு பயந்து அருகில் இருந்த ஒரு ஓட்டலுக்குள் அவர் புகுந்துள்ளார்.  இருந்தும் விடாமல் ஓட்டலுக்கு சென்று 4  பேரும்  அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர். கைப்பந்து போட்டியில் தகராறு ஏற்பட்டதே  இந்த கொலைக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள் விழாக்கள்

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா தொடங்கியது.!!

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா தொடங்கியது திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இந்த சிறப்பு ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். நாளை ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு மலை அடிவாரத்தில் உள்ள குளத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது.  

Categories

Tech |