Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்… மனித சங்கிலி போராட்டம்… கோஷம் எழுப்பிய அமைப்பினர்…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் மனித சங்கிலி போராட்டம் நடந்துள்ளது. இந்த  போராட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவரான அரசு தாயுமானவன் தலைமை தாங்கியுள்ளார். இதற்குமாவட்ட செயலாளரான தமிழ்மணி முன்னிலை வகித்துள்ளார். இந்நிலையில் போராட்டம் பீமா கோரேகான் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், உபா  எனும் சட்டத்தை திரும்ப பெற வேண்டியும், தேசிய புலனாய்வு முகமைக்கு அளிக்கப்பட்ட எல்லையற்ற அதிகாரங்களை திரும்பப் பெற […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

20 ஆண்டுகள் குத்தகை….. எடுக்க அனுமதி இருக்கு – ONGC….. விவசாயிகள் எதிர்ப்பு…. திருவாரூரில் பரபரப்பு…!!

திருவாரூரில் டெல்டா மாவட்டமாக அறிவிக்கப்பட்ட பின்பும் எண்ணெய் கிணறு அமைப்பதாக கூறி நிலத்தை தோண்டுவது ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சியா? என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் அங்குள்ள விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து எண்ணெய் கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. அந்தவகையில்  அமிர்தக்கவி, நடராஜன் ஆகிய இரண்டு விவசாயிகளின் நிலங்களை 20 ஆண்டுகளுக்கு முன்பே குத்தகைக்கு எடுத்த ஓஎன்ஜிசி நிறுவனம் அந்த நிலத்தில் 2 எண்ணெய் […]

Categories
அரசியல் திருவாரூர் மாநில செய்திகள்

எந்த காலத்திலும் சிறுபான்மையினருக்கு பிரச்சனை வராது….. அதிமுக உறுதி….!!

நாட்டில் உள்ள சிறுபான்மை இன மக்களுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.  திருவாரூர் கீழவீதியில் உள்ள நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசை  உணவுத்துறை அமைச்சர் காமராஜர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்  என்பதே தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு என்றார். மேலும் இந்த நாட்டில் இருக்கக்கூடிய எந்த சிறுபான்மையின மக்களுக்கு […]

Categories

Tech |