Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பெற்றோருடன் ரயிலில் பயணித்த சிறுமி…. நள்ளிரவில் நடந்த சம்பவம்… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூம்புழல் நகர் சாமிப்பிள்ளை தெருவில் கூலி தொழிலாளியான மகேஷ்வரன்(45) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு மகேஷ்வரன் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ரயில் சேலம் அருகே சென்று கொண்டிருந்தபோது பெற்றோருடன் பயணம் செய்த 16 வயது சிறுமியிடம் மகேஷ்வரன் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“ஆக்கிரமிப்பு குடிசையை அகற்ற எதிர்ப்பு” தீக்குளிக்க முயன்ற தொழிலாளி…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!!

ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட குடிசையை அதிகாரிகள் அகற்றினர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள புதுமாவிலங்கை கண்டிகை பகுதியில் சிலர் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து குடிசை அமைத்துள்ளதாக துணை தாசில்தார் சுந்தருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி துணை தாசில்தார் சுந்தர் தலைமையிலான வருவாய் ஆய்வாளர் கவிதா, கிராம நிர்வாக அலுவலர் எஸ்தர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடிசை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குடிசை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கூலி தொழிலாளியான செல்வராஜ்(53) என்பவர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

துணியை காய போட்ட தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பள கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாஸ்கர் குளித்துவிட்டு ஈர துணியை இரும்பு கம்பியில் காய வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பாஸ்கரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய ஆம்புலன்ஸ்…. துடிதுடித்து இறந்த காவலாளி…. கோர விபத்து…!!!

மோட்டார் சைக்கிள் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடம்பத்தூர் வெண்மனம் புதூர் பகுதியில் ஆனந்தவேல்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆனந்தவேல் வேலை முடிந்து நண்பரை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கடம்பத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கிய போது பேரம்பாக்கம் நோக்கி வேகமாக […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. 3 பேர் பலி;2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் அ.தி.மு.க நிர்வாகிகளான சுரேஷ்பாபு, ரமேஷ் பாபு ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இருவரும் பொக்லைன் எந்திரங்களை சொந்தமாக வைத்து வாடகைக்கு விட்டு வந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுரேஷ், ரமேஷ், பொக்லைன் எந்திரம் ஓட்டுனர்களான ராஜவேல், வெங்கடேசன் மற்றும் சுதாகர் ஆகிய 5 பேரும் பொக்லைன் எந்திரத்தை வாங்குவதற்காக திண்டுக்கல்லுக்கு சென்றுள்ளனர். அங்கு பொக்லைன் எந்திரத்தை பார்த்துவிட்டு நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அனைவரும் காரில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மலையம்பாக்கம் அருகே அதிவேகமாக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தீபாவளி சீட்டு என்ற பெயரில் பணமோசடி….. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…. போலீசாரின் பேச்சுவார்த்தை….!!!

சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாளந்தூர் ஊராட்சியில் ஜோதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி சீட்டு நடத்தி ஏஜென்ட்கள் மூலம் ஜோதி பணம் வசூலித்ததாக தெரிகிறது. இந்நிலையில் 8 கிராம் தங்கம், 4 கிராம் தங்கம் என இரண்டு வகையான சீட்டை ஜோதி நடத்தியுள்ளார். ஆனால் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வயர் அறுந்து கிடப்பதாக கூறிய தாய்….. மகனுக்கு நடந்த விபரீதம்….. கதறும் குடும்பத்தினர்….!!!

மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நடுக்குத்தகை அருந்ததிபாளையம் பகுதியில் பெயின்டரான நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகராஜ் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேட்டபோது மின்சார வயர் அறுந்து கிடப்பதாக நாகராஜின் தாயார் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நாகராஜ் பிளாஸ்டிக் டேப்பை வைத்து அறுந்து கிடந்த வயரை சரிசெய்ய முயன்ற போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த இளம்பெண்கள்…. வீடியோ எடுத்த வாலிபர் கைது….. போலீஸ் விசாரணை….!!

இளம்பெண்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாளநகரில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் வீட்டுக்கு குளியல் அறையில் இரண்டு இளம்பெண்கள் குளித்து கொண்டிருந்தனர். அதனை சதீஷ்குமார் ஜன்னல் வழியாக செல்போனில் வீடியோ எடுத்ததை பார்த்து இளம்பெண்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அறிந்த இளம்பெண்களின் பெற்றோர் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலனுடன் சென்ற இளம்பெண்…. அழுகிய நிலையில் சடலம் மீட்பு…. பரபரப்பு சம்பவம்…!!

இளம்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புதிய எருமைவெட்டி பாளையம் பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அமுதா(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தமதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். அதே பகுதியில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியரான ஜோதீஸ்வரன் என்பவருடன் அமுதாவுக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கஞ்சா கடத்தல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணுக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வருகின்ற ரயில்களில் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பின் அவரின் உத்தரவின் பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான காவல்துறையினர் திருத்தணி ரயில் நிலையத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த காச்சி குடா  விரைவு ரயில் மற்றும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் பகுதியில் பவானி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் ரகு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட பவானி பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து பவானி தனது வீட்டில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஆடித்திருவிழா…. அலைமோதிய பக்தர்கள்…. போலீஸ் பாதுகாப்பு….!!

ஆடி திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு சாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் அலைமோதியதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குமணன் சாவடியில் பழமையான ஊத்துக்கட்டு எல்லையம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் வருடம் தோறும் ஆடி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஆடித்திருவிழா கடந்த 22-ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்துள்ளார். அதன்பின் விழாவில் ஒன்பதாவது நாள் அன்று அம்மனுக்கு 10 […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

உடற்பயிற்சி செய்த வாலிபர்…. முன் விரோதத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

முன் விரோதத்தால் வாலிபரை இரும்பு ராடால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் தென்காசியை சேர்ந்த புகழேந்தி(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது காந்திபுரம் ஜே.என் ரோடு பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு புகழேந்தியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் தினேஷ் இரும்பு ராடால் புகழேந்தியை குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த புகழேந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அண்ணனூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் மோகன்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.டி.ஐ படித்துள்ளார். இந்நிலையில் மோகன் அவரது பெரியம்மா வீட்டில் தங்கி இருந்து நாராயணபுரம் பகுதியில் இருக்கும் வெல்டிங் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மோகன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளம்…. விபத்தில் தி.மு.க பிரமுகர் பலி…. திருவள்ளூரில் பரபரப்பு…!!

பாலம் கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தி.மு.க பிரமுகர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி ஜி.என் செட்டி தெருவில் வினோத்குமார்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆரணி 9-வது வார்டு திமுக இளைஞரணி செயலாளராக இருக்கிறார். மேலும் வினோத்குமார் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பவானி என்ற மனைவியும், ஜஸ்வந்த் என்ற மகனும், 4 மாத குழந்தையும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வினோத்குமார் வேலை முடிந்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சுத்தம் செய்த தொழிலாளர்கள்…. விஷவாயு தாக்கி வாலிபர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

விஷ வாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் இருக்கும் சிட்கோவில் உலோக பட்டைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்நிலையில் தொழிற்சாலையில் இருக்கும் கழிவுநீர் தொட்டியின் அடைப்பை சுத்தம் செய்யும் பணியில் புதுகும்மிடிப்பூண்டி பகுதியில் வசிக்கும் பலராமன்(52), கோவிந்தன்(46), ஹரி(34) ஆகியோர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது விஷவாயு தாக்கி ஹரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்த அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தாலுகா அலுவலகம் முன்பு…. தூக்கில் தொங்கிய விவசாயி…. போலீஸ் விசாரணை…!!

விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கீளப்பூடி விநாயகர் கோவில் தெருவில் விவசாயியான பெரியசாமி(75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது சாதி கொண்டாரெட்டி என்றும், தனக்கு எஸ்.டி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கேட்டு பலமுறை மனு கொடுத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரியசாமி சங்க நிர்வாகிகளுடன் இணைந்து திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பெரியசாமி கழுத்தை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் மோசடி…. போலி சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

பல லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த போலி சப்-இன்ஸ்பெக்டரின் கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சுங்குவார்சத்திரம் பகுதியில் ரோகிணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ரோகிணிக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரியான தினேஷ்குமார் என்பவர் அறிமுகமானார். அப்போது தான் சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்ததாகவும், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் ரோகிணி தினேஷ் குமாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை குறைந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. பெரும் சோகம்….!!

டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 3 1/2 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசவன்பாளையம் பெருமாள் கோவில் தெருவில் ஆட்டோ ஓட்டுநரான ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கயல்விழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 1/2 வயதுடைய பவன் என்ற குழந்தை இருந்துள்ளது. நேற்று மாலை வீட்டு வாசலில் பவன் சைக்கிளில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது செங்கற்களை ஏற்றி வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக சைக்கிளில் விளையாடி கொண்டிருந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தேர்வு முடிவு குறித்து பயம்…. 11-ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொட்டையூர் காலனி பெருமாள் கோவில் தெருவில் பரந்தாமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜானகிராமன்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பேரம்பாக்கத்தில் இருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். வருகிற 27-ஆம் தேதி பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாக உள்ளது. இந்நிலையில் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் ஜானகிராமன் நேற்று […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திடீரென பற்றி எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

ஓடி கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி சுப்பிரமணிய நகர் பகுதியில் ராஜேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆஷா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜேஷ்குமார் தனது மனைவியுடன் காரில் திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தார். புதூர் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது காரில் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தம்பதியினர் உடனடியாக காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த சுற்றுசுவர்…. சுக்குநூறாக நொறுங்கிய கார் கண்ணாடி…. பொதுமக்களின் குற்றசாட்டு…!!

மழைக்கு தாக்கு பிடிக்காமல் சுற்றுசுவர் இடிந்து விழுந்து கார் கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கியது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில் தொடர்ந்து பெய்த மழையால் ஆவடியில் இருக்கும் தாசில்தார் அலுவலக சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. மேலும் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது சுற்றுசுவர் விழுந்ததால் அதன் கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கியது. இதில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதனை அடுத்து தரமற்ற முறையில் சுவர் கட்டப்பட்டதால் மழைக்கு தாக்கு பிடிக்காமல் […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள்

ரூ.5 ஆயிரத்திற்கு ஆண் குழந்தையா….? வறுமையால் தாய் செய்த செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

5 ஆயிரம் ரூபாய்க்கு தாய் தனது ஆண் குழந்தையை விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சத்தரை கொள்ளுமேடு பகுதியில் நம்பிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 5-ஆம் தேதி சந்திராவுக்கு அரசு மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் தம்பதியினர் தவித்தனர். நேற்று சந்திரா குழந்தையின்றி இருந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கவனத்தை திசை திருப்பிய மர்ம நபர்கள்…. பணத்தை இழந்த காண்டிராக்டர்…. போலீஸ் விசாரணை…!!

காண்ட்ராக்டரின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் மர்ம நபர்கள் 1 லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அம்பிகாபுரம் பகுதியில் கட்டிட காண்டிராக்டரான தியாகராஜன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் இருந்து ஒரு லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட 4 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தியாகராஜனை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. துடிதுடித்து இறந்த கல்லூரி மாணவர்…. கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள குத்தம்பாக்கம் பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவடியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அண்ணாமலை தனது நண்பரான ஹரிஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நெமிலிச்சேரி அருகே இருக்கும் சர்வீஸ் சாலை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவர் மீது மோதிய […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் குடிக்க வந்த புள்ளிமான்…. கடித்து குதறிய நாய்கள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் ஒரு குளம் அமைந்துள்ளது. இந்த குளத்திற்கு தண்ணீர் குடிப்பதற்காக புள்ளிமான் ஒன்று சென்றுள்ளது. அப்போது தெரு நாய்கள் கடித்து குதறியதால் மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புள்ளி மானின் உடலை கைப்பற்றி கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவர்கள்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பேரம்பாக்கத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயிலில் சென்றுள்ளனர். இந்த ரயில் பெரம்பூர் லோகோ-கேரேஜ் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் போக முடியல…. தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தொழிலாளி தனது கையை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கடம்பத்தூரில் தொழிலாளியான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கார்த்திக் அப்பகுதியில் இருக்கும் ரயில் நிலையம் அருகில் குடிசை வீடு அமைத்து கடந்த 20 வருடங்களாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த வீட்டை சுற்றி வசிக்கும் சிலர் வீட்டை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“ஆசிரம சாமியார் தான் காரணம்” கல்லூரி மாணவி தற்கொலை…. கலெக்டரிடம் கதறிய பெற்றோர்…!!

ஆசிரமத்தில் வைத்து விஷம் குடித்து இறந்த கல்லூரி மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர் புகார் அளித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள செம்பேடு கிராமத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி, ஹேமாமாலினி என்ற 2 மகள்கள் இருந்துள்ளனர். இதில் ஹேமாமாலினி தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மகேஸ்வரிக்கு ஜெகன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லாததால் வெள்ளாத்துகோட்டை கிராமத்தில் வசிக்கும் நாட்டு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

போதையில் வீட்டிற்கு வந்த மகன்…. தாய்க்கு நடந்த கொடூரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

மது போதையில் மகன் தாயை கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கூடப்பாக்கம் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஜெயபால் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஜெயபால் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் மல்லிகா ஜெயபாலை கண்டித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ஜெயபால் வீட்டை விட்டு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. திடீரென நடந்த விபரீதம்…. கதறி அழுத பெற்றோர்…!!

வெந்நீர் பாத்திரத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோதண்டராமபுரம் கிராமத்தில் சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதுடைய ஹேமா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சார்லசின் மனைவி குடிப்பதற்காக வெந்நீர் வைத்துள்ளார். அப்போது விளையாடி கொண்டிருந்த ஹேமா வெந்நீர் பாத்திரத்தில் தவறி விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சார்லஸ் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பொங்கல் பரிசு குறித்து அவதூறு தகவல்…. விசாரணைக்கு பயந்த ஊழியர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

விசாரணைக்கு பயந்து தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சரவணப்பொய்கை திருக்குளம் பகுதியில் நந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் இருந்த புளியில் பல்லி இருப்பதாக நந்தன் தகவல் பரப்பியதாக கூறி அதே பகுதியில் வசிக்கும் ரேஷன் கடை விற்பனையாளரான சரவணன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் நந்தனின் மூத்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கவனக்குறைவாக சென்ற டிரைவர்…. சக்கரத்தில் சிக்கி பலியான பெண்…. திருவள்ளூரில் கோர விபத்து…!!

டிராக்டர் சக்கரத்தில் சிக்கி துப்புரவு பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏகாட்டூர் கிராமம் அம்பேத்கர் தெருவில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெண்ணிலா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் ஆவடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருமுல்லைவாயல் பகுதியில் கிடக்கும் குப்பைகளை சேகரிப்பதற்காக வெண்ணிலா டிராக்டரில் டிரைவருக்கு அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டு சென்றுள்ளார். இந்த டிராக்டரை பிரகாஷ் என்பவர் ஓட்டி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இதில் கையெழுத்து போடு…. மனைவிக்கு நடந்த கொடூரம்…. கணவரின் வெறிச்செயல்…!!

மனைவியை கணவர் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.கே பேட்டை ஊராட்சி ஒன்றியம் பாலாபுரம் கிராமத்தில் தமிழ்மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மங்களா என்ற மனைவி இருந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்மணியும், மங்களாவும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதில் மூத்த மகன் தந்தையிடமும், இளையமகன் தாயிடமும் வளர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து கேட்டு தமிழ்மணி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நண்பரிடம் தெரிவித்த மாணவிகள்…. கொன்று புதைக்கப்பட்ட வாலிபர்…. போலீசாரின் தீவிர விசாரணை….!!

வாலிபர் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் இருவர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சங்காடு கிராமத்தில் இருக்கும் புறம்போக்கு நிலத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வாலிபரின் சடலம் புதைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை தோண்டி எடுத்து அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய வாலிபர்…. கொன்று புதைத்த சம்பவம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கல்லூரி மாணவர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சங்காடு கிராமத்தில் இருக்கும் புறம்போக்கு நிலத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வாலிபரின் சடலம் புதைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை தோண்டி எடுத்து அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பது தெரியவந்துள்ளது. […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம்…. வியாபாரிகளின் போராட்டம்…. திருவள்ளூரில் பரபரப்பு…!!

சாலையோர கடைகளை அகற்ற வந்த அதிகாரிகளை எதிர்த்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் விம்கோ நகர் அருகே சாலையோர வியாபாரிகள் 40 ஆண்டுகளாக காய்கறி, பழம் மற்றும் காலணிகள் போன்ற 98 சிறு கடைகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விம்கோ நகர் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைப்பதற்காக ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்த பகுதியிலுள்ள சாலையோர கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதோடு, சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பள்ளிக்குள் புகுந்த வெள்ளம்….. வகுப்பறையில் ஏற்பட்ட பள்ளம்…. அதிகாரிகளின் ஆய்வு…!!

வெள்ளம் புகுந்ததால் வகுப்பறையில் ஏற்பட்ட பள்ளத்தை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சொரக்காய்பேட்டை கிராமத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு அருகில் கொசஸ்தலை ஆறு ஓடுகிறது. இந்நிலையில் கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளிக்குள் வெள்ளம் புகுந்து விட்டது. இதனால் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பறை கட்டிடம் சேதமடைந்ததோடு, அங்கு மண் அரிப்பால் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து 225 […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தை கடந்த வியாபாரி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்த போது வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவர் மிளகாய் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னசாமி சில நாட்களுக்கு முன்பாக மிளகாய் விற்றதற்கான பணம் வசூல் செய்ய திருவள்ளூர் மாவட்டம் மனவூர் கிராமத்திற்கு செல்ல ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ற ரயில் மோதியதில் சின்னசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றிய தகவல் அறிந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இரு சக்கர வாகனத்தில் கடத்தலா….!! சோதனையில் சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

இரு சக்கர வாகனத்தில் குட்கா கடத்தி வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு வருண்குமாருக்கு திருத்தணி வழியாக குட்கா கடத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அரக்கோணம் புதிய பைபாஸ் சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படி 2 மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களை மறித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அன்பரசு மற்றும் பாண்டியன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கணவரின் விசேஷ நாள்…. குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு…. திருவள்ளூரில் பரபரப்பு…!!

தாய் தனது இரு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள, திருமுல்லைவாயல் பகுதியில் இருக்கும் ஜாக் நகரில் முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கமலேஷ் என்ற மகனும், ரக்சனா என்ற மகளும் உள்ளனர். இதில் முனியப்பன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த மாதம் 22-ஆம் தேதி இந்துக்கல்லூரி-ஆவடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் மோதி முனியப்பன் பலியானார். இந்நிலையில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“என்னை உடனே காப்பாத்துங்க” மனம் திருந்தியவருக்கு நடந்த கொடூரம்…. திருவள்ளூரில் பரபரப்பு…!!

5 பேர் இணைந்து வாகன ஓட்டியை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி நகர் 1-வது தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முதலில் ரவுடியாக இருந்துள்ளார். இவர் மீது கொலை முயற்சி மற்றும் கொலை உள்பட 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல்நிலையங்களில் நிலுவையில் இருந்துள்ளது. பெரும்பாலான வழக்குகள் முடிந்த நிலையில், ஆறுமுகம் தற்போது மனம் திருந்தி மூன்று சக்கர வாகனம் ஓட்டுனராக இருந்துள்ளார். மேலும் திருமணம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தம்பதிகளுக்கிடையே நடந்த தகராறு…. குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

3 வயது குழந்தை திடீரென இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மீஞ்சூரில் விக்னேஷ் என்பவர் தனது மனைவி காமாட்சியுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு பிரியதர்ஷினி என்ற 3 வயது பெண் குழந்தை இருந்துள்ளார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காமாட்சி விக்னேஷை விட்டு பிரிந்து தனது குழந்தையுடன், அண்ணாமலை நகரில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து திடீரென குழந்தை பிரியதர்ஷினிக்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. லட்சக்கணக்கில் அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

விதிமுறைகளை மீறி வாகனத்தை இயக்கிய குற்றத்திற்காக காவல்துறையினர் 4 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலித்துள்ளனர். சென்னை வடக்கு சரக துணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் ஆணையின்படி திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், மோகன் உள்பட மற்றும் பிற அலுவலர்கள் பட்டரைபெருமந்தூர், மப்பேடு, பேரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த பைக்குகள் மற்றும் தனியார் பஸ்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தீடிரென வெடித்த டயர்…. கோவிலுக்குள் புகுந்த கார்…. சென்னையில் பரபரப்பு….!!

டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய கார் கோவிலுக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பாலகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கரையான்சாவடிலிருந்து தனது காரில் திருவள்ளூருக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்றுகொண்டிருக்கும் போதே தீடிரென காரின் டயர் வெடித்துவிட்டது. இதனால் கட்டுபாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் மீது மோதிவிட்டது. மேலும் கார் அருகிலிருந்த கோவிலுக்குள் புகுந்து விட்டது. இதனால் கோவிலுக்குள் படுத்திருந்த பூசாரியான ராஜேஷின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ரேஷன் அரிசி கடத்துகிறாயா? மர்ம நபரால் மிரண்ட முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

 முதியவரிடமிருந்து காவல்துறையினர் போல் பேசி நூதனமுறையில் ஒருவர் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மதுராந்தகம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார்.  இந்தப் முதியவர் தனது மகனான ராமச்சந்திரனின் வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து தனது மகன் வீட்டிலிருந்து 15 கிலோ ரேஷன் அரிசியை எடுத்துக்கொண்டு மாரிமுத்து  ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் மாரிமுத்துவிடம் ரேஷன் அரிசி கடத்துகிறாயா? என்று […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“சிறுவன் பார்த்த காட்சி” தாயின் கள்ளக்காதலால் நடந்த கொடூரம்…. திருவள்ளூரில் பரபரப்பு…!!

தாயின் கள்ளக்காதலால் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நெடும்பரம்பாக்கத்தில் செல்வம் என்ற காமராஜ் வசித்து வருகிறார். இவருக்கு துர்கா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு 2 மகன்களும், 1 மகளும் இருந்துள்ளனர். இவர்களின் 9-ம் வகுப்பு படிக்கும் மகன் சூர்யா தாத்தா கோவிந்தசாமியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். கடந்த 9-ம் தேதியன்று சிறுவன் சூர்யா தீடிரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து கோவிந்தசாமி அளித்த புகாரின்படி சோழவரம் காவல் துறையினர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தேங்கி நிற்கும் மழை நீர்…. பொதுமக்கள் அவதி…. சமூக அலுவலர்கள் கோரிக்கை….!!

கோவில் முன்பாக தேங்கி நிற்கும் தண்ணீரை பொதுமக்கள் அகற்றக்கோரி தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பெருமாள் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலின் முன்பாக 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அதன்பின் கோவிலின் முன்பாக இருக்கும் கடை விதிகளின் ஓரமாக தேங்கி நிற்கும் தண்ணீரால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு அவதி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பலமுறை புகார் கொடுத்தும் நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கை எடுக்காததால் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மின்னஞ்சல் மூலமாக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு அனுமதி வேண்டும்…. கையில் விநாயகர் சிலை…. கலெக்டருக்கு மனு….!!

விநாயகர் சிலையை வைத்து வழிபட அனுமதி அளிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் கலெக்டருக்கு மனு அளித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் மோகன் தலைமையில் கையில் சிலையுடன் நுழைவு வாசலில் நின்று உள்ளனர். இந்நிலையில் வருகின்ற 1௦-ஆம் தேதியில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவை சாதி வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறது. இதனையடுத்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இழுத்து செல்லப்பட்ட நண்பர்கள்…. மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நண்பருடன் குளித்து கொண்டிருந்த போது கால்வாயில் மூழ்கி 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வேப்பம்பட்டு பகுதியில் முரளிதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரனேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரனேஷ் தனது நண்பரான வேல் சரவணன் என்பவருடன் தொட்டிக்கலை என்ற இடத்தில் இருக்கும் கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்றுள்ளார். இதனையடுத்து குளித்து கொண்டிருக்கும் போது நண்பர்கள் […]

Categories

Tech |