குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வருவாய்த்துறையினர் காடுவெட்டி பகுதியில் நடைபெறும் மேம்பால கட்டுமான பணிக்காக அப்பகுதியில் உள்ள சில குடியிருப்புகளை அகற்றுவதற்கு திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து அந்த வீடுகளை காலி செய்யும்படி குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு வசிக்கும் பொதுமக்கள் தங்களுடைய குழந்தைகள், முதியவர்கள் என குடும்பத்துடன் காடுவெட்டி பகுதியில் உள்ள கல்லூரி அருகே சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். […]
Tag: thiruvalur
கணவன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாக மிரட்டியதால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ராகம்பாளையம் கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கும் நெல்வாய் கிராமத்தில் வசித்து வரும் சசிகலா என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு வாசினி என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டு காலமாக குடும்ப பிரச்சனை காரணமாக கணவனை விட்டு பிரிந்து இருந்த சசிகலா […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |