Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காரின் மீது மோதி கவிழ்ந்த பேருந்து… பறிபோன ஒரே குடும்ப உயிர்கள்… மருத்துவமனையில் தவிக்கும் குழந்தைகள்…!!

கார் அரசு பஸ் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேங்கிக்கால் பகுதியை சார்ந்தவர் ஸ்ரீபால். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி பத்மபிரியா. இவர்களுக்கு மிருதுளா, ஆரியா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். சென்னையிலுள்ள மாதவரத்தில் பத்மபிரியாவின் தந்தையான சதீஷ்குமார் லாரி வைத்து தொழில் நடத்தி வந்தார். இவருடைய மனைவி சாந்தி. […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

திருவண்ணமலையில் மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 50 பேருக்கு கொரோனா உறுதியானதால் மாவட்டத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் திருவண்ணாமலையில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக நேற்று வரை 586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 393 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை தற்போது 191 ல் இருந்து 241ஆக அதிகரித்துள்ளது.

Categories
ஆன்மிகம் இந்து மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் மகா தீபத்தை காண லட்சகணக்காண பக்தர்கள் குவிந்தனர்…!!

2,668 அடி உயர திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றியதேயொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அருணாசலேஸ்வரர் திருகோவில்லான திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா இந்த மாத 1-ந்தேதி கொடியேற்றப்பட்டது. இதனை முன்னிட்டு  தீப திருவிழாவின் சிகர  நாளான நேற்று மாலை 6 மணிக்கு 2, 668 அடியான  திருவண்ணாமலை உச்சியில் கார்த்திகை  தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை  தீபமான நேற்று காலை 2 மணி அளவில் திருகோவில்லான திருவண்ணாமலையில் நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம்  மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

“மோடி, அமித்ஷாவின் கருத்து மக்கள் மனதில் தேள் கொட்டியது போல் உள்ளது”… சீறிய ஸ்டாலின் .!!

மோடி, அமித்ஷாவின் கருத்து இந்தி பேசாத மக்கள் மனதில் தேள் கொட்டியது போல் உள்ளது என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் திமுகவின் முப்பெரும் விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசிவருகிறார். அப்போது, அவர்  பேசியதாவது, கருணாநிதி பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாட வேண்டும். பேனர் வைப்பது விளம்பரத்திற்காக அல்ல, மக்களின் வெறுப்பை ஏற்படுத்தும்  வகையில் பேனர்கள் அமைந்துவிடுகின்றன. திமுக முப்பெரும் விழாவில் பேனர் வைக்காததற்கு நன்றி. இனிமேலும் யாரும் பேனர் வைக்கக் கூடாது. மேலும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“சூறைக் காற்றில் சாய்ந்த 70,000 வாழைகள் “விவசாயிகள் வேதனை ..!!

சூறாவளிக்காற்றில் 70,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்  . திருவண்ணாமலையை அடுத்த சந்தவாசல், சின்ன புஷ்பகிரி, இரட்டை கார் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று அடித்த சூறாவளி காரணமாக 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து வீணாகி உள்ளன. இவை அனைத்தும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழைகள் என்பதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.சூறாவளிக்காற்றில் சாய்ந்த 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களுக்கு  தகுந்த இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“வயதான தம்பதியினர் தீக்குளித்து தற்கொலை “பெற்ற பிள்ளைகள் கைவிட்டதால் விபரீதம்..!!

திருவண்ணாமலையில் பெற்ற பிள்ளைகள் கவனிக்காமல் கைவிட்டதால் மனமுடைந்து தம்பதி வயதான தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் அப்பாவு இவருக்கு வயது 90 ,இவரது மனைவி அலமேலு வயது 85 இவர்கள் இருவருக்கும் நான்கு ஆண் பிள்ளைகள், மற்றும் மூன்று பெண் பிள்ளைகள் என மொத்தம் ஏழு பிள்ளைகள் உண்டு ஏழு பேரும் தங்களுக்கென்று  திருமணம் ஆனதும் தனித்தனிக் குடும்பங்கள் அமைத்துக்கொண்டு பெற்றோரை கவனிக்காமல் சென்று விட்டனர். ஏழு பிள்ளைகள் […]

Categories

Tech |