Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பள்ளி பேருந்தில் 8 அடி பாம்பு… அலறியடித்து வெளியேறிய மாணவர்கள்..!!

ஆரணியில் தனியார் பள்ளி பேருந்து ஒன்றில் 8 அடி பாம்பு இருந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதி அருகே துலீப் இண்டர்நேஷனல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம்போல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மாணவர்களை பள்ளி பேருந்து ஏற்றிக் கொண்டு வந்த நிலையில், ஓட்டுனர் இருக்கை அருகில் இருந்து பாம்பு ஒன்று வெளியில் வந்துள்ளது. அதனைக் கண்ட மாணவர்கள் பயத்தில் அலறினர். அதன்பின் உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு மாணவர்கள் அவசர அவசரமாக […]

Categories

Tech |