கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த கணவனை மனைவி வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு விட்டார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவி வீட்டுக்குள் வருவதற்கு அனுமதி கொடுக்கவில்லை. தன்னுடைய குடும்பத்தினருக்கு கணவரால் கொரோனா தாக்கம் ஏற்பட்டு விடுமோ […]
Tag: Thiruvananthapuram
தனது வீட்டின் முற்றத்தில் மண் தோண்டியதை தட்டிக்கேட்டதால் கோயில் நில உரிமையாளர் ஒருவர் ஜேசிபி இயந்திரத்தால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார். திருவனந்தபுரத்தில் சில நாள்களுக்கு முன்பு பொதுப்பணித் துறை, வனத் துறையினர் பாலம் கட்டுவதற்காக ஒரு மைதானத்தில் மணல் கொட்டி வைத்துள்ளனர். பின்பு சில நாள்கள் கழித்து ஒரு கும்பல் அங்கு வந்துள்ளனர். ஆரம்பத்தில் மண் எடுக்க வந்தவர்கள் என்று அங்குள்ளவர்கள் நினைத்துள்ளனர். பின்பு அந்தக் கும்பல் அனுமதி பெறாமல் அம்பலதிங்காலாவில் சங்கீத் வீட்டின் முற்றத்திலிருந்து மண்ணைத் தோண்டியுள்ளனர் […]
இந்தியாவிற்கு எதிரான 2வது டி 20கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவு அணி 8விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. திருவனந்தபுரத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7விக்கெட் இழப்பிற்கு 170ரன் களை எடுத்தது அதிகபட்சமாக சிபம் துபே 84ரன்களையும் ரிசப்பத்தேன் 34ரன்களையும் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய மேற்கிந்திய தீவு அணி தொடக்க வீரர்கள் சீரான வேகத்தில் ரன்களை […]
பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்காகப் பள்ளிக் குழந்தைகள் நடத்திய பாசப்போரட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் பணியிட மாற்றத்தில் வேறு பள்ளிக்குச் செல்லவிருந்த ஆங்கில ஆசிரியர் பகவானை விட்டுப் பிரிய மனமில்லாமல் திருவள்ளூர் அரசுப் பள்ளி மாணவர்கள் நிகழ்த்திய பாசப்போரட்டம் அனைவருக்கும் நினைவிருக்கும். இப்போது, அதே போன்ற ஒரு சம்பவம் கேரளாவிலும் நிகழ்ந்துள்ளது.கேரளாவின் இடுக்கி மாவட்டம் கரிம்குன்னம் பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றிவருபவர் அமிர்தா. இவர் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக கடும் தொந்தரவு கொடுப்பதாக […]