Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மதிப்பெண்ணில் முதலிடம்….. ஒருநாள் தலைமையாசிரியரான +2 மாணவி…. குவியும் பாராட்டு….!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு பள்ளியில் ஒருநாள் தலைமையாசிரியரான  மாணவிக்கு பாராட்டுகள் குவிகின்றன. திருவண்ணாமலை  மாவட்டம் ஆரணி அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளியில் நடைபெற்ற அரையாண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்  ஒருவருக்கு ஒரு நாள் மட்டும் தனது தலைமைப் பொறுப்பை தருவதாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியிருந்தார். இந்த நிலையில் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவி மதுமிதா அவருக்கு ஒருநாள் தலைமையாசிரியராக வாய்ப்பு கிடைத்துள்ளது. 154 மாணவர்களும் 19 ஆசிரியர்களும் உள்ள பள்ளியில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகள் வேண்டும் – மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். திருவண்ணாமலை வேட்டவலம் சாலை, வசந்தம் நகரில் அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரம் குறைவாக தயாரிக்கப்படுவதாகவும், விடுதியை சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்பதாகவும், விடுதி வளாகத்தில் புதர்மண்டி கிடப்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து, விடுதி மாணவர்கள் இன்று வேட்டவலம் சாலையில் உள்ள விடுதியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“பணியிடைமாற்றத்தால் வேதனை” தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய வாலிபர்….. ரயில் மோதி மரணம்…!!

பணியிடைமாற்றம்  செய்த வேதனையினால் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய வாலிபர் ரயில்  மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்னால் விழுப்புரம் to  காட்பாடி வரை செல்லும் ரயில்வே தண்டவாளம் உள்ளது. இந்த தண்டவாளத்தில் நேற்றைய தினம் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்றதும் ரயில்வே காவல் நிலைய அதிகாரிகளுக்கும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சாமி தரிசனம்…… கோவில் வளாகத்தில் திருடர்கள் கைவரிசை….. திருவண்ணாமலையில் வாழ்க்கையை தொலைத்த ஆந்திர பெண்….!!

திருவண்ணாமலையில் ஆந்திர பெண் ஒருவரின் மடிக்கணினியை திருடர்கள் திருடி சென்றதால் அவர் தனது வேலையை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்  கோவிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் கூட்டம்  அதிக அளவில் காணப்படும். ஆகையால் அங்கு நாள்தோறும் வரும் கார் மற்றும் வாகனங்களை நிறுத்த அரசு சார்பிலும் கோவில் நிர்வாகம் சார்பிலும் வசதி ஏற்படுத்தபட்டதுடன் அதற்கான கட்டணமும் வசூலிக்கப்பட்டது. அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க ஆந்திராவிலிருந்து வந்த ஒரு குடும்பத்தினர் தங்களது காரை அம்மணி அம்மன் கோபுரம் அருகே  நிறுத்தி பூட்டிவிட்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நெகிழிக்கு மாற்றாக பாக்கு மட்டை ……. கலக்கும் பெண்மணி……!!

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, பாக்கு மட்டைத் தொழிலில் சுயமாக ஈடுபட்டு, தட்டுகள் தயாரித்து, வெற்றிகரமாகத் தொழிலை நடத்தி வரும் பெண்மணி பற்றிய செய்தித் தொகுப்பு இதோ… திருவண்ணாமலை, வேங்கிக்கால் பகுதியிலுள்ள தொழிற்பேட்டையில் சங்கீதா ஹரி எனும் பெண் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டைகளைக்கொண்டு தட்டுகள் தயாரித்து வருகிறார். இந்தத் தொழிலுக்கு வருவதற்கு முன் சங்கீதா பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாக்கு மட்டைகள் தயாரிப்பது குறித்து சங்கீதா கூறுகையில், “கர்நாடக மாநிலத்திலிருந்து பெரும்பாலும் பாக்கு மட்டைகள் […]

Categories
ஆன்மிகம் இந்து திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழாக்கள்

கார்த்திகை தீப திருவிழா- அண்ணாமலையார் கோவிலில் ரூ 2.25 கோடி வசூல்…!!

கார்த்திகை தீப திருவிழா திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில்  உண்டியல் காணிக்கையாக ரூ 2.25 கோடி வசூலாகி உள்ளது. திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப தீருவிழா கடந்த 1ம் தேதி தொடங்கி 10 நாட்களாக நடைபெற்றது. இந்த தீப திருவிழாவில் 25 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், இன்று காலை கோவிலில் அமைந்துள்ள உண்டியல்கள் மற்றும் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள உண்டியல்கள் அனைத்தும் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்துக்கு கொண்டுவரப்பட்டது. உண்டியல்கள் கணக்கிடும் பணிகள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் பலி…!!

செய்யாறு பகுதியில் உள்ள அரசு மருத்துவ மனையில் கருத்தடை சிகிச்சை செய்யப்பட்ட பெண் பலியானதால் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   திருவண்ணாமலை மாவட்டம் ,புளியரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் என்பவரின்  மனைவி வினித்ராவிற்கு அரசு மருத்துவமனையில் 2வதாக அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது .தொடர்ந்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்த நிலையில் வெள்ளிக்கிழமை மூச்சுத்திணறல் ஏற்பட்டு வினித்ரா உயிரிழந்ததாக கூறப்படுகிறது . தவறான சிகிச்சையே அவரது உயிர் இழப்பிற்கு காரணம் என்று […]

Categories
சென்னை சேலம் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள் வேலூர்

மலைவாழ் மக்களுக்கான புதிய திட்டம் அறிமுகம்..!!

மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக ’வந்தன் விகா கேந்திரம்’ எனும் புதிய திட்டத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்துள்ளார். சென்னை, அண்ணா நகரில் மலைவாழ் மக்களுக்கான புதிய திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, ’வந்தன் விகா கேந்திரம்’ எனும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘மலைவாழ் மக்கள் மலைகளில் கிடைக்கும் வளங்களை விற்பனை செய்து பயனடையும் வகையில், ‘வந்தன் விகாஸ் கேந்திரம்’ […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திமுக போராட்டத்தால் வந்த சோகம்…. 16 பேர் காயம் , ஒருவர் கவலைக்கிடம் …!!

திமுக ஆர்ப்பாட்டத்திற்கு வந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அக்கட்சியின் தொண்டர்கள் 16 பேர் பலத்த காயமடைந்தனைர். திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள காஞ்சி ரோடு, அன்வராபாத் கிராமப் பகுதி மக்கள் 18 பேர் மினி லாரியில் வந்தனர். திருவண்ணாமலை அருகேயுள்ள புனல்காடு பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த 16 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு போகமாட்டோம்…. ”அரை நிர்வாணமாக இருக்காரு” குமுறும் மாணவிகள் ….!!

ஐந்தாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆசிரியரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் அத்திபாடி தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவிகளிடம் செல்ஃபோனில் ஆபாசப் படம் காட்டி பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியர் மதலைமுத்து என்பவரை வாணாபுரம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அடுத்துள்ள அத்திபாடி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் 14 மாணவ மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தொடர் கைவரிசை காட்டிய வழிப்பறி கும்பல்…… குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு….. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வழிப்பறி செய்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ள 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். திருவண்ணாமலையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக கடந்த மாதம் ஆரணி அருகே வந்த போது அவரை வழிமறித்த கும்பல் ஒன்று அவரை தாக்கி அவர் வைத்திருந்த பணம் நகை உள்ளிட்டவற்றை பறித்துச் சென்று தப்பி ஓடியது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருப்பதி சென்ற தம்பதி… “41சவரனுக்கு நாமம்” கைவரிசையை காட்டிய திருடர்கள்..!!

திருவண்ணமலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஊழியர் வீட்டில் 41 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் ஊராட்சியில் இருக்கக்கூடிய மாரியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் ஏழுமலை என்பவர் அப்பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் குடும்பத்துடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற போது, வீட்டில் ஆள் இல்லாததை உறுதி செய்து கொண்ட மர்ம நபர்கள் கதவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 41 சவரன் தங்க […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“சாமி கும்பிட சென்றபோது” காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து… 2 பெண்கள் உட்பட 5 பேர் பலி..!!!

திருவண்ணாமலையில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில்  ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.    பெங்களூரில் இருந்து ஒரு குடும்பத்தினர் மேல்மருவத்தூருக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக காரில் புறப்பட்டு சென்றனர். கார் திருவண்ணாமலை அருகில் உள்ள ஓட்டக்குடிசல் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்து கொண்டிருந்த ஒரு லாரி மீது கார் நேருக்குநேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் சென்ற 2 […]

Categories
அரசியல் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“பிச்சைக்காரர்களால் அதிருப்தி” பேச இயலாமல் சென்ற தமிழிசை..!!

திருவண்ணாமலையில் பாஜகவினர் பிச்சைக்காரர்களை  கட்டாயபடுத்தி பொது கூட்டத்தில் அமர வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கேலியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உறுப்பினர் சேர்க்கைக்கான பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதிக்கு சென்றிருந்தார். வழக்கம் போல் பணம் கொடுத்தும் பொதுமக்கள் கூட்டத்திற்கு வராத காரணத்தினால், கட்சி நிர்வாகிகள் அங்கு உட்கார்ந்திருந்த பிச்சைக்காரர்களை கட்டாய முறையில் அழைத்து வந்து பொது கூட்டத்தில் உட்கார வைத்து விட்டனர். இதையடுத்து  பாஜக கொடியை ஏற்றிவிட்டு, பொதுக்கூட்டத்தில் பேச […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அரசு பள்ளியில் “பசுமை புரட்சி” சொட்டு நீர் பாசனம் மூலம் வளரும் மூலிகை மரங்கள்..!!

திருவண்ணாமலை அரசு பள்ளியில் சொட்டுநீர் பாசனம் மூலம் மரம் வளர்ப்பதில்   மாணவர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் ராமசாணி  குப்பம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியரும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்து மாணவர்களுக்கு மரங்களை வளர்ப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து  அவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கி வருகின்றன. அப்பள்ளி வளாகத்தை சுற்றி மாணவர்கள் சார்பில் மரங்கள் நடப்பட்டு பசுமையாக காட்சியளித்து வருகிறது. ஏராளமான மரங்களையும் மூலிகைச் செடிகளையும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் அதிகரித்துள்ள […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“அதிகாரிகள் விசாரணை சரியில்லை” சாராய பாக்கெட்களை முன் கொட்டி பெண்கள் வாக்குவாதம் !!..

கள்ளச்சாராயம்  விற்பனை குறித்து விசாரிக்க வந்த அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தவில்லை என அப்பகுதி பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . திருவண்ணாமலை  அருகே  கீழ் பெண்ணாத்தூர் அடுத்த கீக்களூர் என்ற  சிறிய கிராமத்தில்  கள்ளச்சாராயம்  காய்த்து  அதை இரண்டு பேர் பாக்கெட்களில்  போட்டு  விற்பனை  செய்துவந்துள்ளனர் . இதனை அப்பகுதி கூலி வேலை செய்வோர்  மற்றும்  அருகில்  உள்ள  கிராமத்தில்  உள்ளவர்களும்  வாங்கி  குடிப்பதை  வாடிக்கையாக  வைத்துள்ளனர் . இதனால்   அப்பகுதியில்  உள்ள  குடும்பத்தினர்  பாதிக்கப்படுவதாக  மாவட்ட  ஆட்சியருக்கு  புகார்கள்  […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் மழை நீடிக்கும்….!! சென்னை வானிலை ஆய்வு மையம்..!!விவசாயிகள் மகிழ்ச்சி ..!!

தமிழகத்தில் இரு நாட்களுக்கு மழை நீடிக்க  வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வேலூர் மாவட்டம் கிரிசமுத்திரம், வாணியம்பாடி, ஆம்பூர், செட்டியப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நாட்கள்  மிதமான மழை பெய்தது.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றுக்கு முந்தைய நாள்  இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததுடன் ,  சேத்துப்பட்டு, போளூர் உள்ளிட்ட பகுதிகளிலும்   மழை  பரவலாக கொட்டித் தீர்த்தது. இதைத்தொடர்ந்து வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், நாமக்கல் ,பெரம்பலூர், திருச்சி, […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு …!! சென்னை வானிலை மையம் தகவல் …!!!

வேலூர்,காஞ்சிபுரம்,  திருவண்ணாமலை மாவட்டங்களில் பரவலாக மழைபெய்துள்ள நிலையில் தமிழகத்தின் இன்னும்  சில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வேலூர் மாவட்டம் கிரிசமுத்திரம், வாணியம்பாடி, ஆம்பூர், செட்டியப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மிதமான மழை பெய்தது.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததுடன் ,  சேத்துப்பட்டு, போளூர் உள்ளிட்ட பகுதிகளிலும்   மழை  பரவலாக கொட்டித் தீர்த்தது. காஞ்சிபுரம், ஓரிக்கை, செவிலிமேடு, சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாற்று பாதையிலும் நீர் தேக்கம்…பயணிகள் கடும் அவதி…!!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சாலை பணிக்காக அமைக்கப்பட்ட மாற்றுப்பாதையில் தண்ணீர்தேங்கி இருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். செய்யாறு மற்றும் புலியிரம்பாக்கம் இடையே சாலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதையொட்டி அப்பகுதிகளில் ஏரிகளின் வழியே மாற்றுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் பெய்த மழையால் மாற்றுப்பாதையில் நீர் தேங்கி வாகனங்கள் பயணிப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது.   வாகனங்களின் சக்கரங்கள் சேற்றில் சிக்கிக் கொள்வதால் கடும் அவதி அடைவதாக புகார் கூறும் அப்பகுதி மக்கள் மாற்றுப் பாதையை உடனடியாக சரி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கோடை காலம்…. மண் பானை “விற்பனை அதிகரிப்பு” குயவர்கள் மகிழ்ச்சி…!!

கோடை காலம் என்பதால் மண் பானை வியாபாரம் அதிகரித்துள்ளதாக குயவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த வேட்டவலம் பகுதியில் ஏராளமானோர் பானை செய்யும் தொழிலை செய்து வருகின்றனர். எப்பொழுதும் பொங்கல் பண்டிகை மற்றும் சுப தினங்களில் மட்டுமே மண் பானை விற்பனை அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது கோடை காலம் என்பதால் ஏராளமான மக்கள் மண் பானையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். மண் பானையில் சமைத்து சாப்பிடுவது மற்றும் தண்ணீர் ஊற்றி குடிப்பது உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு ஆரோக்கியமானது கூட. இதனால், பெரும்பாலான மக்கள் ஆர்வமுடன் மண் பானையை வாங்கி செல்வதாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை ..!!

செய்யாற்றுப்படுகையில் ஜீவசமாதிகளை கூட விட்டு வைக்காமல் மணல் கொள்ளையர்கள் மணல்  கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா கரியமங்கலம் எனும்  கிராமம் செய்யாற்று பகுதியில் மணல் கொள்ளை தொடர்ந்து நடந்து வருகின்றது . அப்பகுதியில்  உள்ள ஆற்றின் கரையில் 9 ஜீவசமாதிகள் இருக்கிறது. இதை கிராம மக்கள் தொடர்ந்து   வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் செய்யாற்றங்கரையில் தினமும் பகல் நேரத்தில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மணல் கொள்ளை செய்து பதுக்கி வைத்து விட்டு இரவு சமயங்களில்,டிராக்டர்கள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மாந்திரீக பூஜை செய்த விவசாயியை கொன்ற வழக்கு ” மகன்-மனைவி கைது…!!!

வந்தவாசி அருகே புறம்போக்கு நிலத்தகராறில் மாந்திரீக பூஜை செய்த விவசாயியை  கொன்ற வழக்கில் அவரது மனைவியும் தம்பியும் கைது செய்ப்பட்டுள்ளனர்.    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவை அடுத்துள்ள  அறுவடைத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி.  57 வயதான இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய தம்பி தாமோதரன் மற்றும் இவருக்கும்  அந்த கிராமத்தில் அடுத்தடுத்து நிலம் உள்ளது. இந்நிலையில் புறம்போக்கு நிலத்தை உரிமை கொண்டாடுவதில் இவர்களிடையே ஏற்கனவே தகராறு இருந்துவந்துள்ளது. இந்த நிலையில் பாலாஜி சம்பவத்தன்று தனது நிலத்தில் மாந்திரீக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் கைது…!!

ஆரணி அருகே மனநிலை சரியில்லாத இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். . திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகில் உள்ள  கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் இவர் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர். தாய் இறந்துவிட்டதால் அவரது அத்தை வீட்டில் இருந்து வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட  இவர்  வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஆடு மேய்க்க சென்றுள்ளார். பக்கத்து கிராமத்தை சேர்ந்த முருகன் ரேணுகோபால் ஆகிய இருவரும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்து 5 பேர் பலி…திருவண்ணாமலை அருகே சோகம்…!!

காஞ்சி அருகே தனியார் பள்ளிக்குச் சொந்தமான இடத்தில் கிணற்றை தூர்வாரிவிட்டு ஏறிய போது இரும்பு வடம் முறிந்து 5 தொழிலாளர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சியை  அடுத்த ஆலாத்தூர் தனியார் பள்ளிக்குச் சொந்தமான இடத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்கள்  தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தன. 70 சதவீதம் பணிகள் முடிவடைந்த நிலையில், கிரேன் உதவியுடன் பெரிய மரப்பெட்டி மூலம் அப்பணியாளர்கள் கிணற்றுக்குள் இறங்கி பாறைகளைத் தகர்க்க வெடிகளைப் பொருத்தியுள்ளனர். பாறைகளை தகர்க்க வெடிகளைப் பொருத்திவிட்டு மேலே ஏறும்போது […]

Categories

Tech |