திடீரென வீசிய பலத்த காற்றினால் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள் வேரோடு சாய்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளான தச்சம்பட்டு, நவம்பட்டு, துறையூர், அல்லிகொண்டபட்டு போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசிக் கொண்டிருக்கிறது. இதனால் நவம்பட்டு கிராமத்தில் உள்ள விவசாயிகளால் பயிரிடப்பட்டிருந்த கரும்பு வேரோடு சாய்ந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது எங்கள் பகுதிகளில் பெரும்பாலும் கரும்பு பயிரிடப்பட்டு வருகின்றது. இந்த கரும்பு பயிர்கள் பயிரிடப்பட்டு 5 மாதங்கள் ஆனதால் நன்கு செழித்து வளர்ந்துள்ளது. இந்த நிலையில் ஒரு […]
Tag: thiruvannamali
இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சொரகொளத்தூர் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு எதிரே காப்புக் காட்டிற்கு செல்லும் வழியில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு நிர்வாணமாக கிடந்துள்ளார். அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் யார் என்பது இன்னும் தெரியவரவில்லை. அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் இதனால் ஏற்பட்ட தகராறில் மர்மநபர் இளம்பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து தகவல் […]
வந்தவாசி அருகே நிலத்தகராறில் சொந்த அண்ணனை வெட்டிய தம்பியை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அறுவடைத் தாங்கல் எனும் கிராமத்தில் வசித்து வந்த பாலாஜி மற்றும் அவரது தம்பி தாமோதரன் அண்ணன் தம்பியான இவர்களிடையே பல ஆண்டுகளாகவே மனைத்தகராறு இருந்து வந்துள்ளது இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றி தனது அண்ணனை அவரது தம்பியான தாமோதரன் தாக்கியுள்ளார். மேலும் அருகில் இருந்த அரிவாளை எடுத்து தனது அண்ணனை சரமாரியாக […]