சுவர் இடிந்து விழுந்து கொத்தனார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சோளம்பட்டு பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பழைய சுவரை இயந்திரம் மூலமாக இடித்துக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராவிதமாக சுவர் இடிந்து பாண்டியன் மீது விழுந்துள்ளது. இதில் பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக […]
Tag: tholilali pali
வாக்கு சேகரிக்க சென்ற தொழிலாளி மீது கார் மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அதே பகுதியில் வசிக்கும் இந்திராணி மற்றும் வைத்தியநாதன் ஆகிய 2 பேரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் வாக்குப்பதிவு நடைபெற இருப்தினால் இரு தரப்பினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வந்துள்ளனர். அதன்பின் வைத்தியநாதன் தரப்பைச் சேர்ந்த தொழிலாளியான வீராசாமி, வீரன் ஆகிய 2 பேரும் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கும் […]
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள துத்திப்பட்டு பகுதியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் டீக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காலை நேரத்தில் அக்கம்பக்கத்தினர் பார்த்த போது மணியின் வீடு இடிந்து விழுந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையை […]
தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் அருகாமையிலிருக்கும் புதுப்பேட்டையில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மங்கம்மாபேட்டை ரயில்வே கேட் அருகாமையில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்த போது சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் அவர் மீது மோதியுள்ளது. இதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த […]
சாலையில் நடந்து சென்ற தொழிலாளி மீது கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டி.குமாரமங்கலம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது உறவினரான ராஜாமணியுடன் சுப்பிரமணியபுரம் கிராமத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது வடலுரிலிருந்து கடலூருக்கு அதிவேகமாக வந்த கார் திடீரென மோதியதில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜாமணியை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]
அரசு பேருந்து மோதி தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள குறவன்குப்பத்தில் கருணாமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் என்.எல்.சி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வடலூருக்கு சென்று விட்டு வந்து கொண்டிருக்கும் போது அரசு பேருந்து ஒன்று எதிர்பாராவிதமாக கருணாமூர்த்தி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கருணாமூர்த்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்களால் அளிக்கப்பட்ட […]
விடாமல் பெய்த கனமழையால் மின்னல் தாக்கி கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் அருகாமையில் முகையூர் கிராமத்தில் பாலதண்டாயுதம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயக் கூலித் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையில் மின்னல் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே பாலதண்டாயுதம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலதண்டாயுதம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு […]