Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“ரொம்ப தப்பா பேசினாங்க” தொழிலாளி தற்கொலைக்கு முயற்சி…. காவல்நிலையத்தில் பரபரப்பு….!!

தொழிலாளி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜாப்ராபாத் பகுதியில் ஜமீர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் உதயேந்திரம் பகுதியில் வசிக்கும் ஒருவரிடம் வட்டிக்கு 80,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதன்பின் அந்தக் கடனுக்கு இரண்டு ஆண்டுகளாக கடன் தொகைக்கு மூன்று மடங்காக வட்டி மட்டுமே செலுத்தி வந்துள்ளார். ஆனால் கடன் தொகையை திருப்பிக் கொடுக்க முடியாததினால் கடன் வாங்கியவரை நேரில் சந்தித்து தற்போது […]

Categories

Tech |