Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சமமாக வழங்க வேண்டும்…. நூதன முறையில் மனு…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

காந்தி சிலையின் கையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக மனு கொடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் காந்தி சிலைக்கு ஓய்வுப் பெற்ற தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுத்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் அளித்த மனுவில் தனியார் துறைகளிலும், அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும், மாநில அரசு பணிகளிலும், மத்திய அரசு பணிகளிலும் வேலை பார்த்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு சேம நல ஓய்வு திட்டத்தின் கீழாக சமமான ஓய்வு ஊதியம் வழங்க […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு அனுமதி தாங்க…. தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு…. சூப்பிரண்டிடம் மனு….!!

பீச்சில் கடைகளை வைக்க அனுமதி வேண்டி காவல்துறை சூப்பிரண்டிடம் தொழிலாளிகள் மனு கொடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 130-க்கும் அதிகமான தொழிலாளிகளின் கடைகள் பீச்சில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அனைவரும் இந்த தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். அதன்பின் தற்போது கொரோனா காரணமாக பல மாதங்கள் கடைகள் திறக்கப்படாத நிலையில் சமீபத்தில் தான் கடைகளை திறந்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனை அடுத்து ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் கடைகள் வைக்க கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. பின்னர் காவல்துறையினர் […]

Categories

Tech |